You are on page 1of 4

தமிழர் நிலத்திைணகள்

நிலத்ைத அடிப்பைடயாக ைவத்துக்ெகாண்டு
பகுக்கப்பட்டட பாகுபாடு நிலத்திைண. தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்ைல, மருதம், ெநய்தல்
என்னும் நான்கு வைக நிலத் திணிவுகைளக்
[1]
ெகாண்டது.
முல்ைலயும் குறிஞ்சியும் முைறைமயில் திரிந்து பாைல என்பேதார் படிமம்
ெகாள்ளும்ேபாது [2] அது ஐந்தாக எண்ணப்பட்டது. இைவேய தமிழர் நிலத்திைணகள்.

திைணகளுக்கும் இவ்வாேற ெபாருள் ெகாள்ளேவண்டும். இது தமிழ்ெநறி. காண்க; அகத்திைண
- புறத்திைண, திைண விளக்கம்

2 உரிப்ெபாருள்
3 நானிலம்

1 ஐந்திைண

தமிழ்நாட்டில் பாைல என்று ஒரு நிலம் இல்ைல.
ேகாைட ெவப்பத்தால் திரிந்து காணப்பட்ட நிைலயில் அவற்ைறப் பாைல என்றனர்.

முல்ைல, குறிஞ்சி, மருதம், பாைல, ெநய்தல் என்பனேவ தமிழர் நிலத்திைணகள் ஆகும்.

4 ஐந்நிலம்

• காடும், காடு சார்ந்த நிலமும் முல்ைலத் திைண
• மைலயும் மைல சார்ந்த இடமும் குறிஞ்சித் திைண

ேமேல கண்ட நான்குவைக நிலப் பாகுபாட்டுடன்
பருவ மாற்றத்தால் ேதான்றும் பாைல நிலத்ைதயும்
• இைவயிரண்டுக்கும் இைடயில் அைமந்த ேசர்த்து ஐந்நிலம் எனக் ெகாண்டனர். தமிழ்நாட்பாழ் நிலம் பாைல எனப்பட்டது.
டில் பாைலநிலம் இல்ைல.[4] பாைலநிலம் என்பது
ேதான்• வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் என- குறிஞ்சி-நிலத்திலும், முல்ைல-நிலத்திலும்
[5]
றும்
பருவநிைல
மாற்றம்.
ஐந்நிலம்
என்பது
ஐந்வும்,
து ைவைகப்பட்ட நிலம். ஐந்திைண என்பது ஐந்து
• கடலும் கடல் சார்ந்த இடம் ெநய்தல் எனவும் வைகப்பட்ட ஒழுக்கம்.
அைழக்கப்பட்டன.
4.0.1 ஐந்திைண நிலவளம்
இது ெவறுமேன இயல்பியல் அடிப்பைடயிலான
பகுப்புக்களாக இல்லாது, மக்கள் வாழ்வியேலாடு
ஐந்து வைகப்படுத்தப்பட்ட நிலத்தின் வழித்தடப்
இைணந்தைவயாக அைமந்திருந்தன.
பாங்ைகப் பதிற்றுப்பத்து பாடல் [6] விளக்குகிறதிைண என்பது ஒழுக்கம். அகத்திைண என்பது து. ெதால்காப்பியம், நம்பியகப்ெபாருள் ஆகிய
அகெவாழுக்கம். புறத்திைண என்பது புறெவா- இலக்கண நூல்களும் அவற்றின் உைரகளும் இந்த
ழுக்கம். தமிழில் உள்ள அகத்திைணப் பாடல்க- நிலப்பாகுபாடுகைள விரிவாக எடுத்துைரக்கின்ளுக்கு ஐந்திைணப் பாகுபாடு ெகாள்ளப்படுகிறது. றன.

இந்தப் பாகுபாடு ஐந்து வைகப்பட்ட திைணஒழுக்கங்கைள ைமயமாக ைவத்துக் ெகாள்ளப்படுகிறது.
புணர்தல், தைலவன் புறெவாழுக்கத்தில் பிரியும்ேபாது தன்ைன ஆற்றிக்ெகாண்டு
இருத்தல், தைலவன் தன்ைன விட்டு அகெவாழுக்கத்தில் பிரியும்ேபாது ஊடுதல்,கடலில் ெசன்றவருக்காக இரங்கல், புறப்ெபாருளுக்காகப் பிரிதல் என்பன அகத்திைணக்கு அகத்திைண உரிப்ெபாருள்கள். இவற்றில் திைணமயக்கம் நிகழ்வது இல்ைல. [3] எனேவ மயங்காத உரிப்ெபாருளின் அடிப்பைடயில் இன்ன பாடல் இன்ன திைண
எனக் ெகாள்ளப்படும். எனேவ குறிஞ்சித் திைண
என்பது 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' பற்றிய ெசய்திகைளக் கூறுவது என்பது ெபாருள். பிற

1. குறிஞ்சி - குறிஞ்சி திரிந்து பாைலயாகிய நிலம்
இப்பாடலில் காட்டப்பட்டுள்ளது.
2. முல்ைல - இந்த நிலத்து மக்கள் நிலத்ைத உழுது வரகும், திைனயும் விைளவிப்பர். வழிப்ேபாக்கர்களுக்கு நுவைண என்னும் திைனமாைவ விருந்தாகத் தருவர்.[7]
3. மருதம் - மருத மரத்ைதச் சாய்த்துக்ெகாண்டு
வயலில் பாயும் ெவள்ளத்ைதத் தடுக்க வயலிலுள்ள கரும்ைப ெவட்டிக் குறுக்ேக ேபாட்டு
அைணப்பர். இந்தத் தடுப்பு-விழா முரசு முழக்கத்துடன் நிகழும்.[8]
1

| நடுவண் ஐந்திைண நடுவண ெதாழியப் | படுதிைர ைவயம் பாத்திய பண்ேப. எண்ணிப்பார்த்தால் புணர்தல் என்பது மைலவாழ் மக்களுக்கு மட்டும் உரிய ெபாருள் அன்று என்பது விளங்கும்.0. ெநய்தல் நிலத்தில் இரண்டு வைக உண்டு.[12] 4. 5 கருவிநூல் • பதிற்றுப்பத்து மூலமும் பைழய உைரயும். ேவ.3 ஐந்திைணப் ெபாழுதுகள் ஒன்று வளம் நிைறந்த கானல் என்னும் மணல்• ெபாழுது என்பது காலத்ைதக் குறிக்கும். ெமன் திைன நுவைண முைறமுைற பகுக்கும் புன்புலம் தழீஇய. (ெதால்காப்பியம் அகத்திைணயியல் நூற்பா 2) [2] சிலப்பதிகாரம்.2 ஐந்திைண மனநிைல • தமிழ்நாட்டில் பாைல என்று கூறும்படி தனி நிலம் இல்ைல. பதிப்பாசிரியர் முைனவர் ச. பவளம் ஆகியன விைளயும். குறிப்பது 'சிறுெபாழுது' [10] முத்து. நடுங்கு துயர் உறுத்து. படு திைர ைவயம் பாத்திய பண்ேப (ெதால்காப்பியம் 3-2) [5] முல்ைலயும் குறிஞ்சியும் முைறைமயின் திரிந்து. நடுவணது ஒழிய. பாைல என்பது ஓர் படிவம் ெகாள்ளும் காைல [6] பதிற்றுப்பத்து 30 [7] ஏனல் உழவர் வரகுமீது இட்ட கான் மிகு குளவிய வன்பு ேசர் இருக்ைக.[9] மற்ெறான்று ெமன்புலம். 1920 • ெதால்காப்பியம். இங்• ஒரு நாளின் ஆறு பிரிநிைலக் குறியீடுகைளக் கு அடும்பு ெகாடிகள் படர்ந்திருக்கும். அதுேபாலேவ பிற உரிப்ெபாருள்களும் அைமயும். இது காடு விைளயாமல் வறண்டு கிடக்கும் நிலம். சாமிநாைதய்யர் பதிப்பு.குறிப்பு விளக்கங்களுடன். மூலம் முழுவதும் . பாைல • இதில் குறிஞ்சி நிலம் திரிந்த பாைல ஒருவைக. மைழ ெபாழிந்த பின்னர் பாைல தன் இயல்பு நிைலக்குத் திரும்பிவிடும். இங்குள்ள மகளிர் ஆண்கள் காலில் அணியும் கழைல வீரத்தின் ெவளிப்பாடாக அணிந்துெகாண்டு திரிவர். 2007 6 அடிக்குறிப்பு [1] அவற்றுள். மதுைரக்காண்டம் காடுகாண் காைத அடி 66 [3] உரிப்ெபாருள் அல்லன (ெதால்காப்பியம் 3-15) மயங்கவும் ெபறுேம [4] அவற்றுள். 4. ணிறச் சிறகு ெகாண்ட குருகு இந்த நிலத்துப் பறைவ. அது ேபால ெசய்யுளுக்கு உரிய ெபாருைள 'உரிப்ெபாருள்' என்றனர். • ெசய்யுளுக்கு உரிய ெசால்ைல 'உரிச்ெசால்' என்றனர். ெவண் தைலச் ெசம் புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய. வில்லம்பு ெகாண்டு ஆமான்கைள உணவுக்காக ேவட்ைடயாடுவர். பல பூ விழவின் ேதம் பாய் மருதம் முதல் படக் ெகான்று. 5. • இலக்கண நூல்கள் இந்த மனநிைலைய 'உரிப்ெபாருள்' என்று கூறுகின்றன. ெநய்தல் ெகாடிஆண்டின் ஆறு பருவகாலத்ைதக் குறிப்பது களும் இந்த நிலத்தின் தாவரங்கள். ெவண்'ெபரும்ெபாழுது'. இவர்கள் தம் தைலயில் காந்தள் பூைவக் கண்ணியாகப் பிைணத்துத் தைலயில் சூடிக்ெகாள்வர். (பதிற்றுப்பத்து 30) . ஞாழல் மரங்களும். நல் இயல்பு இழந்து. (பதிற்றுப்பத்து 30) [8] காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது. தமிழ் இலக்கண நூல்கள். முல்ைல நிலமும். அரி கால் அவித்து.0. இங்கு வாழும் மக்கள் ேவட்டுவர். குடும்பத்தில் நிகழும் பிரிவும் அத்தைகயேத. அக்காலத்தில் ஒழுக்கநிைலயிலும் திரிவு நிகழும். ேவ.6 அடிக்குறிப்பு 2 4. நடுவண் ஐந்திைண.[11] • முல்ைல நிலம் திரிந்த கடறு மற்ெறாருவைக. யாைனத் தந்தங்கைளக் ெகாண்டுவந்து ஊர்க் கைடத்ெதருவில் 'பிழி' என்னும் ேதறலுக்காக விற்பர். குறிஞ்சி நிலமும் ேகாைடயின் ெவப்பத்தால் திரிந்து பாைல என்னும் படிைம நிைலையக் ெகாண்டிருக்கும். புறவு அணி ைவப்பும். சங்கு. • எனேவ உரிப்ெபாருைளச் ெசய்யுள் இலக்கணத்தின் மனநிைலப் பாகுபாடு என்று புரிந்துெகாள்ள ேவண்டும். ஓர் காடு. சுப்பிரமணியன். ெவள்ளத்துச் சிைற ெகாள் பூசலின் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் ெபயரும் ெசழும் பல் ைவப்பின் பழனப் பாலும். • ெதால்காப்பிய அடிப்பைடயில் திைணகளுக்குத் தரப்பட்டுள்ள ெபாழுதுகள் வருமாறு.

ேவட்டுவர் ெசங் ேகாட்டு ஆமான் ஊெனாடு. புன்ைன வால் இணர்ப் படு சிைனக் குருகு இைற ெகாள்ளும் அல்குறு கானல். காட்ட மதனுைட ேவழத்து ெவண் ேகாடு ெகாண்டு. ஒண் நுதல் மகளிர் கழெலாடு மறுகும் விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும். (பதிற்றுப்பத்து 30) 7 ெவளி இைணப்புகள் • Ethnophysiography . ெகாைல வில். ெபான்னுைட நியமத்துப் பிழி ெநாைட ெகாடுக்கும் குன்று தைலமணந்த புன் புல ைவப்பும். பிறவும். (பதிற்றுப்பத்து 30) [10] தாழ் அடும்பு மைலந்த புணரி வைள ஞரல. (பதிற்றுப்பத்து 30) [11] காந்தள்அம் கண்ணி. ஓங்கு மணல் அைடகைர.3 [9] இணர் தைத ஞாழல் கைர ெகழு ெபருந் துைற. இலங்கு நீர் முத்தெமாடு வார் துகிர் எடுக்கும் தண் கடற் படப்ைப ெமன்பாலனவும். மணிக்கலத்தன்ன மா இதழ் ெநய்தல் பாசைடப் பனிக் கழி துைழஇ. (பதிற்றுப்பத்து 30) [12] பல் பூஞ் ெசம்மற் காடு பயம் மாறி. அரக்கத்தன்ன நுண் மணற் ேகாடு ெகாண்டு.

1 Text • தமிழர் நிலத்திைணகள் மூலம்: https://ta. Addbot. CONTRIBUTORS. and licenses 8.wikipedia. Raghith. JayarathinaAWB BOT. AntanO. நக்கீரன். Sivakumar. Semmal50மற்றும் Anonymous: 7 8. AND LICENSES 4 8 Text and image sources. Xqbot.2 Images 8. Natkeeran.8 TEXT AND IMAGE SOURCES. Sodabottle. contributors. Sengai Podhuvan.3 Content license • Creative Commons Attribution-Share Alike 3. ச. Kanags.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0% AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF% E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?oldid=2050844 பங்களிப்பாளர்கள்: Mayooranathan.பிரபாகரன்.0 . இராேஜஸ்வரன்.