You are on page 1of 12

பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

திரரௌபதியை இழத்தல்

பாவியர் சபபதனிலே, -- புகழ் ப்

பாஞ் சாே நாட்டினர் தவப் பயபன,

ஆவியிே் இனியவபை, -- உயிர்த்

தணிசுமந் துேவிடு சசய் யமுபத,

ஓவியம் நிகர்த்தவபை, -- அரு

சைாைியிபனக் கற் பபனக் குயிரதபனத்

லதவிபய, நிேத்திருபவ, -- எங் குந்

லதடினுங் கிபடப் பருந் திரவியத்பத, 39

படிமிபச இபசயுற லவ -- நபட

பயின்றிடுந் சதய் விக மேர்க்சகாடிபயக்

கடிகமழ் மின்னுருபவ, -- ஒரு

கமனியக் கனவிபனக் காதலிபன,

வடிவுறு லபரழபக, -- இன்ப

வைத்திபனச் சூதினிே் பணயம் என்லற

சகாடியவர் அபவக்கைத்திே் -- அறக்

லகாமகன் பவத்திடே் குறித்துவிட்டான். 40

லவறு

லவை் விப் சபாருைிபனலய -- புபே நாயின்முன்

சமன்றிட பவப்பவர்லபாே் ,

நீ ை் விட்டப் சபான்மாைிபக -- கட்டிப் லபயிபன

லநர்ந்து குடிலயற் றே் லபாே் ,

ஆை் விற் றுப் சபான்வாங் கிலய -- சசய் த பூபணலயார்

ஆந்பதக்குப் பூட்டுதே் லபாே் , --

லகை் விக் சகாருவரிே் பே -- உயிர்த்லதவிபயக்

கீழ் மக்கட் காைாக்கினான். 41

சசருப் புக்கு லதாே் லவண்டிலய, -- இங் குக் சகாே் வலரா


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

சசே் வக் குழந்பதயிபன?

விருப் புற் ற சூதினுக்லக -- ஒத்த பந்தயம்

சமய் த்தவப் பாஞ் சாலிலயா?

ஒருப் பட்டுப் லபானவுடன், -- சகட்ட மாமனும்

உன்னியத் தாயங் சகாண்லட

இருப் பகபட லபாசடன்றான், -- சபாய் பமக் காய் களும்

இருப் பகபட லபாட்டலவ.

திரரௌபதி சூதில் வசமானதுபற் றிக் ரகௌரவர் ரகாண்ட மகிழ் ச்சி

திக்குக் குலுங் கிடலவ -- எழுந்தாடுமாம்

தீயவர் கூட்டசமே் ோம் .

தக்குத்தக் சகன்லறஅவர் -- குதித்தாடுவார்

தம் மிரு லதாை் சகாட்டுவார்.

ஒக்குந் தருமனுக்லக -- இஃசதன்பர் ‘ஓ!

ஓ!’ சவன் றிபரந்திடுவார்;

கக் கக்சகன் லறநபகப் பார் -- ‘துரிலயாதனா,

கட்டிக்சகாை் எம் பம’என்பார். 43

மாமபனத் ‘தூக்கா’ சயன்பார்; -- அந்த மாமன்லமே்

மாபே பேவீசுவார்.

‘லசமத் திரவியங் கை் -- பேநாடுகை்

லசர்ந்ததி சோன்றுமிே் பே;

காமத் திரவியமாம் -- இந்தப் சபண்பணயும்

பகவச மாகச்சசய் தான்;

மாமசனார் சதய் வ’சமன்பார்; ‘துரிலயாதனன்

வாழ் க’சவன் றார்த்திடுவார். 44

துரியைாதனன் ரசால் வது

நின் று துரிலயாதனன் -- அந்த மாமபன

சநஞ் சசாடு லசரக் கட்டி,

‘என்துயர் தீர்த்தாயடா -- உயிர் மாமலன,


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

ஏைனந் தீர்த்துவிட்டாய் .

அன்று நபகத்தாைடா; -- உயிர் மாமலன,

அவபைஎன் ஆைாக்கினாய்

என்றும் மறலவனடா, -- உயிர் மாமலன,

என்ன பகம் மாறு சசய் லவன்! 45

‘ஆபச தணித்தாயடா, -- உயிர் மாமலன,

ஆவிபயக் காத்தாயடா.

பூபச புரிலவாமடா, -- உயிர் மாமலன,

சபாங் க லுனக்கிடுலவாம் .

நாச மபடந்ததடா -- சநடுநாட்பபக,

நாமினி வாழ் ந்லதாமடா!

லபசவுந் லதான்றுதிே் பே; -- உயிர் மாமலன,

லபரின்பங் கூட்டிவிட்டாய் .’ 46

என்று பேசசாே் லுவான், -- துரிலயாதனன்

எண்ணிஎண்ணிக்குதிப் பான்;

குன்று குதிப் பதுலபாே் -- துரிலயாதனன்

சகாட்டிக் குதித்தாடுவான்.

மன்று குழப் பமுற் லற, -- அவர் யாவரும்

வபகசதாபக சயான்றுமின்றி

அன்று புரிந்தசதே் ோம் -- என்றன் பாட்டிலே

ஆக்கே் எைிதாகுலமா? 47

திசரௌபதிபயத் துரிலயாதனன் மன்றுக்கு

அபழத்து வரச் சசாே் லியதுபற் றி

ஜகத்திே் உண்டான அதர்மக் குழப் பம்

லவறு
பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

தருமம் அழிசவய் தச் சத்தியமும் சபாய் யாக,

சபருபமத் தவங் கை் சபயர்சகட்டு மண்ணாக,

வானத்துத் லதவர் வயிற் றிலே தீப் பாய,

லமான முனிவர் முபறசகட்டுத் தாமயங் க,

லவதம் சபாருைின்றி சவற் றுபரலய யாகிவிட,

நாதம் குபேந்து நடுபமயின்றிப் பாழாக,

கந்தருவ சரே் ோங் கபையிழக்கச் சித்தர்முதே்

அந்தரத்து வாழ் லவா ரபனலவாரும் பித்துறலவ,

நான்முகனார் நாவபடக்க, நாமகட்குப் புத்திசகட,

வான்முகிபேப் லபான்றசதாரு வண்ணத் திருமாலும்

அறிதுயிே் லபாய் மற் றாங் லக ஆழ் ந்ததுயி சேய் திவிட

சசறிதருநற் சீரழகு சசே் வசமோந் தானாகுஞ்

சீலதவி தன்வதனம் சசம் பமலபாய் க் காரபடய,

மாலதவன் லயாகம் மதிமயக்க மாகிவிட, --

வாபே, உமாலதவி, மாகாைி, வீறுபடயாை் ,

மூேமா சக்தி, ஒரு மூவிபேலவே் பகலயற் றாை் ,

மாபய சதாபேக்கும் மஹாமாபய தானாவாை் ,

லபபயக் சகாபேபயப் பிணக்குபவபயக் கண்டுவப் பாை் ,

சிங் கத்தி லேறிச் சிரிப் பாே் உேகழிப் பாை் .

சிங் கத்தி லேறிச் சிரித்சதபவயுங் காத்திடுவாை்

லநாவுங் சகாபேயும் நுவசோணாப் பீபடகளும்

சாவுஞ் சலிப் புசமனத் தான்பே் கணமுபடயாை் ,

கடாசவருபம லயறுங் கருநிறத்துக் காேனார்

இடாது பணிசசய் ய இேங் கு மஹாராணி,

மங் கைம் சசே் வம் வைர்வாழ் நாை் நற் கீர்த்தி

துங் கமுறு கே் விசயனச் சூழும் பேகணத்தாை் ,

ஆக்கந்தா னாவாை் , அழிவு நிபேயாவாை் ,

லபாக்குவர சவய் தும் புதுபம சயோந் தானாவாை் ,

மாறிமாறிப் பின் னும் மாறிமாறிப் பின் னும்


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

மாறிமா றிப் லபாம் வழக்கலம தானாவாை் ,

ஆதிபராசக்தி -- அவை் சநஞ் சம் வன்பமயுறச்,

லசாதிக் கதிர்விடுக்கும் சூரியனாந் சதய் வத்தின்

முகத்லத இருை் படர,

துரியைாதனன் விதுரயன யநாக் கி உயரப் பது

மூடப் புபேபமயிலனான்,

அகத்லத இருளுபடயான், ஆரியரின் லவறாலனான்,

துரிலயா தனனும் சுறுக்சகனலவ தான்திரும் பி

அரிலயான் விதுர னவனுக் குபரசசய் வான்:

‘சசே் வாய் , விதுராநீ சிந்தித் திருப் பலதன்?

விே் வா ணுதலினாை் , மிக்க எழிலுபடயாை் ,

முன்லன பாஞ் சாேர் முடிலவந்தன் ஆவிமகை் ,

இன்லனநாம் சூதிே் எடுத்த விபேமகை் பாே்

சசன்று விபைசவே் ோஞ் சசவ் வலன தானுணர்த்தி,

“மன்றி னிபடயுை் ைான் நின் பமத்துனன் நின் ஓர்தபேவன்

நின் பன அபழக்கிறான் நீ ை் மபனயிே் ஏவலுக்லக”

என்ன உபரத்தவபை இங் குசகாணர்வாய் ’ என்றான்.

விதுரன் ரசால் வது

துரிலயாதனன் இச் சுடுசசாற் கை் கூறிடவும் ,

சபரிலயான் விதுரன் சபரிதுஞ் சினங் சகாண்டு,

‘மூட மகலன, சமாழிசயாணா வார்த்பதயிபனக்

லகடுவரஅறியாய் , கீழ் பமயினாற் சசாே் லிவிட்டாய் .

புை் ைிச் சிறுமான் புலிபயப் லபாய் ப் பாய் வதுலபாே் ,

பிை் பைத் தவபை சபரும் பாம் பப லமாதுதே் லபாே் ,

ஐவர் சினத்தின் அழபே வைர்க்கின்றாய் .

சதய் வத் தவத்திபயச் சீர்குபேயப் லபசுகின்றாய் ;

நின் னுபடய நன்பமக்கிந் நீ திசயோஞ் சசாே் கிலறன்.


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

என்னுபடய சசாே் லவறு எவர்சபாருட்டும் இே் பேயடா!

பாண்டவர்தாம் நாபைப் பழியிதபனத் தீர்த்திடுவார்,

மாண்டு தபரலமே் , மகலன, கிடப் பாய் நீ .

தன்னழிவு நாடுந் தறுகண்பம என்லனடா?

முன்னசமாரு லவனன் முடிந்தகபத லகட்டிபேலயா?

நே் லோர் தமதுை் ைம் பநயச் சசயே் சசய் தான்

சபாே் ோத லவனன், புழுபவப் லபாே் மாய் ந்திட்டான்.

சநஞ் சஞ் சுடவுபரத்தே் லநர்பமஎனக் சகாண்டாலயா?

மஞ் சலன, அச்சசாே் மருமத்லத பாய் வதன்லறா?

சகட்டார்தம் வாயிே் எைிலத கிபைத்துவிடும் ;

பட்டார்தம் சநஞ் சிற் பேநாை் அகோது.

சவந்நரகு லசர்த்துவிடும் , வித்பத தடுத்துவிடும் ,

மன்னவலன, சநாந்தார் மனஞ் சுடலவ சசாே் லுஞ் சசாே் .

சசாே் லி விட்லடன்; பின் சனாருகாே் சசாே் லேன், கவுரவர்காை் !

புே் லியர்கட் கின்பம் புவித்தேத்திே் வாராது.

லபராபச சகாண்டு பிபழச்சசயே் கை் சசய் கின்றீர்!

வாராத வன்சகாடுபம மாவிபத்து வந்துவிடும் ,

பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் சகாண்டசதோம்

மீண்டவர்க்லக ஈந்துவிட்டு, விநயமுடன்,

“ஆண்டவலர, யாங் கை் அறியாபம யாே் சசய் த

நீ ண்ட பழிஇதபன நீ ர்சபாறுப் பீர்” என்றுபரத்து,

மற் றவபரத் தங் கை் வைநகர்க்லக சசே் ேவிடீர்.

குற் றந் தவிர்க்கும் சநறிஇதபனக் சகாை் ைீலரே் ,

மாபா ரதப் லபார் வரும் ; நீ ர் அழிந்திடுவீர்,

பூபாே லரஎன்றப் புண்ணியனுங் கூறினான்.

சசாே் லிதபனக் லகட்டுத் துரிலயாதன மூடன்,

வே் லிடிலபாே் ‘சீச்சி! மபடயா, சகடுகநீ

எப் லபாதும் எம் பமச் சபித்தே் இயே் புனக்லக.

இப் லபாதுன் சசாே் பே எவருஞ் சசவிக்சகாைார்.


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

யாரடா, லதர்ப்பாகன்! நீ லபாய் க் கணமிரண்டிே்

“பாரதர்க்கு லவந்தன் பணித்தான்” எனக்கூறிப்

பாண்டவர்தந் லதவிதபனப் பார்லவந்தர் மன்றினிலே

ஈண்டபழத்து வா’என் றியம் பினான். ஆங் லகலதர்ப் பாகன் விபரந்துலபாய் ப் பாஞ் சாலி
வாழ் மபனயிே்

லசாகம் ததும் பித் துடித்த குரலுடலன,

‘அம் மலன லபாற் றி! அறங் காப் பாய் , தாை் லபாற் றி!

சவம் பம யுபடய விதியாே் யுதிட்டிரனார்

மாமன் சகுனிசயாடு மாயச் சூதாடியதிே் ,

பூமி யிழந்து சபாருைிழந்து தம் பியபரத்

லதாற் றுத் தமது சுதந்திரமும் பவத்திழந்தார்.

சாற் றிப் பணயசமனத் தாலய உபனபவத்தார்.

சசாே் ேவுலம நாவு துணியவிே் பே; லதாற் றிட்டார்.

எே் ோருங் கூடி யிருக்கும் சபபதனிலே,

நின் பன அபழத்துவர லநமித்தான் எம் மரசன்’

என்ன உபரத்திடலும் , ‘யார்சசான்ன வார்த்பதயடா!

சூதர் சபபதனிலே சதாே் சீர் மறக்குேத்து

மாதர் வருதே் மரலபாடா? யார்பணியாே்

என்பன அபழக்கின்றாய் ?’ என்றாை் . அதற் கவனும்

‘மன்னன் சுலயாதனன்றன் வார்த்பதயினாே் ’ என்றிட்டான்

. ‘நே் ேது; நீ சசன்று நடந்தகபத லகட்டு வா.

வே் ே சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்

என்பனமுன்லன கூறி இழந்தாரா? தம் பமலய

முன்ன மிழந்து முடித்சதன்பனத் லதாற் றாரா?

சசன்று சபபயிே் இச் சசய் தி சதரிந்துவா,

என்றவளுங் கூறி, இவன்லபாகியபின் னர்,

தன்னந் தனிலய தவிக்கும் மனத்தாைாய் ,

வன்னங் குபேந்து மேர்விழிகை் நீ ர்சசாரிய,

உை் ைத்பத அச்சம் உபேஉறுத்தப் லபய் கண்ட

பிை் பைசயன வீற் றிருந்தாை் . பின் னந்தத் லதர்ப்பாகன்


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

மன்னன் சபபசசன்று, ‘வாை் லவந்லத! ஆங் கந்தப்

சபான்னரசி தாை் பணிந்து “லபாதருவீர்” என்றிட்லடன்.

“என்பனமுதே் பவத்திழந்தபின்பு தன்பனஎன்

மன்னர் இழந்தாரா? மாறித் தபமத்லதாற் ற

பின் னசரபனத் லதாற் றாரா?” என்லறநும் லபரபவபய

மின் னற் சகாடியார் வினவிவரத் தாம் பணித்தார்.

வந்துவிட்லடன்’ என்றுபரத்தான். மாண்புயர்ந்த பாண்டவர்தாம்

சநாந்துலபா சயான்றும் நுவோ திருந்து விட்டார்.

மற் றும் சபபதனிலே வந்திருந்த மன்னசரோம்

முற் றும் உபரஇழந்து மூங் பகயர்லபாே் வீற் றிருந்தார்.

துரியைாதனன் ரசால் வது

லவறு

உை் ைந் துடித்துச் சுலயாதனன் -- சினம்

ஓங் கி சவறிசகாண்டு சசாே் லுவான்: -- ‘அட ,

பிை் பைக் கபதகை் விரிக்கிறாய் . -- என்றன்

சபற் றி யறிந்திபே லபாலும் , நீ ! -- அந்தக்

கை் ைக் கரிய விழியினாை் -- அவை்

கே் லிகை் சகாண்டிங் கு வந்தபன! -- அவை்

கிை் பை சமாழியின் நேத்பதலய! -- இங் கு

லகட்க விரும் புசமன் னுை் ைலம. 49

‘லவண்டிய லகை் விகை் லகட்கோம் , -- சசாே் ே

லவண்டிய வார்த்பதகை் சசாே் ேோம் , -- மன்னர்

நீ ண்ட சபருஞ் சபப தன்னிலே -- அவை்

லநரிடலவ வந்த பின் புதான். -- சிறு

கூண்டிற் பறபவயு மே் ேலை? -- ஐவர்

கூட்டு மபனவிக்கு நாணலமன்? -- சினம்

மூண்டு கடுஞ் சசயே் சசய் யுமுன் -- அந்த


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

சமாய் குழ ோபைஇங் கிட்டுவா. 50

‘மன்னன் அபழத்தனன் என்றுநீ -- சசாே் ே

மாறியவ சைான்று சசாே் வலதா? -- உன்பனச்

சின்னமுறச் சசய் கு லவனடா! -- கணஞ்

சசன்றவபைக் சகாணர்வாய் ’என்றான். -- அவன்

சசான்ன சமாழியிபனப் பாகன்லபாய் -- அந்தத்

லதாபகமுன் கூறி வணங் கினான். -- அவை்

இன்னே் விபைந்திபவ கூறுவாை் -- ‘தம் பி,

என்றபன வீணிே் அபழப் பலதன்? 51

திரரௌபதி ரசால் லுதல்

'நாயகர் தாந்தம் பமத் லதாற் றபின் -- என்பன

நே் கும் உரிபம அவர்க்கிே் பே. -- புபேத்

தாயத்தி லேவிபேப் பட்டபின், -- என்பன

சாத்திரத் தாசேபனத் லதாற் றிட்டார்? அவர்

தாயத்தி லேவிபேப் பட்டவர்; -- புவி

தாங் குந் துருபதன் கன்னிநான். -- நிபே

சாயப் புபேத்சதாண்டு சார்ந்திட்டாே் , -- பின் பு

தார முபடபம அவர்க்குண்லடா! 52

'சகௌரவ லவந்தர் சபபதன்னிே் -- அறங்

கண்டவர் யாவரும் இே் பேலயா? -- மன்னர்

சசௌரியம் வீழ் ந்திடும் முன்னலர -- அங் கு

சாத்திரஞ் சசத்துக் கிடக்குலமா? -- புகழ்

ஒவ் வுற வாய் ந்த குருக்களும் -- கே் வி

ஓங் கிய மன்னருஞ் சூதிலே -- சசே் வம்

வவ் வுறத் தாங் கண் டிருந்தனர்; என்றன்

மான மழிவதும் காண்பலரா? 53


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

'இன்பமுந் துன்பமும் பூமியின் -- மிபச

யார்க்கும் வருவது கண்டனம் ; -- எனிே்

மன்பபத காக்கும் அரசர்தாம் -- அற

மாட்சிபயக் சகான்று கைிப் பலரா? -- அபத

அன்புந் தவமுஞ் சிறந்துைார் -- தபே

யந்தணர் கண்டு கைிப் பலரா? -- அவர்

முன்சபன் வினாவிபன மீட்டும் லபாய் ச் -- சசாே் லி

முற் றுந் சதைிவுறக் லகட்டுவா? 54

என்றந்தப் பாண்டவர் லதவியும் -- சசாே் ே,

என்சசய் வன் ஏபழயப் பாகலன? -- 'என்பனக்

சகான்றுவிட் டாலும் சபரிதிே் பே. -- இவை்

கூறும் வினாவிற் கவர்விபட -- தரி

னன்றி இவபை மறுமுபற -- வந்து

அபழத்திட நானங் கிபசந்திலடன்? -- (என)

நன்று மனத்திபடக் சகாண்டவன் -- சபப

நண்ணி நிகழ் ந்தது கூறினான். 55

?மாத விடாயி லிருக்கிறாை் -- அந்த

மாதர? சகன்பதுங் கூறினான். -- சகட்ட

பாதகன் சநஞ் சம் இைகிடான் -- நின் ற

பாண்டவர் தம் முகம் லநாக்கினான்; -- அவர்

பு{[குறிப் பு]: 'என்றன்' என்று ஒரு தனிச்

சசாே் ஊகித்துக் சகாை் ைோம்

என்கிறார் கவிமணி. 'ஏன்' என்பது

முதற் பதிப் பிலிே் பே; ஊகித்துக் சகாண்ட பாடம் .}


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

லபதுற் று நிற் பது கண்டனன். -- மற் றும்

லபரபவ தன்னிே் ஒருவரும் -- இவன்

தீதுற் ற சிந்பத தடுக்கலவ -- உை் ைத்

திண்பம யிோதங் கிருந்தனர். 56

பாகபன மீட்டுஞ் சினத்துடன் -- அவன்

பார்த்திடி லபாலுபர சசய் கின்றான்: -- 'பின் னும்

ஏகி நமதுைங் கூறடா! -- அவை்

ஏழு கணத்திே் வரச்சசய் வாய் ! -- உன்பனச்

சாக மிதித்திடு லவனடா!? -- என்று

தார்மன்னன் சசாே் லிடப் பாகனும் -- மன்னன்

லவகந் தபனப் சபாருை் சசய் திடான் -- அங் கு

வீற் றிருந் லதார்தபம லநாக்கிலய, 57

'சீறும் அரசனுக் லகபழலயன் -- பிபழ

சசய் ததுண்லடா? அங் குத் லதவியார் -- தபம

நூறு தரஞ் சசன் றபழப் பினும் , -- அவர்

நுங் கபைக் லகட்கத் திருப் புவார்; -- அவர்

ஆறுதே் சகாை் ை ஒருசமாழி -- சசாே் லிே் ,

அக்கண லமசசன் றபழக்கிலறன்; -- மன்னன்

கூறும் பணிசசய வே் ேன்யான்; -- அந்தக்

லகாபத வராவிடிே் என்சசய் லவன்?' 58

துரியைாதனன் ரசால் வது

பாகன் உபரத்தது லகட்டனன் -- சபரும்

பாம் புக் சகாடியவன் சசாே் கிறான்: -- ‘அவன்

பாகன் அபழக்க வருகிேை் ; -- இந்தப்

பபயலும் வீமபன அஞ் சிலய -- பே

வாகத் திபகப் புற் று நின் றனன்; -- இவன்


பாஞ் சாலி சபதம் - நான்காவது : துகிலுரிதற் சருக்கம்

அச்சத்பதப் பின் பு குபறக்கிலறன், -- ‘தம் பீ!

லபாகக் கடபவஇப் லபாதங் லக; -- இங் க

சபாற் சறாடி லயாடும் வருகநீ ! 59

You might also like