You are on page 1of 14

படைப் பாளர்கள் :

விரிவுடரயாளர் : ககாஷிலா கேவி இராம


திருமதி ரதிகேவி க ானியா ரவணன்
உவரா ன் கமாகன்
காை்டிற் குள் ஓடிய ஆற் றங் கடரகயாரம் இருந் ே மரே்டே அவன்
வவை்டும் கபாது, ககாைரி டக நழுவி ஆற் றுக்குள் விழுந் ேது.
படேபடேே்து கபான அவன் மனதிற் குள் , "ஆே்ோ! மகமாயி! உன்
ககாவிலில் வபாங் கல் திருவிழா வரப் கபாகிறகே....... டகயில்
காசில் லாே இந் ே கநரே்தில் இப் படியாகி விை்ைகே...'' என்று
முடறயிை்ைான்.
அப் கபாது ஆற் றுக்குள் இருந் து வவளிப் பை்ை வன கேவடே ஒரு
ேங் க ககாைரிடயக் வகாண்டு வந் து, "இதுவா உன் ககாைரி?'' என்று
ககை்ைாள் .
"இல் டல ோகய! ாோரண இரும் பு ககாைரி என்னுடையது,''
என்றான்.
ேண்ணீருக்குள் வ ன்ற கேவடே ஒரு இரும் பு ககாைாரிடய
எடுே்து வந் து, "இதுவா?'' என்று ககை்ைாள் .
"ஆம் ோகய'' என்று ேடலயட ே்ோன்.
அவனுடைய கநர்டமடயப் பாராை்டிய கேவடே இரண்டு
ககாைரிடயயும் வகாடுே்து ஆசியளிே்ோள் .
கேவடே அளிே்ே பரிசுைன் விறகு வவை்டி வீடு திரும் பினான்.
இந் ே விஷயம் அறிந் ே பக்கே்து வீை்டுக்காரன் விறகுவவை்டி மீது
வனதேவதே இவனுக்கு மட்டும் ோன் பரிசு ககாடுப் பாளா? உலகிலுள் ள
அதனவரும் அவளது பிள் தளகள் ோதன...! எனக்கும் ோன் ககாடுப் பாள் ''
என் று மனதிற் குள் க ால் லிக் ககாண்டு, தகாடரியுடன் காட்டிற் குப்
புறப் பட்டான் .
தகாடரி ஆற் றிற் குள் விழுமளவு தவகமாக ஒரு மரே்தே கவட்டினான்.
தகாடரியும் நழுவி விழுந்ேது.
"அம் மா....! வனதேவதேதே! எனக்காகவும் ஓடி வரமாட்டாோ... ோதே...! ''
என் று உருக்கமாக அதைே்ோன் . வனதேவதேயும் அவன் முன் தோன்றி
நின் றாள் . "இதோ... உன் தகாடரிதே இப் தபாதே ேருகிதறன்'' என்று க ால் லி
ேண்ணீருக்குள் மதறந்ோள் .
ஒருதவதள ேனக்கு ேங் க தகாடரி கிதடக்காவிட்டால் என்ன க ே் வது என்று
பரபரே்ோன் .
ஆனால் ேங் க தகாடரியுடன் வந்ே தேவதே, "இதுவா... உன்னுதடேது'' என்று
தகட்டாள் .
தபராத ோல் , ""ஆமாம் ோதே...ஆமாம் '' என்று தவகமாகக் தக நீ ட்டினான்.
உடதன தேவதே மாேமாக மதறந்து விட்டாள் . தபராத ோல்
இருந்ேதேயும் இைந்ே அவன் வருே்ேே்துடன் நின் றான்.
தேவதே சிறிது தநரே்தில் அவன் முன் வந்து, "மகதன! தபராத என்னும்
இருள் சூை் ந்ோல் , இருப் பதேயும் மனிேன் இைக்க தநரிடும் . தநர்தம என்னும்
விளக்தக மனதில் ஏற் றி தவே்ோல் நன்தம இரட்டிப் பாகும் . இந்ே
உண்தமதே உணர்ந்து ககாள் . இந்ே அறிவுதரதே உனக்கான பரிசு,'' என்று
பாடம் ேமிை் கமாழி

ஆண்டு 5

நாள் 25/7/2017

தநரம் காதல 8.30 முேல் 9.30 வதர

உள் ளடக்கே் 4.13 பைகமாழிகளின் கபாருதள ரிோக அறிந்து


ேரம் பேன்படுே்துவர்

கற் றல் ேரம் 4.13.5 ஐந்ோம் ஆண்டிற் கான பைகமாழிகளின் கபாருதள


அறிந்து ரிோகப் பேன்படுே்துவர்

இப் பாட இறுதியில் மாணவர்கள் :


பாட தநாக்கம்
1. பைகமாழிதே கபாருதளாடு கூறுவர்; எழுதுவர்.
2. பைகமாழிதே ரிோக பேன்படுே்துவர்.
3. மாணவர்களிடே்தில் நன்கனறிப் பண்தப விதேே்ேல் .
படி கற் றல் கற் பிே்ேல்
கநரம் பாைப் வபாருள் குறிப் பு
நைவடிக்டக
பீடிதக 1. ஆசிரிேர் முதறே்திறம்
ஆசிரிேர் பைகமாழி
(5 கோடர்பான படங் கதள ககாடுக்கப் பட்ட -வகுப் பு முதற
நிமிடம் ) திறன் ஆற் றல் க ேலில் படங் கதளப் பற் றி -ேனிோள்
மாணவர்களிடம்
காண்பிே்ேல் . தகள் விகள் தகட்டல் . முதற
2. மாணவர்கள்
ஆசிரிேர்களின்
தகள் விக்குப் சிந்ேதனே்திற
பதிலளிப் பதுடன் ன்
இன் தறே பாடே்தே -ஊகிே்ேறிேல்
ஊகிே்துக் கூறுேல் .
3. மாணவர்களின்
பதில் கதளக் ககாண்டு
பயிற் று பாைப் வபாருள் கற் றல் கற் பிே்ேல் குறிப் பு
ப் படி நைவடிக் டககள்
படி 1 பைகமாழிதே 1. ஆசிரிேர் பைகமாழிதே முதறதிறம் :
( 10 அறிமுகப் படுே்துேல் .
நிமிடம் ) அறிமுகப் படுே்துேல் . -குழு முதற
2. ஆசிரிேர் மாணவர்கதள
பைகமாழியின் கபாருதள சிந்ேதனே்
ஊகிக்க ் க ால் லுேல் . திறன்
3. ஆசிரிேர் பைகமாழியும் -சிக்கல்
அேன் கபாருதளயும் கதளேல் .
விளக்குேல் .
பயிற் றுப் பாைப் வபாருள் கற் றல் கற் பிே்ேல் குறிப் பு
படி நைவடிக்டககள்

படி 2 பைகமாழியின் 1. ஆசிரிேர் மாணவர்களிடம் முதறதிறம் :


கபாருள் விளங் க
( 20 வாசிே்ேல் . பனுவதலக் ககாடுே்ேல் . -வகுப் பு முதற
நிமிடம் ) 2. குழு வாரிோக மாணவர்கள் -குழு முதற
கதேதே வாசிே்து புரிந்து
ககாள் ளுேல் .
3. வாசிே்ே கதேதே
மாணவர்கள் பாகதமற் று
நடிே்ேல் .
பாைப் வபாரு கற் றல் கற் பிே்ேல்
பயிற் றுப் படி குறிப் பு
ள் நைவடிக் டககள்
படி 3 1. கதேயிலுள் ள முதறே்திறம்
(10 நிமிடம் ) கோபாே்திரங் களின் -குழு முதற
குணாதி ேங் கதளப் பற் றி
ஆசிரிேர் மாணர்களிடம்
வினவுேல் .
2. மாணவர்கள் தகள் விக்குப் சிந்ேதனே்
பதில் கூறுேல் . திறன்
3. மாணவர்கள் கூறிே -சிக்கல்
குணாதி ேங் களிலிருந்து கதளேல்
பின் பற் ற தவண்டிேதவ,
பின் பற் றக்கூடாேதவ என
பிரிே்ேல் .
பயிற் றுப் பாைப் வபாரு கற் றல் கற் பிே்ேல்
குறிப் பு
படி ள் நைவடிக் டககள்
1. மாணவர்கள் ேனிோள்
மதிப் பீடு சூைல் முதறே்திறம் :
முதறயில்
( 10 அதமே்ேல் பைகமாழிக்தகற் ற சூைல் -ேனிோள்
அதமே்ேல் .
நிமிடம் ) முதற
2. அதமே்ே சூைதல
ஆசிரிேர் ரி பார்ே்ேல் .
3. பிதைகள் இருப் பின்
திருே்துேல் .
பாைப் வபா கற் றல் கற் பிே்ேல்
பயிற் றுப் படி குறிப் பு
ருள் நைவடிக் டககள்
முடிவு மீட்டுணர்ே முதறே்திறம் :
1.கற் றுக் ககாடுே்ே பைகமாழிதே - ேனிோள்
( 5 நிமிடம் ) ல் ஆசிரிேர் மீண்டும் தகட்டல் . முதற

2.மாணவர்கள் பைகமாழிதேயும்
அேன் கபாருதளயும் கூறுேல் . சிந்ேதனே்
திறன் :
3.பிதை இருப் பின் ஆசிரிேர் -
அேதனே் திருே்தி வகுப் தப உே் ே்துணர்ேல்
நிதறவுக்குக் ககாண்டு வருேல் .

You might also like