Thirugnanam TSS

You might also like

You are on page 1of 14

திறமையான

திக்குவாயிலிரு பேச்சாளர் ஆவது


ந்து வரை…

POWERFUL

STAMMERER
PUBLIC

TO
SPEAKER
திக்குவாய் என்பது சிறுவயதில் மூளை பகுதியில் ஏற்படும் ஒருவித
நரம்பு குறைபாட்டினால் ஏற்படுவது என்று கூறலாம்

சிறு குழந்தை பருவத்தில் திக்குவாய் ஏற்பட்ட நபர் சிறிய அளவில் திக்குவாய் இருந்தாலும்
நாளடைவில் சுற்றியிருப்பவர்கள் தரும் கேலிகள் கிண்டல்கள் மற்றும் பச்சாதாபம் அக்கறை
என்ற பெயரில் தேவையற்ற அறிவுரைகள் ஆலோசனைகள் ஆகியவைகாரணமாக ஏற்படும் பய
வட்டம் தாழ்வுமனப்பான்மை ஆகியவை நாளடைவில் அந்த சிறு படமாக்கப்பட்டது மீண்டும்
பெரியதாகி மிகப் பெரிய வட்டமாக மாறி மீளமுடியாத திக்குவாய் நபராக அந்த குழந்தையை
மாற்றுகிறது

பிறகு பள்ளி கல்லூரி படிப்பு வேலை


திருமணம் என்று அந்த மன அழுத்தம் எனும்
பய வட்டம் பெரிதாகி அனுதின வாழ்வில்
அவனுக்கு நரக வேதனையாக இருக்கும் மேலும்
பல வருடங்கள் திக்கி பேசி வருவதால் அவனது சுவாச முறையும்
மாறி இருக்கும்

மேலும் பல வருடங்கள் திக்கி பேசி வருவதால் அவனது சுவாச


முறையும் மாறி இருக்கும்

திக்குவாய் என்றால்
என்ன
பேச்சுப்
பயிற்சி

மெதுவாக
எழுதிப் மூச்சுப் பயிற்சி
பழகுதல்

திக்குவாய் குறைபாட்டில்
இருந்து மீண்டுவர திக்கி
பேசும் நபர் என்னென்ன
முயற்சிகள் பயிற்சிகள்
செய்ய வேண்டும்

மேடையில் பேசிப் அச்செப்டன்ஸ்


பழகுதல் (ACCEPTANCE)

பாசிங்
டெக்னிக்கை
(PAUSING
TECHNIQUE)
பயன்படுத்தி
மிக மெதுவாக
இடைவெளிவிட்
டு பேசிப்
பழகுதல்
பயம் வெட்கம் படபடப்பு பதட்டம் ஆகியவை நீங்குவதற்காக
என்னென்ன முயற்சிகள் பயிற்சிகள் செய்ய வேண்டும்

புதியவர்களிடமும் பேச தயக்கமும் மேடை பயம் நீக்கப்படும் பொருட்டு


பயமுமாக இருக்கும் பெரிய அடிக்கடி மேடைகளில் பேசும் பொது இடங்களில் மற்றவர்கள் முன்
மனிதர்களிடமும் அடிக்கடி பேசி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு பேசிப் பழகுதல்
தொடர்புகொண்டு பேசி பழகுதல் மேடையில் பேசிப் பழகுதல்

தமிழ் சூப்பர் ஸ்பீக்கர்ஸ் வாட்ஸப் self-help குரூப் மீட்டிங்கில் கலந்து


குழுவில் அவ்வப்போது கொண்டு தயக்கமின்றி மேடையில்
கொடுக்கப்படும் தலைப்புகளில் பேசும் திறனை வளர்த்துக்
குறைந்தபட்சம் 3 நிமிடம் பேசுதல் கொள்ளுதல்
விடாமுயற்சி விஸ்வரூப
வெற்றி
 

இடைவிடாத பயிற்சி
இமாலய வெற்றி
மொத்த ஆற்றலின் பிறப்பிடமே நீ தான்…..
நீ தளர்ந்து போகலாமா சகோதரா…..
துணிவுடன் எழுந்து நில்….
உலகமே உன் காலடியில்…..
நான்
இந் த உ ல கத் தின்
மி க வும்
முக் கி ய மா ன
ம னி தன்

நான்
இந் த உ ல கத் தின்
த லை சி றந் த
பேச் சா ளன்
தமிழ் சூப்பர் ஸ்பீக்கர்ஸ் குழு

தமிழ் சூப்பர் ஸ்பீக்கர்ஸ் குழு என்பது திக்குவாய் உள்ள நபர்களுக்கு திக்குவாய் குறைபாட்டில் இருந்து
மீண்டு வர அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும்
சொல்லிக் கொடுத்து தினமும் அவர்களை உற்சாகப்படுத்தி பயிற்சிகளை செய்யவைத்து
அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான அனைத்து
உதவிகளையும் எந்தவிதமான கட்டணமும் இன்றி இலவசமாக செய்துவரும் ஒரு
சேவை அமைப்பாகும்.

இதை உருவாக்கியவர் வழிநடத்துபவர் சென்னை தண்டையார்பேட்டை


சேர்ந்த திரு மணிமாறன் அவர்கள் ஆவார்; இவர் அரசு பணியில் இருந்து
ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் ஆவார்; மேலும் இக்குழுவை
முனைப்புடன் வழிநடத்துபவர் மதுரையைச் சேர்ந்த தொழில்முனைவோராக
இருக்கும் “சோர்வறியா போராளி”சூழல் ஆர்வலர் திரு அக்னி ராஜ் ஆவார்
TAMIL SUPER
EX-
STAMMERERS SPEAKERS
STAMMERERS
GROUP
THE SUCESSFUL END

You might also like