You are on page 1of 10

வாயு புராணம்

1. த ாற்றுவாய்: புராணங்கள் மு ன்மு லில் பிரம்மாவால் கூறப்பட்டது. இவற்றற அறிவ ன் மூலம்


தவ ங்கள், உபநிஷத்து கறை நன்கு அறிய உ வும் என்று கூறுகிறது வாயுபுராணம். 18 புராணங்கைில்
வாயு புராணம் தேர்ந் ா? இல்றல-ேிவபுராணம் தேர்ந் ா? என்ப ில் ஐயப்பாடு உள்ைது. மச்ேபுராணம், நார
புராணங்கைில் வாயு புராணம் நான்காவ ாகக் கூறப்பட்டுள்ைது. எது எப்படியாயினும் வாயுபுராணமும்
முக்கியமான ாகதவ கரு ப்படுவ ால் இந் ப் ப ினனண் புராணங்களுடன் வாயு புராணமும்
தேர்க்கப்பட்டுள்ைது. எனதவ 18 என்பற 19 என்று னகாள்ைலாம். புராண லக்ஷணங்கைாகக் கூறப்படும்
ஐந்து முக்கிய பகு ிகளும் விஷ்ணு புராணத் ில் உள்ை. தவ வியாேர் எழு ின மூல புராணத்ன ாகுப்புக்கு
புராண ேம்ஹிற எனப்னபயர். பரீக்ஷித் ின் குலத்த ான்றல் ஆ ிேிம கிருஷ்ணன் அரோட்ேியின் தபாது
வாயு புராணம் கூறப்பட்டது.

வாயு புராணம் ேராேரி அைவு உறடயது. இது பூர்வ பாகம், உத் ர பாகம் என்று இரண்டு னபரும்
பிரிவுகளும் 112 அத் ியாயங்களும், 24,000 ஸ்தலாகங்களும் னகாண்டது. இது வாயுபகவானால் கூறப்பட்டது
எனதவ வாயு புராணம் எனப்பட்டது. புராணத்ற ஆரம்பிக்குமுன் நாராயணன், ேரசுவ ி, தவ வியாேர்,
ேிவனபருமான், பிரம்மா, வாயு ஆகிதயாறரப் பிரார்த் ிப்தபாம். ிருஷத்வ ி ஆறு பாயும் புனி
குரு÷க்ஷத் ிரத் ில் ஆ ிேிம கிருஷ்ண மன்னன் காலத் ில் முனிவர்கள் யாகங்கள் னேய்து வந் னர். அங்கு
சூ முனிவர் வந்து தேர்ந் ார். மித்ருக்கைின் குலத் ில் வாேவி பிறந் ான். அவனுக்கு மச்ேம் (மீ ன்)
ஆகுமாறு ோபம் இருந் து. அவருறடய மகள் ேத் ியவ ி. ேத் ியவ ியின் மகன் தவ வியாேர்.
றநமிோரணியத்து முனிவர்களுக்கு வாயு கூறிய வாயு புராணத்ற நான் உங்களுக்குக் கூறுகிதறன்
என்றார் சூ முனிவர். புரூரவ மன்னன் ஆட்ேிக்காலத் ில் றநமிோரணியத்து முனிவர்கள் பிருகஸ்ப ி
றலறமயில் பல யாகங்கள் னேய் னர். அந் யாகங்கள் 12 ஆண்டுகள் நறடனபற்றன. யாகங்கள்
முடிந் பின் வாயு பகவான் முனிவர்களுக்கு வாயுபுராணத்ற க் கூறினார்.

2. ேிருஷ்டி

ேிருஷ்டி பற்றி மற்ற புராணங்கைில் உள்ை னேய் ிதய இ ிலும் கூறப்பட்டுள்ைது. இந் க் கல்பம் வராஹ
கல்பம் எனப்படுகிறது. கல்ப முடிவில் பிரையம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந் ிருக்க, பிரம்மா பறடப்புத்
ன ாழிறலத் ன ாடங்க நிலப்பரப்பு இல்லாமல் இருக்க, விஷ்ணு வராக அவ ாரம் எடுத்து நீர்க்கடியில்
னேன்று னது நீண் ட தகாறரப்பற்கைால் பூமிறயப் னபயர்த்து எடுத்து வந்து நீ ரில் மி க்கவிட்டார். உலகில்
மறலகள், ந ிகள் தபான்றறவ பறடக்கப்பட்டன. மறலகள் நகராமல் நிறலத் ிருப்ப ால் அேலம்
எனப்பட்டன (னவங்கடாேலம், இமாலயம்) அவற்றின் பர்வங்கள் (அ) ன ாடர்கள் நிறறந் ிருக்க மறலகள்
பர்வ ங்கள் எனப்பட்டன. இவ்வாறு விஷ்ணுவின் வராஹ அவ ாரத்துக்குப் பின் உலகம்
பறடக்கப்பட்ட ால் இந் க் காலம் வராக கல்பம் எனப்னபயர் னபற்றது. ஒவ்னவாரு கல்பத் ிலும் ப ினான்கு
மன்வந் ரங்கள், அறவ ஒவ்னவான்றும் ஒரு மனுவால் ஆைப்பட்டன. ஒவ்னவான்றிலும் னவவ்தவறு,
இந் ிரன், த வர்கள், ேப் ரிஷிகள் இருந் னர்.

யுகங்கள் : ஒரு மன்வந் ரத் ில் 71 மகா யுகங்கள். 4 யுகங்கள் னகாண்டது ஒரு மகாயுகம். னவவ்தவறு
யுக ர்மங்கள், நாகரிக வைர்ச்ேி, மக்கள் நிறல, கல்பக விருக்ஷம் தபான்ற னேய் ிகள், நான்குவி
வருணங்கள், வருணாேிரம ர்மங்கள், ேதுர்வி புருஷார்த் ங்கள் அறம், னபாருள், இன்பம், வடு
ீ தபான்றறவ
இ ிலும் கூறப்படுகின்றன. பிரம்மாவுக்கு பத்து மானேிக புத் ிரர்கள். அவர்கைில் ஒன்பதுதபர் முனிவர்கள்,
பிராமணர்கள். பிரம்மன் ாதன ஆண், னபண் என இரு கூறாகி பறடப்புத் ன ாழிறலத் ன ாடர்ந் ார்.
அவ்விருவர் ஸ்வாயம்பு மனு, ே ரூறப அவர்கள் வழிவந் க்ஷனின் 24 புத் ிரிகள் உலகில் உள்ை
எல்லா ஜீவராேிகளுக்குத் ாயார்கள் ஆயினர். ேிவனபருமாறனயும், பறடப்புத்ன ாழில் னேய்யுமாறு பிரம்மா
கூறிட அவர் அழியா உயிர்கைாகிய ருத் ிரர்கறைப் பறடத் ார். அவர்களுக்கு யாகங்கைில் அவிர்ப்பாகம்
உண்டு எனப்பட்டது. வாயு புராண சுதலாகம் ஒன்றில் கீ ழ்கண்ட கருத்துக்கள் ன ரிவிக்கப்பட்டுள்ைன.
ஒரு னபண் னவள்ைாடு-ேிவப்பு, னவண்றம, கருப்பு நிறங்கள் னகாண்டு அழகாய் இருந் து. அ ற்குப் பல
குட்டிகள் இருந் ன. அற ப் பின் ன ாடர்ந்து ஓர் ஆண் ஆடு சுகம் அனுபவிக்கச் னேன்றது. அற க் கண்ட
மற்னறாரு ஆண் னவள்ைாடு, இது மற்றவர்கைால் சுகம் அனுபவித்து பின்னர் பிரவேம் மு லான
துக்கங்கறையும் அனுபவிக்கிறது. இத் றகய சுகம் எவ்வைவு காலம் நீடிக்கும் என்று தயாேித்துக்
னகாண்தட னபண் ஆட்றட விட்டு விலகி தூரமாகச் னேன்றது. இவற்றில் னபண் ஆடு பிரகிரு ி. அ ன்
குட்டிகள் இயற்றகயினால் த ான்றிய உயிர்கள். அ ன் உடல் மீ துள்ை னவண்றம நிறம் ேத்துவ
குணத்ற யும், ேிவப்பு ரதஜாகுணத்ற யும், கருப்பு தமா குணத்ற யும் குறிக்கின்றன. இந் நிறங்கறைக்
கண்டு தமாகம் னகாண்ட ஆண் ஆடு புருஷன் ேம்ோரி. கவர்ச்ேிக்கு ேிறிதும் மனம் ேலியா இரண்டாவது
ஆண் ஆடு மூன்று குணங்கள் நிறறந் பரமபுருஷன். அ ாவது பகவாறன அறடய விரும்பும் ஞானிகள்
கூட மாயாரூபம் னகாண்ட ேம்ோரத் ில் ேிக்கி பிரம்மான நிஷ்டர்கைாய் இருப்பர். அப்படிப்பட்டவர்கதை
ேனக, ேனந் ா ி முனிவர்கள்.

3. அஷ்டாங்க தயாகம்

பிராணாயாமம் வத் ிற்கும் தயாகத் ிற்கும் மு ல் படி. இது மூன்று வறக. 1) பன்னினரண்டு மாத் ிறர
காலம் னேய்வது மந் ம் ஆகும்; 2) இருபத்த ாரு மாத் ிறர காலம் னேய்வது, அ ாவது கும்பத் ில் இருத் ல்
மத் ிமம். 3) முப்பத் ாறு மாத் ிறர தநரம் னேய்வது அ ாவது கும்பத் ில் இருப்பது உத் மம்.
பிராணாயாமத் ில் மூன்று வி ிகள். 1) காற்றற உள்ைிழுப்பது பூரகம், 2) உள்தை இருத்துவது கும்பகம், 3)
னவைிவிடுவது தரேகம் ஆகும். இடது மூக்குத் துவாரம் வழியாக காற்றற உள்ைிழுத்து, ேிறிது தநரம்
உள்நிறுத் ி பின்னர் வலது மூக்குத் துவாரம் வழிதய னவைியிடுவது; பின்னர் மாற்றி வலது மூக்குத்
துவாரம் வழிதய இழுத்து, நிறுத் ி இடது துவாரம் வழிதய னவைிவிடுவது. இது பிராணாயாம வியவஸ்ற
எனப்படும். பிராணாயாமம் னேய்வ ன்மூலம் நம் உயிறர நாம் கட்டுப்பாட்டுக்குள் றவத்துக் னகாள்ை
இயலும்.

தயாகம் ஐந்து படிகறைக் னகாண்டது:

1. பிராணாயாமம்
2. பிரத் ியாகாரம் : பிராணாயாமத் ினால் உட்னகாண்ட வாயுறவ, நிறலநிறுத் ிச் னேயலற்றுப் புறக்காரிய
நிகழ்ச்ேிகறை ஒதுக்கியிருத் ல் பிரத் ியாகாரம் ஆகும்.
3. ாரறண : னபாறி புலன்கைில் னேல்லாது அடங்கிய மனத் ிறன ஒரு வழி நிறுத் ி உள்முகமாக
ஆராய் ல் ாரறண ஆகும்.
4. ியானம் : ாரறணயினால் மனமானது ஒரு னபாருைில் நிறலத் பின் அந் நிறலயினின்றும்
மாறாமல் இருப்பது.
5. ேமா ி : ேமம்+ஆ ி=அ ாவது ஆ ிக்குச் ேமமாக, பிரமமாக இருத் ல். அட்டாங்க தயாகத் ின் இறு ி
நிறல ேமா ியாகும்.

4. ேிவனின் எண் னபயர்கள்

ஒரு ேமயம் பிரம்மன் ன்றனப் தபால் ஒரு மகன் த ான்ற தவண்டும் என்று நிறனக்க, அவர் ன ாறடமீ து
நீல தலாகி நிறமுறடய குழந்ற யாக ஒரு குழந்ற த ான்றி அழ ஆரம்பித் து. அப்தபாது அழுறகக்குக்
காரணம் தகட்க, ஒரு னபயர் றவக்குமாறு தவண்ட அ ன் னபயர் ருத் ிரன் என்று கூறிட, ஒரு னபயர்
தபா ாது என்று எட்டுப் னபயர்கள் றவத் ார்.

1. ருத்ரன் : இருக்குமிடம் சூரியன். சூரியன் ேகல ேராேரங்களுக்கு ஆத்ம னோரூபன். இவ்வுலகம்


த ான்றுவ ற்குக் காரணமானவன் அவன் உடல் ரவுத் ிரம் மறனவி னபயர் சுவர்ச்ேறல. மகன் ேனி.

2. பவன் : இவன் நீரில் உள்ைான். ேிருஷ்டி அறனத்தும் நீ ரின் மீ து நிற்கின்றன. ேிருஷ்டி ரகேியம்
அறிந் வன். உடல் நார். மறனவி உஷா. மகன் சுக்கிரன்.
3. ேிவன் (அ) ேர்யன் : இருக்குமிடம் பூமி. நாம் வேிப்ப ற்கு ஆ ாரமாக உள்ைது பூமி. உடல் ோர்வம்.
மறனவி விதகேி. மகன் அங்காரகன்.

4. பசுப ி : இருக்குமிடம் அக்கினி. நம் உடலில் ஜாடராக்கினி வடிவில் உள்ைான். உடல் றவச்வா நரம்பு,
மறனவி சுவாஹா த வி. மகன் கந் ன்.

5. ஈச்வரன் : இவரது இடம் வாயு. இது உயிர்கைின் உடலில் பிராணவாயு, அபான வாயு, வி ான வாயு,
உ ான வாயு, ேமான வாயு வடிவில் இருந்து உயிறர வாழ றவக்கிறது. இவரது உடல் ஈோனியம்
(வடகிழக்கு) மறனவி ேிறவ. மகன் மதனாஜவன்.

ிறேகள்-பாலகர்-அவர் ம் நகரம்-சூரியன் னேல்லும் தவறை

1. கிழக்கு-இந் ிரன்-அமராவ ி-உ யம், நண்பகல், அஸ் மனம், நள்ைிரவு


2. ன ற்கு-யமன்-ேம்யமனி-நள்ைிரவு, உ யம், நண்பகல், அஸ் மனம்
3. தமற்கு-வருணன்-சுகி-அஸ் மனம், நள்ைிரவு, உ யம், நண்பகல்
4. வடக்கு-ேந் ிரன்-அலகாபுரி-நண்பகல், அஸ் மனம், நள்ைிரவு, உ யம்

6. பீமன் : இடம் ஆகாயம். நம் உடல் துவாரங்கைில் பரவி இருக்கிறான். உடல் பீமம். பத்து ிறேகள்
மறனவியர்; மகன் ஸ்வர்க்கன்.

7. உக்கிரன் : இடம் யாக ீட்றே னகாண்ட எஜமானன். யாகத் ின் மூலம் த வற கறையும், அ ன் மூலம்
ேர்வாந் ர்யாமியான பகவாறனத் ிருப் ி னேய் ல். உடல் உக்கிரம்; மறனவி ீ øக்ஷ. மகன் ேந் ானன்.

8. மகாத வன் : இடம் ேந் ிரன். அவ்வடிவில் ஒைட ங்களுக்கு அ ிப ியாகி அவற்றறப் னபருகச் னேய்து
உயிர்களுக்கு அன்ன ா ா ஆ ல். உடல் ோந் ிரமேம்; மறனவி தராஹிணி. மகன் பு ன். சூரியன் னது
கிரணங்கைால் பூமி, கடல்கைிலுள்ை நீறரக் கிரகித்து தமகத் ில் இருத்தும். அந் தமகங்கள் ஆவஹம்,
பிரவஹம், உத்வஹம், ஸம்வஹம், விவஹம், பரிவஹம் என்ற ஏழு வி ங்கைான வாயுக்கள் மூலம்
இழுத்துக் னகாள்ளும்.

5. ிக்பாலகர்கள், அவர்கைது நகரங்கள்

தமரு மறலயின் தமற்பகு ியில் மானேதராவரம் உள்ைது. அற ச் சுற்றிலும் ிக்குப் பாலகர்கைின்


நகரங்கள் உள்ைன.

கிரகங்கள்: விண்மீ ன்கள்-கிரகங்கள்-ேந் ிரன் மு லிய தோ ிர் மண்டலத் ிலுள்ை அறனத்தும்
சூரியனிலிருந்து த ான்றியறவதய. சூரிய கிரணங்கள் பல. முக்கியமானறவ ஏழு. அந் ஏழிலிருந்து ஏழு
கிரகங்கள் த ான்றின.

கிரணம்-கிரகம்

1. ஹரிதகேவன்- ாதனயானது சூரியன்.


2. சுப்ஸம்ன-வைர்ச்ேி, த ய்வு ேந் ிரன் உறடயது.
3. ேம்பத்வசுவு-குஜன் (அ) அங்காரகன்.
4. விச்வகர்ம-பு ன்.
5. அர்வாவசுவு-பிருகஸ்ப ி.
6. விச்வச்ரவன்-சுக்கிராச்ோரியார்.
7. சுவராட்டு-ேனி.
விண்மீ ன்கள் எனும் நட்ேத் ிரங்களும் சூரியனின் பிரபாவத் ால் உலகம் அழியினும் இறவ அழியா
என்ப ால் நட்ேத் ிரங்கள் எனப்பட்டன. சூரியன் விண்மீ ன்கறைத் ன்னுள் னகாண்டிருப்ப ால் அதுவும்
ஒரு நட்ேத் ிரதம. புண்ணியம் னேய்து விண்ணுலகம் அறடதவார்க்கு வடு
ீ தபான்றறவ என்ப ால்
கிரகங்கள் என்ற னபயர் ஏற்பட்டது. னவண்றம நிறம் னகாண்டுள்ை ால் நட்ேத் ிரம் எனப்னபயர் னபற்றன.
இருறைத் ன்னுள் மறறத்து ஒைி ருவ ால் சூரியனுக்கு ஆ ித் ியன் என்று னபயர். ஒைி, மறழ
னபாழியச் னேய்வ ால் ேவி என்று னபயர். உலகுக்கு மகிழ்ச்ேி அைித்து, அமுற ப் னபாழிவ ால் ேந் ிரன்
என்று னபயர். சூரியனது ஒைிமண்டலம் ேந் ிரனது தமக மண்டலம் என்று னபயர். ராகு, தகதுக்கள் நிழல்
கிரகங்கள் (ோயா கிரகங்கள்) ஆகும்.

6. யாஜ்ஞவல்கியர் ேரி ம்

மி ிறல நகறர ஆண்டு வந் ஜனகமகாராஜன், வித் ியா த்துவம் அறிந் பிரம்ம ஞானி யார்? என்றறிய
மகரிஷிகறை எல்லாம் வரவறழத்து வித்வத்பரிஷத்து ஒன்றற ஏற்பாடு னேய் ான். ஆயிரம் பசுக்கள்,
னபான், ரத் ினம், அக்கிரகாரம், பணியாட்கள், மு லியவற்றற னவகும ியாக அறிவித்து, அந் ப் பரிஷத் ில்
யார் மகா வித்வாதனா? யார் பிரம்ம ஞானிதயா? அவருக்கு இந் னவகும ிகள் அறனத்தும் உரியறவ என
அறிவித் ான். அவ்வமயம் அங்தக மகாபண்டி ரான யாஜ்ஞவல்கியர் வந் ார். அங்கு நடந் ன யாவும்
அறிந்து ேீ டறன அறழத்து அந் னவகும ிகள் அறனத்ற யும் ன் வ ீட்டிற்கு எடுத்துச் னேல்லுமாறு
கூறினார். அற க்கண்ட அறனவரும் வியப்பும், குதரா மும் அறடந் னர். உடதன அறனவரும்
யாஜ்ஞவல்கியரிடம் ஆயிரக்கணக்கில் தகள்விகள் தகட்க, அறனத் ிற்கும் அவர் ேரியான ப ில்கள்
பகன்றார். பின்னர் அவர் மற்றவர்கறைப் பல தகள்விகள் தகட்க அவர்கள் விறட னோல்ல முடியாமல்
விக்க யாஜ்ஞவல்கியர் வா ில் னவற்றி னபற்றார். அவர் னவகும ிகறை எடுக்கப் தபாறகயில் ோகல்யன்
என்னும் முனிவர் ன்றன னவல்லுமாறு கூற, த ாற்றவர் உயிறர விட தவண்டும் என்ற நிபந் றனயுடன்
வா ம் ஆரம்பித்து இப்தபாட்டியிலும் யாஜ்ஞ வல்கியதர னவற்றி னபற தபாட்டியின் நிபந் றனப்படி த ாற்ற
ோகல்யமுனிவர் தயாகேக் ி மூலம் உயிர்விட்டார். யாஜ்ஞவல்கியருக்கு இத் றன உயர்ந் ஞானம்
எவ்வாறு ஏற்பட்டது? என்று ரிஷிகள் தகட்க வாயுத வர் னோல்லலானார்.

ஒரு ேமயம் தமரு மறலயில் பிரம்மாவின் முன்னிறலயில் ஒரு பிராம்மண பரிஷத்து நறடனபற்றது.
அறனத்து முனிவர்களுக்கும் அறழப்பு அனுப்பப்பட்டது. அ ில் பங்கு னகாள்ைா ாவர் பிரம்மஹத் ி
த ாஷம் அறடவர் என்ற நிபந் றனயும் வி ிக்கப்பட்டிருந் து. அச்ேத் ில் எல்தலாரும் வறாமல் வந்து
விட்டனர். றவேம்பாயன மகரிஷி மட்டும் தபாகவில்றல. அ னால் அவறர பிரம்மஹத் ி த ாஷம்
தேர்ந் ிட அவர் ன் ேீ டர்கைிடம் அந் த் த ாஷத்ற ப் பகிர்ந்து னகாள்ளும்படிக் கூறி ன்றன
அப்பாவத் ிலிருந்து விடுபடுமாறு னேய்ய தவண்டினார். அப்தபாது அவர் ேீடரான யாஜ்ஞவல்கியர்
மகாதம ாவி. வமகிறம னபற்றவர். அவர் குருவிடம் நான் ஒருவதன அற ஏற்படுத்துகிதறன்.
மற்றவர்கள் தவண்டாம் என்று கூற, அவர் அகம்பாவத் ால் கூறிய ாகக் னகாண்ட குரு றவேம்பாயனர்
அவரிடம் யாஜ்ஞவல்கியர் கற்ற யஜுர் தவ த்ற த் ிருப்பித் ருமாறு கூறிட, அவரும் ான் கற்ற யஜுர்
தவ த்ற க் கக்கினார். அ னால் ஒைியிழந் வரான யாஜ்ஞவல்கியர், சூரியறன தவண்டி அவறர குருவாக
இருந்து யஜுர் தவ த்ற க் கற்பிக்குமாறு தவண்ட சூரியனும் அவ்வாதற அருைினார். கு ிறர வடிவில்
ேஞ்ேரித்து சூரியறனப் பின் ன ாடர்ந்து னேன்று யஜுர் தவ த்ற க் கற்றார் யாஜ்ஞவல்கியர். வாஜ்
என்றால் கு ிறர, வாஜி ஆக இருந்து இவர் கற்ற தவ ோறகக்கு வாஜஸதநய ோறக எனப்னபயர் னபற்றது.
அதுதவ சுக்கில யஜுர் தவ ம் ஆகும். இவரது ேீ டர்கைான கண்வர், றவத யர், மத்யம், ிேன், ோதபயன்,
உத் வன் மு லிதயார் இந் ச் சுக்கில யஜுர்தவ ோறகறயப் பரப்பினர்.

7. ாயின் குணதம மக்கைின் குணம்

காேியபரின் மறனவியருள் கறே என்பவள் ஒருத் ி, அவள் தகாபம், அேிங்கமான னோற்கள், னபாறாறம,
துதவஷம், அசுத் ி தபான்ற ேர்வ ீ யகுணங்களும் நிரம்பியவள். அ னால் காேியபர் அவள் எப்தபாது எற
தவண்டினும் அ றன அருள்வார். னக்குக் குழந்ற இல்லா ால் மற்றவர்கள் ஏச்சுக்கும், தபச்சுக்கும்
காரணமாகி இருப்பற எடுத்துக் கூறி னக்குப் புத் ிர பாக்கியம் அருை தவண்டினாள். அ ன்படி அவள்
கருவுற்றாள். முழு மா ங்கள் நிறறந் தும் ஒருநாள் அந் ி தவறையில் ஒரு புத் ிரறனப் னபற்னறடுத் ாள்.
அந் ப் பாலன் நான்கு கரங்கள், நான்கு கால்கள், இரண்டு றலகள், உடல் முழுவதும் தராமங்கள், னபரிய
மூக்கு, ஒழுங்கற்ற காதுகள், பாறன தபான்ற வயிறு என அேிங்கமான உருவத்துடன் ேிவப்பு நிறத்துடன்
பார்ப்ப ற்குப் பயங்கரமாய் காட்ேி அைித் ான். அவன் பிறந் ேமயம் அசுர ேந் ிதவறை ஆகும். மறுநாள்
காறல ேந் ி தவறையில் மற்னறாரு மகறன ஈன்றாள். அதுவும் அசுரதவறைதய. அந் ப் பாலனுக்கு
மூன்று றலகள், மூன்று கண்கள், மூன்று கால்கள், மூன்று றககள், பரட்றட றல, னபரிய மீ றே, கல்லால்
அடித் ாலும் கலங்கா கடினமான உடல்; இரண்டு நாக்குகள் என்று ஒழுங்கற்ற உருவுடன் அண்ணறனப்
தபாலதவ பயங்கரமாய் விைங்கினான்.

ஒதர நாைில் அவர்கள் உருவம் னபரிய ாக அவர்களுக்குப் பயங்கர பேி எடுக்க , னபரியவன் ாறயதய
ின்ன முயல, இரண்டாம் மகன் அற த் டுத் ான். இ னால் தகாபம் னகாண்ட இருவருக்கும்
கடுறமயான ேண்றட ஏற்பட்டது. அந் ச் ேமயத் ில் அங்கு காேியபர் வர இருவரும் ாய் மடியில்
ோதுவாகப் படுத் ிருந் னர். புத் ிரர்கள் ாயின் குணங்கறைப் னபற்று அம்மாறவச் தேவித்து
உற்ோகப்படுத்துவர். னபண் ாய் ந்ற யறர அனுேரித்து இருப்பாள் என்றார். அதுதகட்ட கறே னபரியவன்
ன்றனத் ின்ன வந் ற யும், ம்பி டுத் ற யும் கூறினாள். யக்ஷ= ின்னு ல் என்ற னபயருறடய
யக்ஷன் என்ற னபயறரப் னபரியவனுக்கும், ரக்ஷ=காத் ிடு; எனதவ ேின்னவனுக்கு ரக்ஷகன் என்றும்
னபயரிட்டார். அவர்களுக்கு இரவில் காட்டு மிருகங்கைின் மாமிேம், ரத் தம உணவு என்று கூறிவிட்டு
மறறந்து விட்டார்.

8. பலராமர் ிருமணம்

குேஸ் லீறயத் றலநகராகக் னகாண்டு அரோண்டு வந் மனுவம்ேத்ற ச் தேர்ந் மன்னன் குகுத்மி.
அவனது மகள் தரவ ி. மன்னன் ன் மகளுக்குத் ிருமணம் னேய்து றவக்க னபரும் பிரயத் னம்
தமற்னகாண்டும் வரன் எதுவும் ேரியாக அறமயவில்றல. எனதவ, தநரில் பிரம்மாறவக் கண்டு ன்
னபண்ணுக்கு நிச்ேயிக்கப்பட்ட வரறன அறிந்து னகாண்டு மணம் முடிக்க எண்ணி னபண் தரவ ிறயயும்
அறழத்துக் னகாண்டு பிரம்மாவின் ேத் ியதலாகம் அறடந் ான். பிரம்மா ன் ேறபயில் வற்றிருந்து

ம்பூரா, வறணயுடன்
ீ கந் ர்வர்கள் பாடிக் னகாண்டிருக்க அந் ச் ேங்கீ த் ில் மூழ்கி அனுபவித்துக்
னகாண்டிருந் ார். மன்னன் குகுத்மி ன் மகள் தரவ ியுடன் காத் ிருந் ான். ேங்கீ ம் முடிந்து ேறப
கறலயும் தபாது ான் குகுத்மிறயக் கண்ட பிரம்மா அவர்கள் அங்கு வந் காரணத்ற க் தகட்க, மன்னன்
வந் காரணத்ற க் கூறித் ன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார்? என்று வினவ பிரம்மா, பூதலாகத் ில்
ஆ ிதேஷன், பலராமன் என்ற னபயரில் பிறந்துள்ைான். அவனுக்கு உன் னபண்றணக் னகாடுத்துத் ிருமணம்
னேய்து றவ என்றார்.

அதுதகட்டு மகிழ்ச்ேியுற்ற மன்னன் குேஸ் லீ நகரம் ிரும்பினான். இ ற்குள் பல யுகங்கள் கழிந் ிட ஊர்
மிகவும் மாறி இருந் து. மக்கள் எல்லாம் குள்ைமாகக் காணப்பட்டனர். ஆனால் மன்னனும், அவன் மகளும்
ேிறிதும் மாற்றமில்லா ிருந் னர். பிரம்மதலாகத் ில் உள்ைவர்களுக்கு முதுறமதயா, மரணதமா
ஏற்படுவ ில்றல என்பற ஏற்கனதவ அறிந் ிருந் அவன் பல யுகங்கள் கழிந் ற யும் உணர்ந் ான்.
பிறகு மன்னன் குகுத்மி, ன் மகள் தரவ ியுடன் துவாரறகறய அறடந்து கிருஷ்ண பலராமர்கறைச்
ேந் ித்து வந் காரணத்ற விைம்பினான். பிரம்ம நிர்ணயப்படி பலராமனுக்குத் ன் மகறைத் ிருமணம்
னேய்து னகாள்ளுமாறு தவண்டினான். தரவ ி முன் பலராமன் உருவில் ேிறியவனாகக் காணப்பட
கிருஷ்ணன் அறிவுறரப்படி பலராமன் தரவ ிறயத் னக்கு ேரிேமானமுள்ைவைாக ன் கலப்றபறயக்
னகாண்டு மாற்றிவிட இருவர் ிருமணமும் நடத் ி விட்டு குகுத்மி வம் னேய்ய கானம் னேன்றான்.

9. தோமன் வரலாறு

அத் ிரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் வம் னேய்து வர அவர் உடல் தோமர ேமயம் ஆயிற்று. அவர்
கண்கைிலிருந்து தோமரேம் ேிந் ஆரம்பித் து. அற க் கண்ட பிரம்மத வர் த வ ா ஸ் ிரீகறை
அறழத்து அந் தோமரேத்ற அருந் ி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாதற னேய்து கருவுற்றனர்.
ஆனால், அ ன் கனம் ாங்காமல் அவற்றற அவர்கள் கீ தழ நழுவவிட அறவ கீ தழ விழுந்து உடதன
ஒன்றாக இறணய ேந் ிரன் (தோமன்) உருவானான். பிரம்மா உடதன ேந் ிரறனக் கீ தழ விடாமல் த ரில்
றவத்துக் னகாண்டு னேல்ல பிரம்மாவின் மானே புத் ிரர்கள் தவ மந் ிரங்கைால் து ி னேய் னர்.
பிரம்மாவுடன், ேந் ிரன் அத்த ரிலிருந்து பூமண்டலத்ற இருபத்த ாரு முறற சுற்றிவர ஓஷ ிகள்,
வனஸ்ப ிகள் ( ாவரங்கள்) த ான்றி வைர்ந் ன. ேந் ிரன் வம் னேய்து ன் ேக் ிறய வைர்த்துக்
னகாண்டான். பிரம்மா ேந் ிரறன ஓஷ ோம்ராஜ்ஜியத் ிற்குப் பட்டாபிதஷகம் னேய்வித் ார்.

க்ஷன் நட்ேத் ிரங்கைான இருபத்த ழு னபண்கறைச் ேந் ிரனுக்கு விவாகம் னேய்து றவத் ான். ேந் ிரன்
அரோட்ேி னபற்ற மமற யுடன் ஆங்கீ ரேர் ஆகிய முனிவர்கறை எ ிர்த்து பிரகஸ்ப ியின் மறனவியாகிய
ாராறவ அபகரித்துச் னேன்றான். ரிஷிகள், த வர்கள் அவன் னேய்வது அக்கிரமம் என்றும், ாறரறய
விட்டு விடுமாறும் அறிவுறர கூறினர். ஆனால், அவன் தகட்கவில்றல. அவனுக்கு உ வியாகச்
சுக்கிராச்ோரியார் வர த வாசுரப்தபார் நடந் து. இந்நிறலயில் த வர்கள் பிரம்மாறவ நாடிப் தபாறர
நிறுத் தவண்டினர். பிரம்மாவும் றலயிட்டு தபாறர நிறுத் ி ாறரறயத் ாதன னபற்று பிரகஸ்ப ியிடம்
ஒப்பறடத் ார். ஆனால், கருவுற்றிருந் அவறை ஏற்க மறுத் ார் பிரகஸ்ப ி. அக்கருறவ விட்டு விட்டு
வருமாறு கூறினார். அவள் அக்கருறவ ஒரு மரத் டியில் விட்டு விட்டாள். அக்கரு உடதன ஒரு
ேிறுவனாக மாறிட அ ன் ஒைி, அழகு கண்டு த வர்கள் வியப்புற்றனர். பின்னார் அக்குழந்ற
ேந் ிரனுறடயத என்று ாறர கூறினாள். அக்குழந்ற க்குச் ேந் ிரன், பு னனனப் னபயரிட்டான்.

10. வாரணாேி

ஒரு ேமயம் ிதவா ாேன் என்பவன் காேிறய ஆண்டு வந் ான். பார்வ ி, பரிணயம் முடித்துக் னகாண்டு
புதுத் ம்ப ிகள் இமவான் வட்டில்
ீ இருந் னர். அப்தபாது ஒருநாள் பார்வ ியின் ாயார் தமறன, ன்
மாப்பிள்றைறயப் பற்றித் ரக்குறறவாகப் பார்வ ியிடம் தபேினாள். உன் கணவன் ஆோரமற்றவன்,
மயானப் னபாடி, கபாலங்களுடன் வ ீட்டின் தூய்றமறயக் னகடுக்கிறான். கணங்கறை வட்டில்
ீ தேர்க்கிறான்.
இப்படிப்பட்ட ஒருவறன நான் எங்கும் பார்த் ில்றல என்றாள். இ னால் மனவருத் ம் னகாண்ட பார்வ ி,
பரமனிடம் நான் இனி இங்கு இருக்கமாட்தடன். நம் வ ீட்டுக்கு என்றன அறழத்துச் னேல்லுங்கள் என்று
கூறினாள். அப்தபாது பரமன் கங்றகக் கறரயில் ிதவா ாேன் ஆட்ேி னேய்து வரும் வாரணாேியில் குடிபுக
எண்ணி, நிகும்பன் என்னும் கணநாயகனிடம் வாரணாேியில் ஜனக்கூட்டம் நிறறந்துள்ைது. எப்படியாவது
மிருதுவான முறறயில், மன்னனுக்குக் தகாபம் வரா வாறு அ றனக் காலி னேய்யவும் என்றார். நிகும்பன்
காேிக்குப் தபாய் ஒரு ேிற்பியின் கனவில் த ான்றித் ன்றனப் தபால் ஒரு விக்கிரகம் னேய்து புறநகர்ப்
பகு ியில் பிர ிஷ்றட னேய்க. அவ்வாறு னேய்யின் உனக்கு ேர்வமங்கைம் உண்டாகுனமன்று ேிற்பி
மங்கணனிடம் கூறினான்.

ேிற்பியும் அவ்வாதற விக்கிரகம் னேய்து, ஆலயம் நிர்மித்து, விக்கிரகப் பிர ிஷ்றட னேய்து ினமும் தூப ீ ப
றநதவத் ியங்களுடன் பூறே நடத் ிவர, அந் க் தகாயிறலப் பற்றிய னேய் ி மன்னன் காதுக்னகட்டியது.
மன்னன் ிதவா ாேனுக்கு புத் ிரப் தபறு இல்றல. எனதவ அவன் ராணிறய அந் ஆலயத் ிற்குச் னேன்று
பூறஜ னேய்து புத் ிரபாக்கியம் னபற்று வருமாறு அறிவுறர கூறி அனுப்ப, மகாராணி நிகும்பனுக்குப் பூறே
னேய்து வந் ாள். னநடுநாட்கள் பூறேக்குப் பிறகும் பலன் ஏதும் ஏற்படா ால் தகாபம் னகாண்ட மன்னன்
அந் க் தகாயிறல இடிக்க ஆட்கறை ஏவினான். அவர்களும் அவ்வாதற னேய் னர். அப்தபாது நிகும்பன்
மன்னனிடம் னேன்று ஏன் தகாயிறல இடித் ாய்? என்று தகட்க மன்னன், தகட்டவர்களுக்கு வரம் னகாடுத்
தபா ிலும் ராணி னேய் பூறஜ னேய்தும் பலன் கிறடக்கவில்றல. அப்படிப்பட்ட தகாயில் எ ற்கு?
வணல்லவா?
ீ என்று கூறினான். அ ற்கு நிகும்பன் ன ய்வ ஆரா றன மட்டுதம பலன் ராது. முன் ஜன்ம
புண்ணியமும் இருக்க தவண்டும். இற எண்ணிப்பாராமல் தகாயிறல இடித்து விட்டாய். இது மகா
பாவம். இ ன் பலனாய் உன் நகரம் ிடீனரன்று ேர்வநாேமாகும் என்று ேபித் ான். இ னால் மக்கள் ஊறர
விட்டுச் னேன்று விட்டனர். மன்னன் ிதவா ாேனும் நல்ல காலம் ஏற்பட வம் னேய்யச் னேன்றான்.

இவ்வாறு வாரணாேி காலியான னேய் ிறய நிகும்பன் பரமனுக்கு அறிவிக்க, அந்நகறரத் ான்
வேிப்ப ற்தகற்ப புனர் நிர்மாணம் னேய்யுமாறு கூற, னோர்க்கம் தபால் அந்நகர் உருவாயிற்று. பார்வ ி,
பரதமசுவரர்கள் அந்நகறர அறடந்து ஆனந் மாக வாழ்ந்து வந் னர். ேிலகாலம் கழித்து பார்வ ி தவறு
இடம் னேல்லலாம் என்று பரமனிடம் கூற அவர் இது ான் என் வடு.
ீ நான் இங்தகதய இருப்தபன். உனக்கு
விருப்பமில்லாவிடில் நீ இஷ்டப்பட்ட இடத் ிற்குச் னேல்லலாம் என்று கூற, பரமன் தகாபம் னகாண்டுள்ைது
அறிந்து பார்வ ி மவுனமாயினாள். அச்ேமயம் மு ல் அந் நகரம் விடப்படா நகரம் என்ற னபாருளுறடய
அவிமுக் நகரம் எனப்பட்டது. இந் நிகழ்ச்ேி சுவாயம்பு மன்வந் ரத் ில், ஒரு யுகத் ில் நடந் து.
அப்தபாது னியுகம் வர அந்நகரம் மறறந் து. ிதவா ாேன் இதுவறரயில் வம் னேய்து
னகாண்டிருந் ான். அந் நகறரப் பத் ிரேிதரண்வன் என்பவன் றகப்பற்றி, நகறர நிர்மாணித்து ஆண்டு
வந் ான். இத் ருணத்துக்காகதவ காத் ிருந் மன்னன் ிதவா ாேன் ஒரு ேிறு பறடயுடனும், ன்
வவலிறமயுடனும் பத் ிரேிதரண்வறனத் த ாற்கடித்து காேிநகறரக் றகப்பற்றினான். பின்னர் அவனுக்குப்
புத் ிர பாக்கியமும் ஏற்பட்டது.

11. ரஜி இந் ிரனா ல்

ிதவா ாேன் குலத்த ான்றல் அலர்க்கன் காலத் ில் வாரணாேி ராஜ்யம் மிக்க ேீரும் ேிறப்புடனும் ேிறந்து
விைங்கியது. அவனுறடய மகன் ரஜி என்ற னபயருறடதயான் ந்ற றயப் தபாலதவ பராக்கிரமம்
உறடயவனாக நாட்றட ஆண்டு வந் ான். அவனுக்கு ஐந்நூறு பு ல்வர்கள். அவர்களும் பராக்கிரமம்
மிக்கவர்கைாயிருந் ால் ரஜி மன்னனுக்கு பறகவர் யாருமில்றல. இந்நிறலயில் த வாசுரப் தபார்
மூண்டிட அவர்கள் பிரம்மாவிடம் னேன்று யாருக்கு னவற்றி கிட்டும் என்று தகட்க , அவர் ரஜி மன்னன்
இருக்கும் பக்கத் ில் னவற்றி கிறடக்கும் என்று கூறி, த வர்களும் அசுரர்களும் ரஜி மன்னறனத் ம்
பக்கம் ஈர்க்க முறனந் னர். உ வி தகட்ட த வர்கைிடம் ரஜி, னவற்றி னபற்றால் னக்கு இந் ிர ப வி
அைிக்க தவண்டும் என்ற நிபந் றனயுடன் தபார் னேய்து த வர்கள் னவற்றினபற அடிதகாலிட,
வாக்கைித் படி ரஜிறயத் த வர்கள் இந் ிரனாக்கினர். அப்தபாது இந் ிரன், மன்னன் ரஜியிடம் நீ
ிரிதலாகா ிப ியான இந் ிரன். நான் உனக்கு மகனாக இருக்க அருள்புரிக என்றான். மன்னனும் அவன்
கூற்றற ஏற்றான்.

க்க ேமயத் ில் ரஜியின் குமாரர்கள் னோர்க்கம் அறடந்து ரஜிறய னபாம்றமயாக்கி அவர்கதை
னோர்க்கத்ற க் றகப்பற்றி அனுபவிக்கலாயினர். இந் ச் ேிக்கறலத் ீர்க்க வழி ன ரியா த தவந் ிரன்
குலகுரு பிரகஸ்ப ிறய வணங்கி னக்கு உ வுமாறு தவண்டினான். னக்கு அவிர்ப்பாகம்
கிறடக்கா ால் உணவின்றி வருந்துவ ாகவும் கூறி கவறலப்பட்டான். அப்தபாது பிரகஸ்ப ி, இந் ிரன்
னது ராச்ேியம், றவபவம், யாகப்பங்கு கிறடப்ப ற்கு முயற்ேி னேய்வ ாகக் கூறி, அரேகுமாரர்களுக்கு புத் ி
தப லிக்குமாறு அபிோர தஹாமம் னேய் ார். அ னால் அவர்கள் மனம் தப லித்து ஒைிறயயும்,
வரத்ற
ீ யும் இழந் னர். அவர்கள் த வ, பிராம்மணத் துதவஷிகைாகி அ ர்மங்கள் னேய்து ிரியலாயினர்.
அந்நிறலறயப் பயன்படுத் ி இந் ிரன் த வர்களுடன் கூடி மன்னன் ரஜிறயயும், அவனது புத் ிரர்கறையும்
னகான்று ன் அரறேத் ிரும்பவும் னபற்றுப் பரிபாலனம் னேய்யத் ன ாடங்கினான். உள்ைற க் னகாண்டு
ிருப் ி அறடபவர்கள் சுகம் னபறுவர். அப்படி இல்றல என்றால் மன்னன் ரஜிக்கும், அவனது
குமாரர்களுக்கும் தநர்ந் க ி ான் ஏற்படும் என்று உணர தவண்டும்.

12. துண்டு மாறனும், உ ங்க முனிவரும்

மன்னன் விருஹத்வஷன் சூரியவம்ேத்த ான்றல். அவனுக்கு இருபத்த ார் ஆயிரம் மக்கள். மூத் மகன்
னபயர் குவலஷ்வன். மன்னன் மூத் மகனிடம் அரறே ஒப்புவித்துத் வம் இயற்றக் கானகம் னேல்ல
எண்ணினான். ஆனால் மகனுக்குப் பட்டாபிதஷகம் னேய்ய ஏற்பாடுகள் நடந்து வரும் தபாது மன்னறனக்
காண உ ங்கர் வந் ார். அவர் கடற்கறரயில் ன் ஆேிரமம் இருப்ப ாகவும், அங்கு துண்டு என்ற
அரக்கனால் ன ால்றலகள் அ ிகம் உள்ை ாகவும் அவறன அழிக்குமாறும் தவண்டினார். ான் ன்
ஆயு ங்கறை எல்லாம் ஒப்பறடத்து விட்ட ால், ன் மகன் குவலஷ்வறன அறழத்துச் னேல்லுமாறும்,
அவன் அரக்கறனக் னகால்வான் என்றும் கூறினான் மன்னன். குவலஷ்வன் ேதகா ரர்களுடன் உ ங்கர்
பின் னேன்று மணறலத் த ாண்ட தகாபம் னகாண்டான் அரக்கன். துண்டுவின் பறடக்கும் குவலஷ்வன்
மற்றும் ேதகா ரர்களுக்கும் தபார் நடந் து. ேதகா ரர்கைில் மூவர் மட்டுதம மிஞ்ேினர். இறு ியில்
குவலஷ்வன் அரக்கன் துண்டுறவக் னகான்று, துண்டுமாறன் என்ற னபயர் னபற்றான். உ ங்கர் அவறன
ஆேிர்வ ித் ார். ( ிரிேங்கு மன்னன் ேகரன்-பிரமபுராணம் காண்க.)

13. கயாசுரனின் ேரி ம்

பிரம்மா பறடத் ாமே குண அரக்கர்கைில் கயாசுரனும் ஒருவன். அவன் அரக்கனாயினும் அரி பக் ன்.
அவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வம் னேய்ய, வாக்கினி எங்கும் பரவ, அற ச் ேகிக்க முடியா
த வர்கள் பிரம்மாவிடம் முறறயிட, அவர்கள் பின்னர் ேிவனிடம் னேல்ல, அவர் எல்தலாறரயும்
அறழத்துக் னகாண்டு ஸ்ரீவிஷ்ணுவிடம் னேன்று முறறயிட்டனர். ஸ்ரீவிஷ்ணு அவர்கறை எல்லாம்
கயாசுரன் இருக்குமிடம் னேல்லுமாறு கூறி, ானும் கருடன் மீ த றி புறப்பட்டுச் னேன்றார். கயாசுரறன
அறடந் வுடன் அவர்கள் அவன் ஏன் தகார வம் னேய்கிறான் என்று தகட்டு , தவண்டிய வரம் தகள்
ருகிதறாம் என்றனர். அவன் கண் ிறந்து பார்த்து எல்தலாறரயும் வணங்கினான். பின்னர் அவர்கள்
அறனவறரயும் ரிேிக்கும் தபறு னபற்ற ால் ான் உலகில் எல்லாவற்றிலும் மிகச்ேிறந்
பவித் ிரமுறடயவனாகுமாறு வரம் தவண்டினான். அப்படிதய ந்த ாம் வரம் என்றனர் அறனவரும்.
அதுமு ல் அவறனக் கண்டவர், ன ாட்டவர் என்று அறனவரும் புண்ணியாத்துமாக்கைாகிச் னோர்க்கம்
னேன்றனர். இ னால் யமபுரி சூனியமாயிற்று. அ னால் யமன் பிரமனிடம் முறறயிட, அவர் அவறன
அறழத்துக் னகாண்டு விஷ்ணுவிடம் னேல்ல, அவர் அவர்கைிடம் ஒரு ேிறந் யாகம் னேய்ய முற்படுங்கள்;
அ ற்குக் கயாசுரனின் பவித் ிர உடறல இடமாகக் னகாண்டு னேய்ய தவண்டி அவனிடம் கூறி அனும ி
னபறுங்கள். அவன் உடல் பவித் ிரமானது விோலமானது. எனதவ அ றன யாக தமறடயாக்கி யாகம்
ன ாடங்குவ ற்காக அனும ி னபற்று விடுங்கள். மற்றவற்றற நான் பார்த்துக் னகாள்கிதறன் என்றார்.

பிரம்மா ி த வர்கள் கயாசுரனிடம் னேன்றனர். பிரம்மா ி த வர்களுக்கு அசுரன் வணக்கம் னேலுத் ினான்.
பிரம்மாறவ தநாக்கி பி ாமகா! நீங்கள் உலகம் அறனத் ிற்கும் குரு. நீங்கள் என்ன ஆறணயிட்டாலும்
அ றனச் ேிரம் ாழ்த் ி ஏற்றுச் னேய்கிதறன் என்றான். அப்தபாது பிரம்மா ான் யாகம்
னேய்யப்தபாவ ாகவும், அ ற்காக யாகோறல, யாகதமறட அறமக்க விோலமான, புனி மான அவனது
உடறலக் தகட்டார். அ ற்கு அசுரன், என் உடல் யஜ்த்துக்கு பயன்படும் என்றால் நான் ன்யன் ஆதனன்.
எனது முன்தனார்கள் புனி மாவர். இந் உடல் ங்கைாதலதய த ாற்றுவிக்கப்பட்டது. இன்று புனி மாகி
உள்ைது. நீங்கள் னேய்யும் யாகம் உலக நன்றமக்கானது. இ ற்கு உடல் பயன்படுவ ால் என் ஜன்மம்
ோபல்யம் னபற்றது என்றான். உடதன அவன் மல்லாந்து படுத்துக் னகாள்ை, பிரம்மா, வேிஷ்டர், காேியர்
ஆகிய ரிஷிகளுடன் யாகத்ற ஆரம்பித் ார். அக்னி ேர்மா என்பவர் பஞ்ோக்கினிறய உண்டாக்கினார்.
ஓமம் நறடனபற்றுக் னகாண்டிருக்றகயில் அசுரன் உடல் அறேந் து. பிரம்மா யமனிடம் அவனிடமுள்ை
ஒரு ேிறலறயக் னகாண்டு வந்து கயாசுரன் றலமீ து றவக்கச் னோன்னார். ேிறல றவத் பின்னும்
அவன் அறேந்து னகாண்தட இருந் ான். ருத் ிரா ி த வர்கறை அவன் கால்மீ து நிற்கும்படி கூறினான்.
மறுபடியும் அறேவு நிற்கா ால் விஷ்ணுவிடம் னேன்று கூறினர்.

அப்தபாது விஷ்ணு ன் தபால் உருறவ உண்டாக்கி அ றனச் ேிறலயுடன் றலமீ து றவக்குமாறு


பணித் ார். இ னால் விஷ்ணுதவ ேிறலயில் தேர்ந்து அமர்ந் ாகியது. அறேவு நின்றது. அப்தபாது அவன்
அறனவரிடமும் என்றன ஏன் இவ்வாறு துன்புறுத்துகிறீர்கள்? விஷ்ணு அறேய தவண்டாம் என்று
கூறியிருந் ால் தபாதுதம. எனினும், த வர்கள் அறனவரும் என் மீ து இருந் னர். ேந்த ாஷம் எனக்கு.
இவ்வாதற எப்தபாதும் அருள்புரியுங்கள் என்று கூறினான். பின்னர் த வர்கள் அவனுறடய சுபாவம், பக் ி
ேிரத்ற ஆகியவற்றறச் ேிலாகித்துப் தபேி, தவண்டிய வரத்ற ப் னபற்றுக்னகாள் என்றனர். பூமி, சூரிய
ேந் ிரர்கள், மும்மூர்த் ிகள் உள்ைவறரக்கும் த வர்கள் இந் ச்ேிறலயிதலதய இருப்பீர்கைாக. இந் இடம்
என் னபயரில் கயா ÷க்ஷத் ிரம் என்று புகழ்னபறட்டும். மக்கள் நலனுக்காக இந் ÷க்ஷத் ிரத் ில்
ேர்வ ீர்த் ங்களும் ஏற்படட்டும். இங்கு நீராடி ானம், ர்ப்பணம், பித்ருக்களுக்கான ேிரார்த் ம்
னேய்பவர்களுக்கு விதேஷ பலன் உண்டாகட்டும். னேய்பவர்கைின் பித்ருக்களுக்கு பிரம்மதலாகப் பிராப் ி
கிறடக்கும். றநமிேம், புஷ்கரம், கங்றக, பிரயாறக, காேி மு லிய ீர்த் ÷க்ஷத் ிரங்கள் இந் க் கயாவில்
இருக்கட்டும். நீங்கள் அறனவரும் என்னில் இருக்க தவண்டும். இவ்வாறு வரமைித்து எனக்கு
அருள்பாலிப்பீர்கைாக என்று வரம் தவண்டினான். அவ்வாதற வரங்கள் ந் னர். பிறகு பிராமணர்களுக்குப்
பிரம்மா னபான், தபாஜனம், பட்ேணங்கள், கல்ப ரு, காமத னு ஆகிய இவற்றுடன் வடு
ீ கட்டிக் னகாள்ை
நிலமும், சுற்றியுள்ை அக்கிரகாரங்கறையும் னகாடுத்து இனி யாரும் யாறரயும் எ ற்காகவும்
யாேிக்கக்கூடாது என்றார். பின்னர் ம் அம்ேத்ற க் கயாவில் இருத் ி மறறந் ார். விஷ்ணு மட்டும்
க ா ரன் என்ற தபரிலும் கயாவில் ங்கிவிட்டார்.

ஒரு ேமயம் பிராமணர்கள் ர்மத வன் னேய்யும் யாகத் ிற்குச் னேன்று க்ஷிறண னபற்றுவர பிரம்மன்
தகாபித்துக் கல்ப ரு, காமத னு இல்றல. அவர்கள் பார்றவ பட்ட ந ி உலர்ந்து விடும் என்று ோபம் ர,
பிராமணர்கள் மன்னிப்பு தகார அவர்கறை, ீர்த்த ாப ஜீவர்கைாக இருக்குமாறு கூறினார். ீர்த்த ாப
ஜீவர்கள் என்றால் புண்ணிய ீர் த் த் ிற்கு வரும் யாத் ிரிகர்கள் ேிரார்த் ம் னேய்வித்து, அவர்கள்
அைிக்கும் க்ஷிறண, ானங்களுடன் வாழ்க்றக நடத்துமாறு கூறினார். யாத் ிரிகர்கள் உங்கறைப்
பூேித் ால் என்றனப் பூேித் ாகும் என்றார்.

14. கயாசுரன் றல மீ து ேிறல

சுதவ வராக கல்பத் ில் ர்மமூர்த் ி என்னறாரு மகானுபாவன், ன் மறனவி விச்வரூறபயுடனும், புத் ிரி
ர்ம விரற யுடனும் வேித்து வந் ார். ர்மவிரற க்குத் குந் வரன் கிறடக்கா ால் அவறை
அ ற்காகத் வம் னேய்யுமாறு ர்மமூர்த் ி கூறினார். அவ்வாதற அவள் வம் னேய்து வந் ாள்.
பிரம்மாவின் மானேபுத் ிரரான மரீேி முனிவர் அவள் வம் னேய்து னகாண்டிருப்பற க் கண்டு அவள்
வத் ிற்கான காரணத்ற க் தகட்டு, ன்றனப் பற்றியும் ன ரிவித்துக் னகாண்டார். அப்தபாது அவள்
ந்ற யிடம் தபசுமாறு கூற ர்மமூர்த் ிறயக் காணச் னேன்ற மரீேி முனிவறர அவன் நன்கு வரதவற்று
உபேரித்து அவர் விருப்பப்படி ன் மகறை அவருக்கு மணம் னேய்து றவத் ான். பின்னர் மரீேி
ர்மவிரற றய அறழத்துக் னகாண்டு ன் ஆேிரமத்ற அறடந்து வாழ்ந்து வந் ார். ஒருநாள் அவர்
படுத்துக் னகாண்டிருக்க, மறனவி பா ங்கறைப் பிடித்து விட நன்கு உறங்கி விட்டார் . அவ்வமயம்
பிரம்மத வர் அங்கு வந் ார். அப்தபாது ர்மவிரற கணவன் பணிவிறடறய நிறுத் ி, பிரம்ம த வறன
வரதவற்று உபேரித் ாள். கண் விழித் முனிவர் பிரம்மா வந் ிருப்பற அறியாமல் ன் பா ங்கறைப்
பிடித்து விடுவற விட்டு தவறு தவறலக்கு மறனவி னேன்று விட்ட ாகக் கரு ி அவறைச் ேிறல
ஆகுமாறு ேபித் ார். அப்தபாது அவள் கணவனிடம் நடந் ற க் கூறி, வறு னேய்யா னக்கு ோபம்
அைித் ால், பரதமசுவரர் உங்கறை ேபிக்கட்டும் என்று கூறி ீ மூட்டி அ ன் நடுவில் அமர்ந்து வம்
னேய்யலானாள். மரீேி முனிவரும் வநிஷ்றடயில் அமர்ந்து விட்டார்.

இவர்களுறடய பாக்கினி னவப்பத்ற த் ாைா த வர்கள் ிருமாலிடம் னேன்று முறறயிட்டனர்.


அப்தபாது விஷ்ணு ர்மவிரற முன்த ான்றி என்ன வரம் தவண்டும் என்று தகட்க அவள் மரீேியின்
ோபத்ற அகற்றுமாறு தவண்டினாள். அப்தபாது பகவான் ேக் ிமானாகிய மரீேியின் ோபத்ற மாற்ற
முடியாது. தவறு ஏத னும் வரம் தகள் என்றார். அவள் ோபத்ற மாற்ற முடியான ன்றால் நான்
ேிறலயாகிதறன். நான் புனி மானவள் ஆக தவண்டும். கங்றக தபான்ற ீர்த் ங்கறை விட புனி மாக
இருக்க தவண்டும். ரிஷிகள், த வர்கள், கடவுைர்கள் என்னில் இருக்க தவண்டும். இந் ேிறல ீர்த் த் ில்
நீராடி னேய்யப்படும் ர்ப்பணம், ேிரார்த் ம் னபரும்பலறன அைிக்க தவண்டும். என்னருகில் வம்
னேய்தவார் ேித் ி னபற தவண்டும் என்று தவண்டினாள். அப்தபாது விஷ்ணு உன் வரம் அத் றனயும்
ேித் ியாகும். கயாசுரன் றல மீ து நீ நிறலயாக இருப்பாய். நாங்கள் எங்கள் அம்ேத்துடன் உன்னுள்
இருப்தபாம் என்று வரம் அைித் ார். கறயயில் அந் ேிறலயின் மீ த பிண்ட பிர ானங்கள் னேய்வர்.

கயாயாம் ஸ்ரீ விஷ்ணு பா ா ி


ஸமஸ் ீர்த்த ஷு த் ம்

என்பர். இதுதவ கயாசுரன் றல மீ து றவக்கப்பட்ட ேிறலயின் வரலாறு. இந் ச் ேிறல பிரம்மாவின்


ஆறணப்படி யம ர்மனிடம் இருந் து.

15. விஷ்ணு, கயாவில் க ா ர் ஆனார்


முன்னம் கதுடன் என்ற ஓர் அரக்கன் இருந் ான். அவனால் தபாரில் ன ால்றலகள் அனுபவித் த வர்கள்
பிரம்மாவுடன் விஷ்ணுறவத் ரிேித்து அசுரர்கறை அழிக்குமாறு தவண்டிட, அவர் க்கத ார் ஆயு ம்
கிறடத் ால் அ ன் மூலம் னவற்றி காண முடியும் என்றார். கதுடன் வஜ்ரகாயம் னகாண்டவன். தமலும்
கயாசுரன் தபால் ர்மபுத் ி உறடயவன். அவனிடம் பிரம்மா னேன்று கடின த கம் னகாண்ட உனது
எலும்பிலிருந்து ஒரு க ாயு ம் னேய்து விஷ்ணுவுக்கு பரிேைிக்க விரும்புகிதறாம். எனதவ உன் உடறலத்
ானம் னேய் என்று தகட்க, விஷ்ணுவின் றகயில் நிறலயாக இருப்பது மகாபாக்கியம் என்று கூறி தயாக
ேக் ியால் ன் உடறல விட்டுவிட, பிரம்மா விசுவகர்மாறவக் னகாண்டு ஒரு க ாயு ம் உருவாக்கிட,
அற விஷ்ணுவுக்கு ஓர் ஆயு மாக அைித் ார். அந் க ாயு த்ற க் னகாண்டு விஷ்ணு அசுரர்கறை
அழித்து த வர்களுக்கு னவற்றி த டித் ந் ார். அந் க் கற யுடன் விஷ்ணு அம்ேமும் கயாசுரன் றலமீ து
அமர அவனுடல் அறேவு நின்றது. இவ்வாறு கயாவில் விஷ்ணு க ா ரனாகக் காட்ேி அைிக்கிறார்.

16. கயா ÷க்ஷத் ிர மகிறம

முன்னனாரு காலத் ில் ருமவானாகிய ஒரு றவேியன் இருந் ான். அவன் வியாபாரத்ற முன்னிட்டு
தவனறாரு ஊருக்குச் னேல்றகயில் வழியில் ஒரு ேிறிய காடு வந் து. அ ில் தபாய்க்
னகாண்டிருக்கும்தபாது ஒரு மரத் ிலிருந்து ஒரு பூ ம் த ான்றி அவன் வழிறய மறித் து. அச்ேமற்ற அந்
றவேியன் அற தநாக்கி நீ யார்? ஏன் வழி மறறத்து நிற்கிறாய்? என்று தகட்க, அது ானும் ஒரு மனி ன்
ான் என்றும், னக்குப் புத் ிரேந் ானம் இல்லா ால், யாரும் ேரியான முறறயில் உத் ர கிரிறயகள்
னேய்யா ால் இந் ப் பிதர ரூபம் மாறவில்றல. என்னிடம் நிறறய னேல்வம் உள்ைது. அற எடுத்துக்
னகாண்டு என்னுறடய னபயர், தகாத் ிரம் னோல்லிக் கயா ÷க்ஷத் ிரத் ில் பிண்டப் பிர ானம் நீ
னேய்வாயாக என்று கூறி, நீ னேய்வாய் என்று னக்கு நம்பிக்றக இருப்ப ாகவும் கூறிற்று. அந்
றவேியனும் கறயக்குச் னேன்று பிதர ம் தவண்டிக் னகாண்டவாதற பிண்டப் பிர ானம் னேய்து அவர்களும்
உத் ம க ி அறடயச் னேய்து வடு
ீ ிரும்பினான். அனாற பிதர ம் கூட கயா ேிரார்த் த் ால் முக் ி
அறடயும் என்பற இ ன் மூலம் அறியலாம். கயா ÷க்ஷத் ிரம் இத் றன ேிறந் மகிறம னகாண்டது.

அஷ்டா ே புராணனமனும் ப ினனண் புராணங்கள்-உபவாயு புராணத்துடன் ேம்பூரணம்!

படித் வர், தகட்டவர் அறனவரும் எல்லா பாவங்கைினின்றும் விடுபட்டு தமாட்ே முக் ிக்கு
பாத் ிரராவார்கைாகுக!

You might also like