You are on page 1of 11

வணக்கம் மாணவர்களே

பாடம் தமிழ்மொழி

தேதி 21.06.2021
படம் 1 படம் 2
உவமைத் தொடர்

உவமைத்தொடர் என்பது இரு வேறு சூழலில் அல்லது , விஷயத்தில்


அல்லது பொருலீன் உள்ள ஒற்றுமையைக்
காட்டுவதாகும்.

ஒரு சூழல், விசயத்தை மறைமுகமாக விளக்குவதாகும்.

போல் / போல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தப்படும்.


உவமைத்தொடரும் பொருளும்

சிலை மேல் எழுத்து போல

மனத்தில் அழியாமல்
பதிந்திருப்பது
கண்ணினைக் காக்கும் இமை போல

மிகவும்
பாதுகாப்பாக
காட்டுத் தீ போல

ஒரு செய்தி விரைவாக


பரவுதல்
வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன்
அன்புடன் பாதுகாத்து வந்தான்.

வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் என்


மனதில் ஆழமாக பதிந்தன.

சுய உடைமைகளைப் பாதுகாப்பது நம் கடமை எனத் தாயார் கூறினார்.

வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது.


இலக்கணம்
வலிமிகும் இடங்களை அறிக.

இரண்டாம் வேற்றுமை
உருபு ஐ க்குப் பின்
க், ச்.ச்,த்,ப் வரின்
வலிமிகும்.
எடுத்துக்காட்
டு
குமரனை + பார் = குமரனைப் பார்

கதவை + திறந்தாள் = கதவைத் திறந்தாள்

பாடலை + கேட்டான் = பாடலைக் கேட்டான்

துணியை + மடித்தான் = துணியை மடித்தான்

நாவலை + வாசித்தான் = நாவலை வாசித்தான்


நடவடிக்கை 1

இசையை + கற்றார் =
பழங்களை + பறித்தாள் =
பெட்டியை + திறந்தாள் =
பரிசுகளை + தந்தார் =
பணத்தை + சேமித்தார் =
கட்டுரையை + எழுதினார் =
காய்கறிகளை + நறுக்கினார் =

You might also like