You are on page 1of 8

செய் யுளும்

சமொழியணியும்
ஆண்டு 2

புதிய ஆத்திசூடி

1. அெ்ெம் தவிர்
பயத்தத விட்டடொழித்தல் வேண்டும்

2. ஆண்மம தவறேல்
எப் டபொழுதும் வீரத்துடன் இருக்க
வேண்டும்

3. இமைத்தல் இகழ் ெ்சி


துடிப் புடன் இல் லொது வ ொர்ேதடந்திருப் பது
இழிேொகும் .

4. ஈமக திேன்
பிறருக்குக் டகொடுத்து உதவும் ஆற் றவலொடு
விளங் க
வேண்டும் .
5. உடலிமன உறுதி செய்
நலமொக ேொழ உடதல நன்றொகப் வபண
வேண்டும் .

6. ஊண்மிக விரும் பு
உடலுக்கு நலத்ததத் தருகின்ற
உணவுகதள விரும் பி
உண்ண வேண்டும் .

7. எண்ணுவது உயர்வு
உயர்ேொன எண்ணம் வமன்தம தரும் .

8. ஏறுற ொல் நட
அஞ் ொடநஞ் த்துடன்ட யற் படவேண்டும் .

9. ஐம் ச ொறி ஆட்சி சகொை்


கண், கொது, மூக்கு, ேொய் , டமய் முதலொன
ஐம் புலன்கதளயும்
நல் ல டநறியில் ட லுத்தும் ஆற் றதலப்
டபற் றிடு.

10. ஒே் றுமம வலிமமயொம்


ஒன்றுபட்டு ேொழ் ேவத பலமொகும் .
11. ஓய் தல் ஒழி
எததயும் ட ய் யொமல் டேறுமவன
இருப் பததத் தவிர்க்க வேண்டும் .

12. ஔடதம் குமே


எடுத்தடதற் டகல் லொம் மருந்து
உட்டகொள் ேததத் தவிர்க்க வேண்டும் .

சகொன்மேறவந் தன்
1. சூதும் வொதும் றவதமன செய் யும்
சூதொடுதலும் வததேயற் ற ேொக்குேொதம்
ட ய் தலும்
துன்பத்ததவய தரும் .

2. திமரகடல் ஓடியும் திரவியம் றதடு


கடல் கடந்து பிறநொடுகளுக்கு ்
ட ன்றொேது ட ல் ேத்தத ் வ ர்க்க
வேண்டும் .

3. தந் மத செொல் மிக்க மந் திரம் இல் மல


தந்ததயின் ட ொல் தலவிட வமலொன
அறிவுதர கிதடயொது.

4. தொயிே் சிேந் தசதொரு றகொயிலும்


இல் மல
டபற் றதொதயவிட ஒருேருக்கு ் சிறந்த
வகொயில் வேடறதுவும் கிதடயொது.

5. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி


மிக ் சிறிய ட யலொக இருப் பினும்
அததன நன்கு ஆரொய் ந்த பிறவக
வமற் டகொள் ள வேண்டும் .

6. மூத்றதொர் செொல் வொர்த்மத அமிர்தம்


மூத்தேர்களின் அறிவுதரதயக் வகட்டு
நடப் பது சிறப் தபத் தரும் .

7. சுே் ேத்திே் கு அழகு சூழ இருத்தல்


உறவினவரொடு கூடி ேொழ் ேவத சிறப் பொகும் .
திருக்குேை்
1. கே் ேதனொ லொய யசனன்சகொல்
வொலறிவன்
நே் ேொை் சதொழொஅர் எனின். (2)
நன்கு கல் வி கற் ற ஒருேர் தூய அறிவின்
ேடிேொக
விளங் கும் இதறேதன ேணங் கொவிடில் ,
அேர் கற் ற
கல் வி பயனற் றதொகி விடும் .

2. நன்றி மே ் து நன்ேன்று நன்ேல் லது


அன்றே மே ் து நன்று.(108)
ஒருேர் நமக்கு ் ட ய் யும் உதவிதய
மறப் பது நல் லதல் ல.அேர் ட ய் யும்
குற் றத்தத உடவன மறந்து விடுேது
நல் லது.

3. கண்ணுமடயொர் என் வர் கே் றேொர்


முகத்திரண்டு
புண்ணுமடயர் கல் லொ தவர். (393)
கற் றேர்கள் கண்ணுள் ளேர்கள் என ்
ட ொல் லத்
தகுதியுதடயேர்கள் .கல் லொதேர்கள்
முகத்தில் இருப் பது
புண்கள் எனக் கருதப் படுகின்றன.

இரட்மடக்கிைவி
1. கிலு கிலு
சிறு சிறு மணிகள் ஒன்வறொடடொன்று
வமொதும் வபொது
உண்டொகும் ஒலி.
2. கல கல
ேொய் விட்டு ் சிரிக்கும் ஒலி.
3. ெல ெல
நீ ர் ஓடும் ஓத .
மரபுத்சதொடர்

1. முழு மூெ்சு
முழுமுயற் சியுடன் / மிகத்தீவிரமொக

2. ஓட்மட வொய்
எல் லொேற் தறயும் எல் லொரிடமும் எளிதொக ்
ட ொல் லி விடுகின்ற இயல் பு / உளறிக்
டகொட்டிவிடும் நபர்.

3. சதை் ைத் சதைிதல்


அதிகம் டதளிேொகுதல் .

4. அவெரக் குடுக்மக
ஒரு ட யதல அே ரப் பட்டு ் ட ய் து
விடுபேர்.

இமணசமொழி

1. அல் லும் கலும்


இரவும் பகலும் / எப் டபொழுதும்

2. நன்மம தீமம
நல் லது டகட்டது

3. தொயும் றெயும்
தொயும் குழந்ததயும்

ழசமொழி

1. அன் ொன நண் மன ஆ த்தில் அறி.

நல் ல நண்பதன அேன் நமக்குத் தக்க


மயத்தில் உதவி ட ய் ேததக் டகொண்டு
அறியலொம் .

2. விமையும் யிர் முமையிறல சதரியும்

ஒரு குழந்தத சிறுேயதிவல எப் படி ்


ட யல் படுகிறவதொ
அததக் டகொண்டு பிற் கொலத்தில் எப் படி
விளங் கும் என்பதத ஊகித்து அறியலொம் .

3. சிறு துைி ச ரு சவை் ைம்


சிறுக ் சிறுக ் வ ர்க்கின்ற ஒன்வற
நொளதடவில் வபரளேொகப் டபருகிவிடும் .

4. றநொயே் ே வொழ் றவ குமேவே் ே செல் வம் .

உடல் நலத்வதொடு ேொழ் ேவத ேொழ் க்தகயில்


ஒருேருக்குக் கிதடத்த டபரும் வபறொகும் .

You might also like