You are on page 1of 1

ெெெெெெெெெ ெெெெெெெ ெெெெ?

எல்லா வைகயிலும் ெசம்ைமயாக அைமந்த ெமாழி என்பது இதன்


ெபாருளாகும். இைத ஆங்கிலத்தில், “CLASSICAL LANGUAGE” எனக்
குறிப்பிடுவர். இந்திய ெமாழிகளில் பன்னாட்டு ெமாழி எனும் சிறப்புத்
தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுேம உண்டு. சிங்கப்பூூரிலும்,
இலங்ைகயிலும் ஆட்சி ெமாழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம் ெபற்றுள்ளது.

ெசம்ெமாழிக்குறிய 11 தகுதிப்பாடுகைள ெமாழியியலார் வகுத்துள்ளனர்.


அைவ,

1, ெதான்ைம (ANTIQUITY)

2, தனித்தன்ைம (INDIVIDUALITY)

3, ெபாதுப்பண்பு

4, நடுவுநிைலைம

5, பல ெமாழிகட்குத்தாய் (PARENTAL KINGSHIP)

6, பட்டறிவு ெவளிப்பாடு

7, பிறெமாழித் தாக்கமின்ைம

8, இலக்கிய வளம்

9, உயர் சிந்தைன

10, ெமாழிக் ேகாட்பாடு

11, கைல, இலக்கியத் தனித்தன்ைம ெவளிப்பாடு-பங்களிப்பு

ஆகியனவாகும். ெசம்ெமாழிகளில் 11 ேகாட்பாடுகளும் ஒருங்ேக


ெபாருந்திவரும் உலகின் ஒேர ெமாழியாகத் தமிழ் திகழ்கிறது.

You might also like