You are on page 1of 8

21ஆம் நூற்றாண்டின்

மொழிப்பெயர்ப்பு

ம. கவி பிரியா (TID 180005)


மா.சர்மிளா (TID 180013)
 ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்ப்புகள் செழித்து வளர்ந்துள்ளன.
 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகிலேயே இணையற்ற மொழிபெயர்ப்பாளராகத் தாமஸ் கார்லைல் ஏற்றம்
பெற்றார்.
 இந்நூற்றாண்டில் பல கவிஞர்கள் மொழிபெயர்ப்புப் பணியிலே ஈடுபட்டனர். எடுத்துக்காட்டாக ஷெல்லி, பைரன்,
லாங்ஃபெலோ போன்றோரைக் குறிப்பிடலாம். எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்ட் என்பவர் உமார் கய்யாமின் ‘ருபாயத்’தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
 விஞ்ஞான, தொழில்நுட்ப மொழிபெயர்ப்புகள் இக்காலக் கட்டத்தில் வளர்ந்தோங்கக் காண்கிறோம்.
 உலகத்தில் தலைசிறந்த இலக்கியங்களை மிகவும் குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்கள் வாங்கிப் பயனடையும்
வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 இன்று மக்கள் தொடர்புச் சாதனங்களின் பயன்பாட்டால் மொழிபெயர்ப்புத் துறை தன் ஆளுமையைப் பறைசாற்றத்
தொடங்கியுள்ளது.
independent translation centers
01 சுய மொழிபெயர்ப்பு மையங்கள்

professional translator teams


02 தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் குழு

freelance translators
Emergence of Translation as a field :
மொழிபெயர்ப்பை ஒரு துறையாக :
03 ஃப்ரீலான்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள்

translation studies department in universities

04 பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வு துறைகள்

professional degrees and diplomas


05 தொழில்முறை முதுகலை மற்றும் டிப்ளோமா

translators are highly paid

06 மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக சம்பளம்


21ஆம் நூற்றாண்டில் மொழிப்பெயர்ப்பின் நோக்கம்

திரைப்படங்க பாடலின் விளையாட்டுகள் மற்றும்


வசன
ள் & டப்பிங் முழுமையான வலைத்தளங்களில்
நாடகங்கள் வரிகள் எழுதும் வரிகள் பயன்பாடு
இயந்திர மொழிப்பெயர்ப்பு
(Machine Translation) – Systran, Trados

மொழிப்பெயர்ப்பு நினைவக
மென்பொருள்(Translation Memory Software)

தானியங்கு நிகழ்நேர
மொழிப்பெயர்ப்பு
மொழிப்பெயர்ப்பு (Automated real time
கருவிகள் translation)
கணினி உதவி மொழிப்பெயர்ப்பு
(Computer Assisted Translation)

டிஜித்தல் அகராதிகள்
(Digital Dictionaries)

கூட்டு மொழிப்பெயர்ப்பு
(Collaborative Translation)

ஓலிபெயர்ப்பு (Transliteration)
 இவர் 1935 - மே 6

 பிரித்தானியா தமிழ் எழுத்தாளர்.

 நவனத்
ீ தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில்

மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர். 

 சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும்

ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.


லட்சுமி
ஹோம்ஸ்ட்ர
ாம்  சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன
(Lakshmi
Holmström) நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

 நவன
ீ தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில

இதழ்களில் எழுதியுள்ளார்.
 அரவிந்த் கிருஷ்ணா மெஹ்ரோத்ரா 1947 இல் லாகூரில் பிறந்தார்.

 ஆங்கிலத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகளையும் இரண்டு மொழிபெயர்ப்புகளையும்

வெளியிட்டுள்ளார் - பிரகிருத காதல் கவிதைகளின் ஒரு தொகுதி, தி அப்சென்ட் டிராவலர், சமீபத்தில்

பெங்குயின் கிளாசிக்ஸில் வெளியிடப்பட்டது, மற்றும் பாடல்கள் மொழிபெயர்த்துள்ளார்.

 அவரது கட்டுரைகளின் பகுதி நினைவுகூரல்: இலக்கியம் மற்றும் இலக்கிய வரலாறு குறித்த


அரவிந்த்
கிருஷ்ணா கட்டுரைகள் 2012 இல் நிரந்தர பிளாக் வெளியிட்டது (மொழிபெயர்ப்பின் இரண்டாவது புத்தகம்).
மெரோத்ரா
 மெஹ்ரோத்ரா 2009 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கவிதை பேராசிரியர் பதவிக்கு
Arvind Krishna
Mehrotra பரிந்துரைக்கப்பட்டார்.

 பண்டைய பிரகிருத மொழியிலிருந்தும், இந்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி மொழிகளிலிருந்தும் 200

க்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை மெஹ்ரோத்ரா மொழிபெயர்த்துள்ளார்.


Thank You !

You might also like