You are on page 1of 5

தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2023 (ஆரம்பப்பள்ளி) - கவிதே ஒப்புவித்ேல் தபாட்டிக்கான கவிதேகள்

1. நாளை நமதே

தென்றல் விளையாடும் ச ாளை வனதெங்கள்


செ தென்சற ஒன்றாய்க் கூடுங்கடி
குன்றினில் நின்றாடுங் சகாை ெயிதைனக்
தகாட்டுங்கடி கும்மி தகாட்டுங்கடி

சொட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்


த ாய்வமும் த ம்பளன ஈயதெைாம்
பாட்டன் வியர்ளவ நீர் பட்ட சிறப்தபன
பாடுங்கடி பாடி ஆடுங்கடி

பத்து ெளையினில் தகாட்டும் ெளைதயன


பார்க்க வருகின்ற கூட்டதெைாம்
முத்துக் களையினில் சொகம் அளடந்ெொல்
முல்ளை ெைர்கசை தகாட்டுங்கடி

முத்து ெணித்திரள் மூழ்கி எடுத்ெவர்


முன்னுளர வாழ்தவனக் தகாட்டுங்கடி
முத்திளரயிட்டவர் மூத்ெ குடியினர்
முத்ெமிைர் என்சற தகாட்டுங்கடி

வட்ட நிைவினில் பட்ட களறதயன


வாழ்க்ளக யளெந்ெது பாருங்கடி
தவட்ட தவளியினில் பட்ட ெரதென
சவரற்றுப் சபானசென் கூறுங்கடி

ாளை வருங்காைம் ம்ெவர்க்சக என்று


ம்ெமிழ்ப் தபண்கசை தகாட்டுங்கடி
சவளை வருதென்று வீணில் உறங்காெல்
வீறுதகாண்சட கும்மி தகாட்டுங்கடி!

- கவிஞர் காசிோசன்

1
தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2023 (ஆரம்பப்பள்ளி) - கவிதே ஒப்புவித்ேல் தபாட்டிக்கான கவிதேகள்

2. சூரியன் வருவது யாராசை?

சூரியன் வருவது யாராசை?


ந்திரன் திரிவதும் எவராசை?
காரிருள் வானில் மின்மினிசபால்
கண்ணிற் படுவன அளவ என்ன?
சபரிடி மின்னல் எெனாசை?
தபருெளை தபய்வதும் எவராசை?
யாரிெற் தகல்ைாம் அதிகாரி?
அளெ ாம் எண்ணிட சவண்டாசவா?

ெண்ணீர் விழுந்ெதும் விளெயின்றித்


ெளரயில் முளைத்திடும் புல்ஏது?
ெண்ணில் சபாட்டது விளெதயான்று
ெரஞ்த டி யாவது யாராசை?
கண்ணில் தெரியாச் சிசுளவஎல்ைாம்
கருவில் வைர்ப்பது யார்சவளை?
எண்ணிப் பார்த்ொல் இெற்தகல்ைாம்
ஏசொ ஒருவிள இருக்குென்சறா?

எத்ெளன மிருகம்! எத்ெளனமீன்!


எத்ெளன ஊர்வன பறப்பனபார்!
எத்ெளன பூச்சிகள் புழுவளககள்!
எண்ணத் தொளையாச் த டிதகாடிகள்!
எத்ெளன நிறங்கள் உருவங்கள்!
எல்ைா வற்ளறயும் எண்ணுங்கால்
அத்ெளன யும்ெர ஒருகர்த்ென்
யாசரா எங்சகா இருப்பதுதெய்.

அந்ெப் தபாருளை ாம்நிளனத்செ


அளனவரும் அன்பாய்க் குைவிடுசவாம்.
எந்ெப் படியாய் எவர் அெளன
எப்படித் தொழுொல் ெக்தகன்ன?
நிந்ளெ பிறளரப் சப ாெல்
நிளனவிலும் தகடுெல் த ய்யாெல்
வந்திப் சபாம் அளெ வணங்கிடுசவாம்;
வாழ்சவாம் சுகொய் வாழ்ந்திடுசவாம்.

- கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

2
தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2023 (ஆரம்பப்பள்ளி) - கவிதே ஒப்புவித்ேல் தபாட்டிக்கான கவிதேகள்

3 வாழ்க்ளகசய ஒரு திருவிைா

வாழ்க்ளக சயஒரு திருவிைா


வந்துள் சைாம்தகாண் டாடசவ
ஆழ்ந்துள் சைாம் அன் பிளணப்பினில்
அளனத்துயி ரிலும் ாம் வாழுசவாம்!

காளை எழுந்ெதும் உன் அன்பினில்,


காரணம் இைாெ ெகிழ்ச்சியில்
ாளையில் நீர்தெ ளிக்ளகயில்
ெழுவும் ம்ெனம் களிப்பினில்!

ம்ளெச் சுற்றிலும் அைதகாளி


ஞாயிறு ஒண்கதிர் ச ருறச்
த ம்ளெ அன்ளபசய தபாழிந்திடும்
ச ர்ந்து வந்திடும் ஊதரைாம்!

வியப்புற ெக்கள் இயக்கமும்


சவறு சவதறாலிப் புட்களின்
ெயக்கம் ஒன்றிைாப் பல்லிள
ெழுவச் த ய்திடும் வாழிசய!

ாள்தபாழு தெைாம்உன் அன்தபாலி


ல்வழிக்கு என்ளன அளைத்திடும்
ாள்தபாழு தெைாம்உன் அன்புைம்
ம்பிக் ளகயின்ெகிழ் வூட்டிடும்!

ாள்தபாழு தெைாம்அன் புறவுொன்


ைமும் வலுவும் ெந்திடும்;
ாள்தபாழு தெைாம்உன் அன்புயிர்
கணந்தொறும் வாை உெவுசெ!

- ே. தகாதேந்ேன்

3
தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2023 (ஆரம்பப்பள்ளி) - கவிதே ஒப்புவித்ேல் தபாட்டிக்கான கவிதேகள்

4. வாழ்ந்து காட்டுசவாம்

தொழில்பைவாய்ப் தபருகிவரும் இந்ெ ாளிசை – ாம்


தொடங்கிவிட்டால் உயர்வுவரும் ெது வாழ்விசை
விழிதிறந்து தவளியில்வந்து விடியல் காணடா- ெம்பி
சவறுபட்டுப் பிரிந்துநின்றால் எல்ைாம் வீணடா!

காடுதவட்டி நிைந்திருத்திக் கண்ட தபருளெளய – நீ


காைதெல்ைாம் சபசிப்சபசி யாது கண்டளன?
ாடுத ல்லும் புதுவழியில் டந்து பாரடா – ெம்பி
ாளையுன்றன் ளகயிதைன்சற உறுதி பூணடா!

மூன்றினங்கள் வாழ்ந்ெசபாதும் ஆட்சி ஒன்றுொன் – இங்கு


முன்னுயரும் வழிதயவர்க்கும் தபாதுவில் ஒன்றுொன்
ான்றதனசவ ெற்றவினம் வைம் தபருக்குது – ெம்பி
ாணுயர்ந்ொல் ம்மினம்ஏன் முைம் றுக்குது?

பகுத்ெறிவு வைர்ச்சியில் ாம் பளையவர் ொசன – உயர்


பண்பாடு த றியிதைல்ைாம் சிறந்ெவர் ொசன
வகுத்துளவத்ெ குறள்த றிளய ெறந்ெெ னாசை – ெம்பி
வாழ்ந்து தகட்சடாம் ெறுபடிவா வாழ்ந்து காட்டுசவாம்!

- கவிஞர் தகாவி.மணிோசன்

4
தேசிய அளவிலான செந்ேமிழ் விழா 2023 (ஆரம்பப்பள்ளி) - கவிதே ஒப்புவித்ேல் தபாட்டிக்கான கவிதேகள்

5. மளை

திக்குக்கள் எட்டும் சிேறி - ேக்கத்


தீம்ேரிகிட தீம்ேரிகிட தீம்ேரிகிட தீம்ேரிகிட
பக்க மதலகள் உதடந்து – செள்ளம்
பாயுது பாயுது பாயுது - ோம்ேரிகிட
ேக்கத் ேதிங்கிட தித்தோம் – அண்டம்
ொயுது ொயுது ொயுது – தபய்சகாண்டு
ேக்தக யடிக்குது காற்று – ேக்கத்
ோம்ேரிகிட ோம்ேரிகிட ோம்ேரிகிட ோம்ேரிகிட

செட்டி யடிக்குது மின்னல் – கடல்


வீரத் திதரசகாண்டு விண்தை யிடிக்குது
சகாட்டி யிடிக்குது தமகம் – கூ
கூசென்று விண்தைக் குதடயுது காற்று
ெட்டச்ெட ெட்டச்ெட டட்டா – என்று
ோளங்கள் சகாட்டிக் கதனக்குது ொனம்
எட்டுத் திதெயும் இடிய – மதழ
எங்ஙனம் ெந்ேேடா ேம்பி வீரா!

அண்டம் குலுங்குது ேம்பி! – ேதல


ஆயிரந் தூக்கிய தெடனும் தபய்தபால்
மிண்டிக் குதித்திடு கின்றான் – திதெ
செற்புக் குதிக்குது ொனத்துத் தேெர்
செண்டு புதடத்திடு கின்றார் – என்ன
சேய்விகக் காட்சிதயக் கண்முன்பு கண்தடாம்!
கண்தடாம் கண்தடாம் கண்தடாம் – இந்ேக்
காலத்தின் கூத்திதனக் கண்முன்பு கண்தடாம்!

- மகாகவி பாரதியார்

You might also like