You are on page 1of 6

இரட்டைக்கிளவி

இரட்டைக்கிளவியையும் அதன்
பொருளையும் வாசித்துப்
புரிந்து கொள்க.
ஆண்டு 1
குடுகுடு

குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது


நடப்பது

திருதிரு

மருட்சியினால் விழித்தல்

தரதர

தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை


ஆண்டு 2
கிலுகிலு

சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும் போது


உண்டாகும் ஒலி

கலகல

வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி

சலசல

நீர் ஓடும் ஓசை


ஆண்டு 3
மளமள

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

தகதக

செந்நிறமான ஒளி / கொழுந்துவிட்டு எரிதல்

நறநற

சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை


ஆண்டு 4
கடுகடு

பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை


வெளிப்படுத்துதல்.

பளபள

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி

சரசர

காய்ந்த இலை ஒன்றோடொன்று உரசும் போது அல்லது


மிதிபடும் போது உண்டாகும் ஒலி / உரசல் சத்தம்
நன்றி

You might also like