You are on page 1of 5

மேற்கண்ட பொருள்களை நாம் எங்குப்

பார்க்கலாம்?
மேலே உள்ள படத்தில் 4 கைப்பொறிக் கருவிகளைக்
குறிப்பிடு.
கைப்பொறிக் கருவிகளை உரிய இடத்தில் வைக்கும்
முன் என்ன செய்ய வேண்டும்?
 X எனும் பொருள் துருப் பிடிக்காமல் இருக்க நாம்
என்ன செய்ய வேண்டும்?
கைப்பொறிக் கருவிகளைப் பராமரிப்பதன் அவசியம்
என்ன?

1 வாழ்வியல் பட்டறையில்
 2 1. இரம்பம்
 2. சுத்தியல்
 3. இறுக்கி
 4. திருகானி
 3. 1. கழுவ வேண்டும்
 2. துடைக்க வேண்டும்
 4. எண்ணெய் பூசவேண்டும்
பூ .
 5. 1. நீண்ட நாள் உபயோகிக்க முடியும்
 2. அவசர நேரத்தில் உபயோகிக்க முடியும்.

You might also like