You are on page 1of 7

உணவுச் செரிமானப்

பாதை

ஆக்கம்: கோ.திருப்பாவை
SJKT JLN FLETCHER
வாய்

உணவுக்
குழாய்

இரைப்பை

பெருங்குட
ல்
சிறுகுட
ல்
❖ வாய் உணவை மென்று
அரைக்க.
❖ மென்று அரைக்கப்பட்ட
உணவு, வாயிலுல்ள
உமிழ்நீருடன்
கலக்கிறது.

❖ நாம் சாப்பிட்ட உணவு,


உணவுக்குழாய் வழியாக
இரைப்பையைச்
சென்றடைகிறது.
❖ இரைப்பையில் மேலும்
உணவு சிறுதுண்டுகளாக
மாற்றமடைகின்றன.

❖ சிறுகுடலில் உணவில்
உள்ள சத்துகள்
உறிஞ்சப்படுகின்றன.
❖ பெருங்குடலில் நீர்
உறிஞ்சப்படுகிறது.

❖ செரிமானம் ஆகாத
தேவையற்ற உணவுகள் மலமாக
வெளியேற்றப்படுகிறது.
பயிற்சி
வணக்கம் மாணவர்களே,
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற
விடைகளை எழுதவும்

You might also like