You are on page 1of 6

உருபனுக்கும் ச ால் லுக்கும்

இடையிலான தேறுபாடு

லலினாதேவி தலாகநாேன்
உருபன்
I. சமாழியியலில் சபாருள் அடிப்படையில் தமலும்
பிரிக்கப் பை முடியாே ச ால் அல் லது ச ால் லின்
பகுது.
II. ஓர் ஒலியன் ேனிே்து நின் த ா, ஒன்றுக்கு தம ் பை்ை
ஒலியன்கள் த ர்ந்து நின் த ா சபாருள் ேருமாயின்
அது உருபன் (Morpheme) எனக் கூ ப் படும் .
III. எ.கா, ஆ, ஈ- ேனி ஒலியன் உருபனாேல் ோ, தபா,
ச ய் , மலர், மரம் - ஒலியன் கள் இடைந்து
உருபனாேல் .
IV. உருபு எனும் ச ால் தே ் றுடமதயாடு
சோைர்புடையோய் தே ் றுடமப் சபாருடள
சேளிப் படுே்துேோகும் . ‘உருபு’ என்று மை்டும்
ேருேது சமாழியியல் உருபு என்பேடன ்
சுை்டுேோகும் .
 ஒரு சமாழியியல் காைப் படும் ச ா ் கள்
சபாதுோகப் சபாருடளக் காை்டுேன. இே் ோறு ஒரு
சமாழியியல் காைப் படும் சபாருடளக் காை்டும்
சின்னஞ் சிறு கூத ‘உருபன்’ எனப் படும் . ‘கை்’
தபான் ச ா ் கள் ஒரு உருபடனக் சகாை்ைடே.
‘கை்கள் ’ தபான் ச ா ் கள் இரு உருபன்கடள
உடையன.

 ேமிழில் காைப் படும் ே், ை்,


் , இன் ஆகியடே காலம்
காை்டும் இடைநிடலயாகளாகும் . இே ் ட ஒரு
குழுோகக் கருதி இருந்ே காலம் உருபன் என்றும் இந்ே
தேறுபை்ை ேடிேங் கடள உருபு என்றும்
சமாழியியலாலர் கூறுேர்.

 ஓர் உருபன் அல் லது ஒன்றுக்கும் தம ் பை்ை


உருபன்கள் ஒரு ச ால் லாக அடமயலாம் .
 உருபன் ச ால் ஆகியே ் றுக்கிடைதய சநருங் கிய
சோைர்பு இருந்ேதபாதும் , இே் விரு கருே்துருக்களும்
ஒன்றிலிருந்து ஒன்று தேறுபை்ைடே. பல ஒலியன்கள் ,
ேனி ் ச ால் லாக நின் று ஒன்றுக்கு தம ் பை்ை
உருபன்கள் த ர்ந்தோ ச ால் டல உருபாக்குகின் ன.

 எ.காை்டு

ோழ் ஒரு உருபன்


கி ் ஒரு உருபன்
ஆன் ஒரு உருபன்
 இம் மூன்று உருபன்களும் த ர்ந்து ோழ் கி ான்.
(ோழ் + கி ் + ஆன் ) என்னும் ச ால் டல
உருபாக்குகின் ன. இ ச் ால் டல உருோக்கிய
உருபன்களில் ோழ் என் உருபன் ேனியாக நின் றும்
சபாருள் ேரும் ச ால் லாகக்கூடியது.

 ஆனால் , கி ் என்னும் உருபதனா அல் லது இ ச ் ால் லில்


ேரும் சபாருளில் ஆன் என்னும் உருபதனா ேனிே்துப்
சபாருள் குறிக்கும் ஆயினும் ேனி ் ச ால் லாேதில் டல.
கி ் என்பது ேனி ் ச ால் லாகாவிை்ைாலும் அது இ ந்ே
காலப் சபாருள் குறிே்து நி ் பேனால் அது ஒரு உருபன்
எனப் படுகி து.

 இே் ோத ஆன் என்பது ஆை்பால் குறிே்து நி ் போல்


அதுவும் உருபன் ஆகி து. இே் ோறு ேனிே்தே
ச ால் லாகக்கூடிய உருபன் கள் கை்ை ் (free)
உருபன்கள் எனவும் , அே் ோறில் லாது இன்சனாரு
உருபனுைன் த ரும் தபாது ச ால் ஆகக்கூடிய உருபன்கள்
கை்டு ் (bound) உருபன்கள் எனவும்
ேழங் கப் படுகின் ் ன.

You might also like