You are on page 1of 8

மாதவியின் நடனத்தில் நாடகத்தமிழ்

தமிழில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிசழயும் முசையய வகுத்துக் காட்டியத்


தனிப்பெரும் காப்ெியம் ைிலப்ெதிகாரம். இளங்யகாவடிகளால்
இயற்ைப்ெட்மிக்காப்ெியம் ைிலம்ெபமனும் அணிகலன் காரணமாக விசளந்த கசத
ஆனதால் ைிலப்ெதிகாரம் ஆயிற்று.

இக்காப்ெியம் கி. ெி. இரண்டாம் நூற்ைாண்டில் எழுதப்ெட்டது என்ெர்.

“வாழ்த்து வரந்தரு காசதபயாடு இவ்வாசைந்தும் உசரயிசட யிட்ட ொட்டுசடச்


பைய்யுள்”. என்ை குைிப்பு வருகிைது.

இக்காப்ெியத்தின் இசடயிசடயய உசரநசட இடம்பெற்றுள்ளது. தமிழ்


உசரநசடயின் ஆரம்ெ வடிவம் ைிலப்ெதிகாரத்தில் காணப்ெடுகின்ைன. உசரநசட

இரண்டு காரணங்களுக்காக இளங்யகாவடிகள் ெயன்ெடுத்தி இருக்கிைார்.

அசவ

1. கசத நிகழ்ச்ைிகசள இசணப்ெதற்காக..

2. கசத நிகழ்ச்ைிகசள விளக்கிக் காட்டுவதற்காக…

ைிலப்ெதிகாரத்தில் வந்துள்ள நாடகத்தமிழ் ெகுதிகளில் உசரப்ெகுதி வருவதால்


முற்காலத்தில் நாடகத் தமிழியலயய உசரநசட முதன் முதலாக சகயாளப்ெட்டு
இருக்கிைது.

ைிலப்ெதிகாரத்தில் நாடகக் காப்ெியத்திற்கு இன்ைியசமயாத உறுப்புகள் அசனத்தும்


நிசைந்திருக்கின்ைன. இதனால் நாடகக்காப்ெியம் என்று கூறுவர். ெழங்கால நாடகப்
ொன்சமசய அைிய இந்நூல் மிகவும் துசண பைய்கிைது.

ைிலப்ெதிகாரத்தில் மாதவி நாட்டிய மகள். இவள் ெல வசகயான நாட்டியக் கசலயில்


யதர்ந்தவள். இவள் ஆடிய கூத்துகள்

1
1) பகாடுபகாட்டி – இசைவன் சக பகாட்டி ஆடும் ஆடல். சுடுகாட்டியல
ைிவபெருமான் உசமபயாரு ொகனாக திாிபுரத்சத எாித்து பவற்ைிக்களிப்ெில்
ஆடிய கூத்து.
பகாடுபகாட்டி ஆடல் ைிவபெருமான் ஆடிய ஆடலாகும். தாரகாட்ைகன்,
கமலாட்ைன், வித்துவன் மாலி என்னும் அசுரர்களின் மூன்று யகாட்சடகசளயும்
முப்புைங்கசளயும் எாித்தார். இதன் பவற்ைிகளிப்ொல் சகபகாட்டி ஆடிய ஆடல்
பகாடுபகாட்டியாயிற்று. ஆடுதலில் பகாடுசமயுசடயதால் இவ்வாட்டத்திற்கு
பகாடுபகாட்டி என்று அடியார்க்கு நல்லார் பெயாிடுகிைார். பகாடுங்பகாட்டி -
பகாடுபகாட்டி என விகாரமாயிற்று என்று நச்ைினார்க்கினியர் குைிப்ெிடுகிைார்.

கலித்பதாசக கடவுள் வாழ்த்துப் ொடலில் ைிவன் பகாடுபகாட்டி ஆடிய குைிப்புக்


காணப்ெடுகிைது. இதில் ைிவபெருமான் ஆடியதாகவும் உசமயவள் தாளம்
இசைத்ததாகவும் குைிப்ெிடுகிைது. ைிலம்ெில் மாதவி தன் உடம்ெில் ஒரு ெகுதி
ைிவனாகவும், மறு ெகுதி உசமயவள் ஆகவும் யவடம் பூண்டு ஆடிய பைய்தி
உணரப்ெடுகிைது.

“உசமயவள் ஒருதிைனாக ஓங்கிய


இசமயவள் ஆடிய பகாடுபகாட்டி ஆடலும்”

யதவர்கள் தங்கசளக் காப்ொற்ைிக் பகாள்ள, ொரதி அரங்கமான செரவப்


ொர்வதியின் சுடுகாட்டில் ஒரு கூைாக நின்று ொணி, தூக்கு, ைீர் என்னும்
தாளத்துடன் ைிவன் பநருப்ொக ஆடுகிைான். அசுரர் என்னும் திராவிடர்கள்
பவந்து விழுகின்ைனர். இக்காட்ைிசய ஒரு பொருட்டாக மதியாது ைிாித்துக்
சகபகாட்டிச் ைிவனும் ஆடியதாக இக்கூத்து.

இதற்குக் கல்லாடனாரும் இசைக் கூத்தின் நளிநய முத்திசர கூறுகிைார்.

“பகாடு பகாட்டிக்குக் குைியடுத்பதடுக்கும்


புங்கம் வாரம் புசடநிசல பொறுத்து
கச்ை புடத்தில் தனி எழு மாத்திசர
ஒன்சை விட்படாரு ைீாிரண்டுைவுறுத்தி

2
எடுத்துத் துள்ளிய இனமுத்திசர” (10)

2) ொண்டரங்கம் – இசைவன் பவண்ணீறு அணிந்து பவளுத்த நிைத்துடன் ஆடும்


ஆடல். ெிரம்மன் முன்னர் ொரதி வடிவமாகிய இசைவன் பவண்ணீறு அணிந்து
ஆடியது.
ொண்டரங்கம் ஆடலும் ைிவனால் ஆடப்ெட்டுள்ளது. ைிவன் யொர்கள் ெலபவன்ை
வலிசமயயாடும் பவற்ைிக் களிப்யொடும், ொரதி வடிவாய் இசைவன்
பவண்ணீறு அணிந்து ஆடியதாகும். ொண்டரங்கம் என்ெதசன ெண்டரங்கம்
என்றும் குைிப்ெிடுவர். மாதவி அச்ைம் தரக்கூடிய காளி உருத்தாங்கி
அயகாரத்தாண்டவமாடித் தன் ஆடற்புலசமசய பவளிப்ெடுத்தினாள்.

“யதர்முன் நின்ை திசை முகன் காணப்


ொரதி ஆடிய வியன் ொண் டரங்கமும்” (17)

ாிக், யசூர், ைாம, அதர்வணம் என்னும் மசை பூட்டிய (குதிசரகள்) யதாில்,


பூமிக்கும் வானத்திற்குமாக நின்ை நான்முகனான ெிரம்மாவின் முன், சுடசலப்
பொடி பூைிய உக்கிரைிவன் ஆடிய (பவைியாட்டு) தாளக் கூத்தாட்டம்
ொண்டரங்கம். ைிவனியத்சத ஆடசவப்ெயத சவணவக் கூத்து.

3) அல்லியம் – திருமால் கம்ைசன வசதக்க ஆடிய ஆடல். கஞ்ைனின் வஞ்ைசனசய


பவல்லும் பொருட்டுக் காிய நிைதயதானாகிய மாயயான் ஆடிய கூத்து.
குவலாலய பீடம் எனும் யாசனசய வதம் பைய்து ஆடிய கூத்து.
அல்லியம் இது கண்ணனால் ஆடப்ெட்ட ஆடலாகும். கம்ைன் என்னும் அரக்கன்
குவலயாபீடம் என்னும் யாசனயின் உருக்பகாண்டு யதவர்களுக்குத் துன்ெம்
பைய்தபொழுது கண்ணன் அந்த யாசனயின் ஆற்ைசல அழித்த பொழுது ஆடிய
ஆடலாகும். இது வீரச்சுசவ நிசைந்த ஆடலாகத் திகழ்கிைது. மாதவி கண்ணன்
உருக்பகாண்டு யாசன உருவில் இருக்கும் கம்ையனாடு யொர் புாிவது யொல்
நடனமாடினாள். ஒரு விலங்சகக் பகால்லும் பொழுது அதசன எம்முசையில்
ஆடிக் பகால்ல யவண்டுயமா அதற்யகற்ை தாள அசமதியும் அெிநயத்சதயும்
பகாண்ட தனி ஆடலாக அசமந்துள்ளது.

3
“கஞ்ைன் வஞ்ைம் கடத்தற்காக
அஞ்ைன வண்ணன் ஆடிய ஆடலுள், அல்லி”

4) மல்லாடல் – வாணாசுரன் எனும் அசுரசன பவல்லும் பொருட்டு


அஞ்ைனவண்ணன் மல்லனாக ஆடியது.
மற்கூத்தாடல் திருமாலால் ஆடப்ெட்ட சவணவக் கூத்து, வாணன் என்னும்
அரக்கன் யதவர்களுக்குத் துன்ெம் பைய்தபொழுது, திருமால் மல்லர்களின்
துசணயயாடு வாணசன வதம் பைய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்யொர்
புாிதல் என்ை பையலின் அடிப்ெசடயில் பெயர் பெற்ைது.
மாதவி மாயவன் வடிவு பகாண்டு வாணசன வதம் பைய்யும் நிசலயில் ஆடல்
அெிநயங்கயளாடு ஆடியுள்ளாள்.

“அவுணர்க் கடந்த மல்லின் ஆடல்”

5) துடிபகாட்டி – முருகன் சூரசனக் பகால்லக் கடல் நடுவில் ஆடிய துடிக்கூத்து


'நீர்த்திசரயரங்கத்து நிகர்த்துமுன் னின்ை குர்த்திைங் கடந்யதான் ஆடியதுடியும்'

யதவர்கசளச் ைிசைசவத்த சூரெதுமன், தனது தம்ெியராகிய ைிங்கமுகன்,


தாரகாசுரன் ஆகியயாருடன் மூன்று உலகங்கசளயும் பவன்று கடலின் நடுயவ
வீரமயகந்திரபுாியில் ஆட்ைி பைய்தான். ைிவபெருமானின் பநற்ைிக்கண்ணில்
இருந்து யதான்ைிய கந்தக் கடவுள் சூரனுடன் யொாிட்டு யதவர்கசள
மீட்டருளினார். அவ்வாறு யொர் புாிந்த யொது கடலின் நடுவில் நின்று துடி
எனும் இசைசய முழங்கி முருகப்பெருமான் ஆடியத் திருநடனம் இது.

ெின்புலக் கசத

கைியெர் – மாசய இவர்களின் ெிள்சளகள் சூரெதுமன், ைிங்கமுகன், தாரகாசுரன்.


ைிவபெருமானிடம் பெற்ை வரெலத்தால் எல்லா உலகங்கசளயும் பவன்று வீர
மயகந்திரபுாிசய ஆட்ைிபைய்தான். 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம்
அரைாளவும் இந்திர ஞாலம் எனும் யதசரயும் வரமாக பெற்ைான்.

4
சூரனின் பகாடுசம தளாத யதவர்கள் ைிவபெருமனிடன் முசையிட அவர் தமது
ஈைானம், தட்புருைம், வாமயதவம், ைத்தியயாஜாதம், அயகாரம், அயதாமுகம் எனும்
ஆறு முகன்களில் இருந்து முருகசன யதான்ைச் பைய்தார்.
வீரொகுசவயும், வீரயகைாிசயயும், வீரமயகந்திரசனயும், வீர
மயகஸ்வரசனயும், வீர புரந்தரசனயும், வீர ரட்ைகசனயும், வீர
மார்த்தாண்டசனயும், வீராந்தகசனயும், வீர தீரசனயும் உசமயன்சன
ெசடத்தாள்.
சூரர்களுடன் முருகக் கடவுள் 10 நாள் யுத்தம் யுத்தம் பைய்தார்.
முதல் மூன்று நாள் வீரவாகு யொர் பைய்து வச்ைிரவாகு & ைகத்திரவாகு
ஆகியயாசர வதம் பைய்தார். 4 நாள் முருகன் யுத்தம் – அக்கினிமுகாசுரன் &
ொனுயகாென் வதம். ைிங்கமுகாசுரன்.
இறுதி யுத்தம். சூரன் ெல மாயங்கள் பைய்தான். தன் உருவத்சதப் பொிதாக்கி
அவசரப் ெயமுறுத்தினான். அதன் மீது ைக்தி வாய்ந்த ஏழு ொணங்கசள எய்தார்
முருகன். உடயன அவன் மகாைமுத்திரமாக உருமாைினான்.
மிகப்பொிய அசலகளுடன் முருகசனப் ெயமுறுத்திப் ொர்த்தான். உடயன நூறு
அக்னி அம்புகசள கடல் மீது ஏவினார் முருகன். கடல் ெயந்து ெின் வாங்கியது.
அந்தக் கடலின் மீது முருகப் பெருமான் ஆடியத் திருநடனம் துடிபகாட்டி
தன் விஸ்வரூெத்சத அவனுக்குக் காட்டினார். அசதப் ொர்த்தவுடயனயய
சூரனின் ஆணவம் மசைந்து ஞானம் ெிைந்தது.

6) குசடக்கூத்து – யதாற்ை அசுரர்கள் முன் தன் குசடசயச் ைாய்த்துச் ைாய்த்து


முருகன் ஆடிய கூத்து
குசடக் கூத்தாடல் முருகன் ஆடியதாகும். சூரயனாடு யொர் பைய்ய முசனந்த
வானவர் ெசடயஞ்ைி யைார்வுற்ையொது முருகன் ஒருமுக எழினியாக யதான்ைி தம்
குசடசயச் ைாய்த்துச் ைாய்த்து ஆட்டிச் சூரனின் வலிசமசய இழக்கச் பைய்து
வானவர் ெசடசயக் காத்த பொழுது ஆடிய ஆடலாகும். சகயில் குசட
ஒன்சைப் ெிடித்துக் பகாண்டு கட்டப்ெட்ட கயிற்ைில் ஏைி நின்று ஆடுவசதயும்
குசடக் கூத்தாகக் கருதுகின்ைனர்.
மாதவி முருகன் யொல் ஒப்ெசன பைய்து பகாண்டு அரக்கர்கயளாடு யொாிடுவது
யொலவும் பவற்ைிக் களிப்ெில் ஆடுவது யொல் ஆடினாள்.

5
“ெசட வீழ்த்து அவுணர் செயுள் எய்தக்
குசட வீழ்த்து அவர் முன் ஆடிய குசடயும்”

7) குடக்கூத்து – திருமால் அநிருத்தசன விடுவிக்க ஆடிய குடக்கூத்து


குடக்கூத்து திருமாலால் ஆடப்ெட்டதாகும். வாணன் எனும் அரக்கன் மகள்
உசழ என்ொசளக் காமன் மகன் அநிருத்தன் கவர்ந்து பைல்ல அதனால் ைினந்த
வாணன் அநிருத்தசனச் யைா என்னும் நகாில் ைிசை சவத்தான். திருமால்
வாணனின் யைா நகருக்கு வந்து உயலாகத்சதயும் மண்சணயும் கலந்து
பைய்யப்ெட்ட குடத்தின் யமல்நின்று ஆடிய ஆடல் குடக்கூத்தாடல். இது
வியனாதக்கூத்து ஆைினுள் ஒன்ைாகும்.

மாதவி மாயயான் வடிவம் பகாண்டு தசலயிலும் யதாளிலும் சகயிலும் குடம்


பகாண்டு ஆடியிருக்கலாம் என்று எண்ணத் யதான்றுகிைது. இக்கூத்சத
ைித்தாிக்கும் ைிற்ெங்கள் திருபவள்ளசை திருமால் யகாயிலிலும் சுைீந்தரம்
யகாயிலிலும் காணப்ெடுகின்ைன.

“வாணன் யெரூள் மறுகிசட நடந்து


நீணிலம் அளந்யதான் ஆடிய குடமும்”

8) யெடிக்கூத்து – காமன் பெண்சமக் யகாலத்யதாடு ஆடிய யெடியாடல்


ஆண்சம திாிந்த பெண்சமக் யகாலத்யதாடு காமன் ஆடிய ஆடல்
யெடியாடலாகும். அநிருத்தசனச் ைிசைமீட்ட காமன் ஆண் தன்சம திாிந்து
பெண்தன்சம மிகுந்து யெடி வடிவத்யதாடு காமன் ஆடிய கூத்து. எதிாிகசள
மயக்கக் காமன் பெண் உருக்பகாண்டது யொல்,
மாதவி தன்சன ஒப்ெசன பைய்து பகாண்டு அெிநயங்கசளச் பைய்து
மயங்கும்ெடி ஆடினாள். மணியமகசலயில், மணியமகசலயும் சுதமதியும்
உவவனத்திற்கு மலர் ெைிக்கச் பைன்ைபொழுது இக்கூத்து நிகழ்த்தப்ெட்டது
என்ை பைய்தி கூைப்ெடுகிைது.

“ஆண்சம திாிந்த பெண்சமக் யகாலத்துக்


காமன் ஆடிய யெடி யாடல்” (25)

6
9) மரக்கால் கூத்து – பகாற்ைசவ மரக்கால் பகாண்டு ஆடிய ொடல்
மரக்காலாடல் துர்க்சக யதவியால் ஆடப்ெட்டதாகும். யகாெமுசடய
அவுணர்கள் வஞ்ைம் பகாண்டு பகாடுந்பதாழில்கள் ெல பைய்து வந்தனர்.
இவர்கசள மாயயான் ஆகிய துர்க்சக அழித்து ஆடிய ஆட்டமாகும். அரக்கர்கள்
ொம்பும் யதளுமாக வடிவம் பகாண்டு மக்கசளக் கடித்துத் துன்புறுத்தினர்.
நஞ்சுடன் திாியும் இவர்கசள அழிக்கத் துர்க்சகயதவி மரத்தாலான கால்கசளக்
கட்டிக்பகாண்டு அக்கால்களால் ொம்பு, யதள்வடிவ அரக்கர்கசள மிதித்து
அழித்து ஆடிய ஆடலாகும்.
மாதவி தன்சனக் பகாற்ைசவப் யொல புசனந்து பகாண்டு மரக்காலால்
இவ்வாட்டத்சத ஆடியுள்ளாள். தற்காலத்தில் ைிற்றூர்த் திருவிழாக்களில்
பொய்க்கால் குதி;சர ஆட்டமாகத் திகழ்ந்து வருகிைது.

“காய்ைின அவுணர் கடுந்பதாழில் பொைா அள்


மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்”

10) ொசவக்கூத்து – திருமகள் பகால்லிப் ொசவயாய் ஆடிய ஆடல்


ொசவயாடல் திருமகளால் ஆடப்ெட்டதாகும். யதவர் குலத்சத அழிக்க
அரக்கர்கள் ெசடயுடன் வந்த பொழுது அவர்களுக்கு முன் திருமகள் மக்கசள
மயக்கும் பகால்லிப்ொசவ வடிவுடன் யதான்ைினாள். இவள் அரக்கர் ெசடசய
மயக்கி அவர்கசள வலிசமயிழக்கச் பைய்த பொழுது ஆடிய ஆடலாகும்.
மாதவி பகால்லிப் ொசவ யொல் அலங்காித்துக் பகாண்டு இக்கூத்சத
ஆடியிருக்கிைாள்.

“பைருபவங் யகாலம் அவுணர் நீங்கத்


திருவின் பைய்யயாள் ஆடிய ொசவயும்”

11) கசடயக்கூத்து – இந்திராணி உழவர்கள் குலத்துக் கசடைியர் வடிவு பகாண்டு


ஆடிய கூத்து
இந்திரன் மசனவி அயிராணி ஆடிய ஆடல் கசடயக் கூத்தாடல் ஆகும்.
இந்திரன் மசனவி அயிராணி மண்ணுலக வளம் காண விரும்ெிச் யைர நகருக்கு

7
வந்து, அங்கு வாணன் மசனயின் வடக்கு வாயிற் புைத்யத உள்ள வயலில்
உழவர் பெண் யவடம் புசனந்து அயிராணி ஆடிய ஆடலாகும்.
மாதவி நாட்டுப்புை உழத்தி யொல் யவடம் புசனந்து ஆடினாள்.

“வயல் உசழ நின்று வடக்கு வாயில் உன்


அயிராணி மடந்சத ஆடிய கடயமும்”

You might also like