You are on page 1of 8

யயயோகி ரயோம்சுரத்குமயோர

சுரத கவசம்

விசிறி சங்கர
கயோப்ப
யயயோகிரயோமயோ சுரதகுமயோரயோ
ஜஜெயகுரு ஜஜெயகுரு ஜஜெயகுருரயோயயோ

பச்சசப்பயோசக தயோங்கிய தசலையுடன் பிச்சச


யவடம் பூண்ட முனிவன் இச்சசஜகயோண்ட எம்சம நயோடி
கச்சச கட்டி வருகிறயோன் யதடி!
யதடி வந்திடும் ஜதய்வ குமயோரயோ நயோடி எம்சம நயோளும் வருக!
வருக வருக சுரத குமயோரயோ! வருக வருக யயயோகி ரயோமயோ! 1

ரயோம நயோமம் ஜநஞ்சினில் ஓங்க கயோமக் குயரயோதம் கசலைந்யத யபயோக


கருசணை வடிவினில் அருசணையில் வந்த ஜபருசமயின் நயோயக வருக! வருக!
இரட்சட விசிறி ஏந்திய கரத்தில் சிரட்சட யகயோலுடன் கயிறும் தயோங்கி
மறுகரம் தூக்கி மயோனுடம் கயோக்கும் அறுமுகன் வடியவ அழகயோ வருக! 2

இன்பம் சூழும் யவசளையில் வருக! துன்பம் வயோட்டும் யபயோதிலும் வருக!


சினமது ஏறும் சிந்சதயில் வருக! குணைமது ஆற குருயவ வருக!
சரணைம் பயோதம் என்யற பணிந்திடும் கரணைம் ஒடுங்குங் கயோசலையில் வருக!
நயோஜனனும் ஆணைவம் ஓங்கிடும் யபயோது தயோனது உதிரந்திடும் மயோசலையில் வருக!
ஜவள்சளைத் தயோடி கயோற்றினில் பரளை ஜகயோள்சளை அழகுடன் விசிறிசயத் தூக்கி
ஜமல்லை ஜமல்லை எம்சம ஜவல்லை வந்திடும் சுரதகுமரயன வருக! 3

வருக வருக கங்சகயின் பதல்வயோ வருக வருக அருசணையின் நயோதயோ


வருக வருக கருசணையின் கடயலை வருக வருக கதிஜரயோளி நிலையவ!
சக்கர விசிறி கரந்தனில் ஏந்தி சங்கிசன ஜயயோத்த சிரட்சடயுந் தயோங்கி
மரகத மயோசலை கயிற்றிசன மயோரபில் வரதமும் அணியும் சுரதயன வருக! 4
வருக வருக வளைரதமிழ் அழயக! வருக வருக வரந்தரு முகியலை!
வருக வருக ஜபயோதிசகயின் யதயன! வருக வருக பலைவரகள் நயோவில்!
உச்சியில் பயோசக ஒருதனி அழகில் ஜமச்சிடும் வசகயில் பச்சசயில் யதயோன்றும்
பரந்த ஜநற்றி படரந்திடும் யஜெயோதி நிரந்தரம் அழகில் நிசலைத்திடும் ஆடி! 5

பருவம் இரண்டும் விரிந்திடும் சிறகு நிறமது கறுப்ப ஜவள்சளையில் யதயோன்றும்


விழிகளின் அழசக ஜமயோழிந்திட வழியிசலை பழியுண்டு வயோரத்சதயில் பகரந்திட முசனந்தயோல்
கூரிய நயோசி ஜகயோன்றிடும் வயோசி யநரிய அழகில் நிறமது ஒளிரும்!
கன்னக் கதுப்சப கிள்ளிட கரங்கள் ஜசயோன்ன யசதி ஜசயோல்லிட மறந்யதன்! 6

ஜவள்சளை அருவி வீழ்வது யபயோலை ஜகயோள்சளை அழகில் குளிரதரு தயோடி


ஜசயோல்லைத் தமிழில் ஜசயோல்லுக்குப் பஞ்சம் ஜசயோல்லையோ விடியலையோ சுட்டிடும் ஜநஞ்சம்
மணிமுடி கறுப்பயோய் மசலைஜயனத் யதயோன்றும் அணிந்திடும் பயோசக கயோனகம் ஒக்கும்
வட்டச் ஜசயோட்சட பின்பற அழகு விட்டுச் ஜசன்றிட முடியயோ அழகு! 7

இதழ்கள் மசறந்து இதமயோய் இருக்கும் இதழ்கள் மலைரந்தயோல் இசசயயோய் இனிக்கும்


முகமது பயோரத்தயோல் முக்தியய கிசடக்கும் சுகமது ஜசயோரக்கம் அனுபவம் ஜசயோல்லும்!
கழுத்தினில் மயோசலை வரிசசகள் விளைங்க எழுத்தினில் அடங்கயோ இனிசமயில் துலைங்க
துளைசிப் படிக தூமணி மயோசலைகள் துவளும் அழகுடன் யதயோள்கள் விளைங்க 8

சயோத்திய சயோல்சவ சரிந்திடும் அழசக ஏற்றிப் பிடிக்கும் இருகரம் தயோங்கி


மயோற்றிச் சுற்றி மன்னவன் எழுந்தயோல் யபயோற்றிடத் யதயோன்றும் பனிதனின் மயோரசப!
முழுக்சகச் சட்சட மூட்டிசன மசறக்கும் மடக்கிய சககள் உரத்திசனக் கயோட்டும்
இடது கரத்தில் எல்லையோம் இருக்கும் விசிறி சிரட்சடத் ஜதயோகுதிகள் சிறக்கும்!
வலைது கரத்தில் இருவிரல் அசசய தருவது என்ன முத்திசர தயோயனயோ!
அல்லியின் ஜமல்லிய இதழ்கசளைப் யபயோலை ஜசயோல்லிடும் வசகயில் சுடரமணி விரல்கள்! 9
இடுப்பினில் யவட்டி இறுகயவ கட்டி ஜதயோடுத்து இறங்கும் கயோல்கசளைச் சூழ்ந்து
அசலை அசலையயோக துணியது ஆக கசலையயோய் விளைங்கும் கச்சிதமயோக!
பயோதங்கள் இரண்டு பங்கயம் திரண்டு ஓதரும் அழகிய உருதசனக் ஜகயோண்டு
ரயோம சுரத குமரனயோய் இன்று வயோனகம் வந்தது பூமிக்கு நன்று! 10

மன்னவன் விசிறி மணிமுடி கயோக்க என்னவன் விசிறி என்றுயம கயோக்க


ஜநற்றிப் பரப்சப யநரபட கயோக்க சுற்றியய விசிறி சூழயவ கயோக்க!
நயோசிசய என்றும் நல்விசிறி கயோக்க வீசிடும் விசிறி பருவங்கள் கயோக்க
யபசிடும் வயோசயப் ஜபருவிசிறி கயோக்க யபசயோ ஞயோனப் ஜபருசமயில் கயோக்க! 11

விழிகள் இரண்சடயும் விசிறியய கயோக்க விழிகளின் மணிகள் விளைங்கயவ கயோக்க


கன்னக் கதுப்சப சகவிசிறி கயோக்க மன்னும் விசிறி மசலையபயோல் கயோக்க!
இருஜசவி இரண்டும் இனியத கயோக்க வருவது விசிறி வரந்தரு விசிறி
ஐந்தினில் நயோசலை அடக்கிய முகத்சத சபந்தமிழ் யபயோலை பழகியய கயோக்க! 12

சங்கு கழுத்சத சடுதியில் கயோக்க எங்கும் விசிறி இசயந்யத கயோக்க


ஜபயோங்கும் யதயோள்கசளை யபயோற்றியய கயோக்க மங்கயோப் பகழின் விசிறியய கயோக்க!
திண்ணிய மயோரசப திடமுடன் கயோக்க திவ்விய விசிறி தினந்தினம் கயோக்க
என்சன விசிறி என்றுயம கயோக்க! வயோழும் வயிற்சற வளைமுடன் கயோக்க
நயோளும் துசணைவரும் நல்விசிறி கயோக்க மழசலைகள் பயக்கும் மணிவயிறு கயோக்க
வளைரும் பிசறயபயோல் வந்ஜதசம கயோக்க! 13

கரங்கள் இரண்சடயும் கருசணையில் கயோக்க வரங்கள் தந்திடும் வல்விசிறி கயோக்க


பத்து விரல்கள் பங்கய இதழ்கள் ஜசயோத்து எனயவ சூழ்ந்தசவ கயோக்க!
ஆணின் ஜபண்ணின் அசடயயோ ளைங்கள் யபணிடும் விசிறி ஜபரியத கயோக்க!
இருஜதயோசட முழங்கயோல் இறங்கிடும் கணுக்கயோல் அருள்தரும் விசிறி அனுதினம் கயோக்க! 14
உடலிசனத் தயோங்கும் ஓரிசணை பயோதம் உயரபகழ் விசிறி உடன்வந்து கயோக்க!
மயோயக் குரங்ஜகனும் மனமது கயோக்க ஓயயோ விசிறி உணைரந்யத கயோக்க!
கயோசலையில் மயோசலையில் கண்துயில் யவசளையில் யவசலையில் ஓய்வினில் விசிறியய கயோக்க!
கயோட்டில் யமட்டில் கடும்பசக இருட்டில் ஏற்றிடும் விசிறி எசமயய கயோக்க! 15

கயோக்க கயோக்க கருசணையின் விசிறி யநயோக்க யநயோக்க யநயோக்கினில் கசரய


தயோக்க தயோக்க தசளைகள் தகர பயோரக்க பயோரக்க பரவச மயோக!
அழயக! மலையர! அன்பின் கனியவ! நிலையவ! குளியர! நிரமலை ஒளியய!
யதயன! மயோயன! ஜதவிட்டயோ அமுயத! ஊயன உருக்கும் உள்ஜளையோளி சுடயர! 16

அகத்தினில் ஆலையம் அழகுற அசமத்து யுகத்தினில் நீயய கதிஜயனக் குறித்து


சரணையோ கதியயோல் உசனயய யசரந்து வரயம யகட்யடயோம் தருக உவந்து!
திட்டம் யபயோட்யட திருடிடும் கூட்டம் திடுஜமன நுசழந்யத தயோக்கிடும் கூட்டம்
பட்டப் பகலில் சுட்டுக் ஜகயோல்லும் ஜகட்ட பயங்கர வயோதிகள் ஆட்டம்! 17

ஜவறியுடன் திரியும் வீணைரகள் கூட்டம் குறிஜயன ஜபண்கசளை குறித்திடும் நயோட்டம்


பலிஜயன நின்றிடும் அடியசனக் கண்டயோல் எலிஜயன ஒடுங்கி எடுக்கணும் ஓட்டம்!
ஒருவசர ஒருவர ஜவறியுடன் தயோக்கும் கலைவர யுத்தக் ஜகயோடுசமகள் எல்லையோம்
அடியவன் அங்யக எழுந்திடும் யவசளையில் அகன்றிடும் ஆற்றல் அருளிடல் யவண்டும்!
சுட்டிடும் ஜநருப்ப சூழ்ந்திடும் ஜவள்ளைம் தந்திடும் விபத்து தவிரத்திட யவண்டும்!
வயோகனம் ஓட்டிடும் யவசளையில் நீஜயன் சயோரதியயோய் வந்து கயோத்திட யவண்டும்! 18

விஷமுடன் பயோம்ப ஜநருங்கிடும் யவசளையில் விசிறியயோய் வந்து கயோத்திட யவண்டும்!


நீலை கண்டன் யபயோலை எங்கள் அமுதம் கயோத்து அருளிடல் யவண்டும்!
துஷ்ட விலைங்குகள் ஜதயோசலைவினில் நின்றிட இஷ்டன் நீஜயங்கள் அருகினில் யவண்டும்!
கஷ்டம் வந்திடும் யவசளையில் கண்ணையோ கண்ணீர துசடக்க வந்திட யவண்டும்! 19
ஏய்ப்ப இசளைப்ப இரத்தக் ஜகயோதிப்ப வலிப்ப சுளிப்ப வயோத இழுப்ப
மயோரினில் அசடப்ப நயோளைங்கள் ஜவடிப்ப கூறிடில் யநயோய்கள் யகயோடிசயத் தயோண்டும்!
சிகிச்சசகள் ஜபருக யநயோய்களும் ஜபருக தவிக்குது உலைகம் தருமத்தின் குழப்பம்!
எய்ட்ஜசனும் யநயோயயோல் யுகயம நடுங்குது சவத்தியம் நீதயோன் வருக! வருக! 20

யநயோயும் வரட்டும் ஜநயோம்பலைம் தரட்டும் யபயய வரட்டும் பித்யத தரட்டும்!


சயோயவ வரட்டும் சடுதியில் வரட்டும் நயோயயன் ஜசயோல்யவன் நயோமம் ஒன்யற!
தீதுகள் என்ன தீஜமயோழி என்ன யயோதும் என்சன என்னயவ ஜசய்யும்
ஓதும் நயோமம் உனயத யபயோதும் யமயோதும் அசவகள் ஜபயோடிப்ஜபயோடி யயோகும்! 21

ஒளிதரு சுரயன! உயரதனி சுரயன! களிதரு சுரயன! கலி அழி சுரயன!


விண்ணின் சுரயன! விளைங்கிடும் சுரயன! மண்சணைக் கயோத்திடும் மணியயோம் சுரயன!
பிள்சளைகள் நயோங்கள் ஜபரும்பிசழ ஜசய்சகயில் கிள்சளை ஜமயோழியயயோய் வந்ஜதசம கயோக்க!
அறியயோ நயோங்கள் அறிந்யத இசழக்கும் குறியயோ பிசழகள் குறித்யத கயோக்க! 22

சுரயன! சுரயன! சுந்தர சுரயன! சரயணை! சரயணை! உன்னிரு பதயம!


வரயன! வரயன! வழங்கிடு வரயன! பரயன! பரயன! பரந்தயோ மனயன!
பறந்திடும் எனது சிறகுகள் ஒடுக்கி இருந்திடும் இடத்தில் எசனயய இருத்தி
தன்னில் தன்சன தயோனயோய் கயோணும் என்னில் என்னயோய் இருந்தயோய் வயோழி! 23

சுரசுர சுரசுர சுரசுர சுரதயோ! வரவர வரவர வரவர வரதயோ!


ஹரஹர ஹரஹர ஹரஹர ஹரயன! ஜஜெயஜஜெய ஜஜெயஜஜெய ஜஜெயஜஜெய ஜஜெயயன!
கங்சகயின் ஜகயோசடயயோய் பிறந்து வந்தயோயய! கயோசியின் அருளையோய் தவழ்ந்து வந்தயோயய!
இமயச் சயோரலில் நடந் திருந்தயோயய! எசமயய ஆளும் சுரத குமயோரயோ! 24
பயோலுக்கு அழுதயோய் கயோஞ்சன் கயோட்டில் பயோலைகன் நீயய சுரத குமயோரயோ!
ரயோம தயோசரின் அரவசணைப் பினியலை ஞயோனப் பயோலிசன அருந்தி வந்தயோயய!
அண்ணையோ மசலையில் ஆடிடும் குழந்சத உண்ணும் யபயோதும் உறங்கும் யபயோதும்
தன்னுள் ஜசயோல்லிடும் மழசலையின் நயோதம் மன்னுயிர கயோக்கும் ரயோம நயோமம்! 25

சுரத குமரயன! சுந்தர ரூபயன! சுதயோமயோ வதியும் சூட்சும வடியவ!


எங்கள் ரயோம்ஜி ஆஸ்ரமம் தனியலை தங்கிடும் யயயோகி சுரத குமயோரயோ!
யகயோயில் ஜகயோண்ட ஜதய்வயம எங்கள் கயோணி மடத்தின் கருசணை நயோதயோ!
யதவகி மயோதயோ விழிஜயன கயோக்கும் மூவயோ முதல்வயோ சுரத குமயோரயோ!
யதடியனன் யதடியனன் ஜதய்வத்சத யதடியனன் நயோடியனன் நயோடியனன்
உன்சனயய நயோடியனன் ஆடியனன் ஆடியனன் ஆனந்தத்தில் ஆடியனன்
பயோடியனன் பயோடியனன் பரவசம் பயோடியனன்! 26

ஜதய்வக் குழந்சத திருவடி யபயோற்றி! யதவகி மயோதயோ அருளைடி யபயோற்றி!


ரயோம சுரத குமரயோ யபயோற்றி! நயோமம் ஜசயோல்யவயோம் உனயத யபயோற்றி!
யபயோற்றி! யபயோற்றி! பனிதயோ யபயோற்றி! யபயோற்றி! யபயோற்றி! சுரதயோ யபயோற்றி!
யபயோற்றி! யபயோற்றி! அருசணையய யபயோற்றி! யபயோற்றி! யபயோற்றி! அருயளை யபயோற்றி!
சுரத கவசம் ஜசயோல்லிடும் பக்தர விரதம் ஒன்யற குருவிடம் பக்தி!
சரணைடி சரணைடி சரணைடி யசரயவயோம்! சரணைம்! சரணைம்! சுரதயோ சரணைம்! 27

சுபம்

யயயோகி ரயோம்சுரத்குமயோர

பகவயோன் யயயோகிரயோம்சுரத்குமயோர நூற்றயோண்டு ஜஜெயந்திசய முன்னிட்டு, 16.08.1995 - ல் பகவயோன் முன்னிசலையில்


பயோடப்ஜபற்று அவரது ஆசிசயப்ஜபற்று பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 2007-ல் பலைசரச் ஜசன்றசடந்து கவசமயோக
இருக்கும் இந்தப்பயோடசலை யமலும் பலைரிடம் ஜசன்றசடயச் ஜசய்யும் முயற்சியின் விசளையவ இது.

இங்கு இருக்கும் QR Code-ஐ ஸ்யகன் ஜசய்து இந்தப்பயோடலின் MP3 மற்றும் MP4 வடிவங்கசளைத் தரவிறக்கம்
ஜசய்யலையோம். பகவயோனின் ஆசிசய அசனவரும் ஜபற, பிரயோரத்தசனயுடன்,

அன்பினில்,

விசிறி சங்கர.
94866 14111.
visirisankar@gmail.com

You might also like