You are on page 1of 4

Sri Vishnu Stuti from

Garga Samhita
– Introduction

11 SATURDAYMAY 2019
POSTED BY VKSUDHAR IN GARGA SAMHITA, STOTRAM, VISHNU
≈ LEAVE A COMMENT
Tags
garga, stotram, Vishnu

Sri Vishnu Stuti from Garga Samhita – Introduction

ஒருசமயம் கிருஷ்ண பக்தரான அமைதியுள்ளம் கொண்ட மாஹாமுனிவர் த்ரிதர்


தீர்த்த யாத்திரை செய்தவாறு ஆனர்த தேசத்திற்கு வந்தார்.

அங்கு ஒரு அழகான குளத்தைக் கண்ட முனிவர் அதில் நீராடி ஸ்ரீ ஹரியை
பூஜித்தார். அந்த பூஜையில் அழகிய லக்ஷணங்கள் பொருந்திய மஹாசங்கத்தை அவர்
முழக்கினார். அதை அவருடைய சீடனாகிய கக்ஷீவான் மிகுந்த லோபத்தால்
திருடிவிட்டான். அந்த சங்கம் திருடப்பட்டதைக் கண்ட த்ரித முனிவர் கோபப்பட்டு,
என் சங்கத்தைத் திருடியவன் சங்கமாகட்டும் என்று சபித்தார்.

கக்ஷீவான் அக்கணமே சாபத்தால் பீடிக்கப்பட்டு சங்கம் ஆகிவிட்டான். குருவின்


திருவடியில் விழுந்து பேசலானான். அவன் ‘ குரோ ! என்னை காப்பாற்றுங்கள் ‘ என்று
வருந்தினான். த்ருத முனி விரைவில் அமைதியாகி, துர்புத்திக்காரனான நீ என்ன
செய்துவிட்டாய்? திருட்டினால் உண்டான பாவத்தின் பலனை அனுபவி. என் சொல்
பொய்யாக முடியாது. நீ இங்கேயே ஸ்ரீகிருஷ்ணனின் திருவடித் தாமரைகளை
சிந்தனை செய்து கொண்டிரு. அவரே உன்னை உத்தாரம் செய்ய முடியும் என்று
கூறினார்.
முனிவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சங்கரூபதாரி கக்ஷீவான் அந்தக் குளத்தில்
குதித்து கிருஷ்ணா ! கிருஷ்ணா ! என்று கூறி அழைத்தபடி நூறு ஆண்டுகள்
அங்கேயே கிடந்தான்.

பின் ஒருமுறை பரமபாவன பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அதன் கரைக்கு வந்தார்.


அவனுக்கு அபயமளித்தபடி ” பயப்படாதே ” என்று கூறினார். மேக கர்ஜனை போன்ற
பகவானின் குரல் கேட்ட அந்த நீர்வாழ் சங்கம், ‘ தேவ தேவா ! ஜகத்பதே ! என்னை
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் ‘ என்று கூச்சலிட்டது. அப்போது சர்வ சமர்த்தரான
கிருபா பாராயணரான பகவான் நாகராஜனின் உடலைப் போல, தன் பலம் பொருந்திய
புஷ்டியான திருக்கரங்களால் பக்தனான அந்த சங்கத்தை நீரிலிருந்து யானையை
உத்தாரம் செய்ததுபோல, உத்தாரம் செய்தார். கக்ஷீவான் அப்போதே சங்கரூபத்தை
விட்டு திவ்யரூபதாரி ஆகிவிட்டான். கை குவித்து ஸ்ரீஹரியை நமஸ்கரித்து அவரைத்
துதிக்கலானான்.

அந்த ஸ்துதி தான் இது. இது கர்க ஸம்ஹிதையில் துவாரகா காண்டத்தின்


பன்னிரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

॥ श्री विष्णु स्तति


ु ः ॥

कक्षीवानुवाच –
वासुदेव नमस्तेऽस्तु गोविन्द पुरुषोत्तम ।
दीनवत्सल दीनेश द्वारकेश परे श्वर ॥ १॥

ध्रव
ु े ध्रव
ु पदं दात्रे प्रह्लादस्यार्तिहारिणे ।
गजस्योद्धारिणे तुभ्यं बलेर्बलिविदे नमः ॥ २॥

द्रौपदीचीरसन्तानकारिणे हरये नमः ।


गराग्निवनवासेभ्यः पाण्डवानां सहायिने ॥ ३॥

यादवत्राणकर्त्रे च शक्रादाभीररक्षिणे ।
गुरुमातद्
ृ विजानां च पुत्रदात्रे नमो नमः ॥ ४॥

जरासन्धनिरोधार्तनप
ृ ाणां मोक्षकारिणे ।
नग
ृ स्योद्धारिणे साक्षात्सुदाम्नो दै न्यहारिणे ॥ ५॥

वासुदेवाय कृष्णाय नमः सङ्कर्षणाय च ।


प्रद्युम्नायानिरुद्धाय चतुर्व्यूहाय ते नमः ॥ ६॥
त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव ।
त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम दे वदे व ॥ ७॥

इति गर्गसंहितायां द्वारकाखण्डे द्वादशाध्यायान्तर्गता


त्रितमुनिशिष्येन कक्षीवता कृता विष्णुस्तुतिः समाप्ता ॥

॥ ஶ்ரீ விஷ்ணு ஸ்துதி: ॥

கக்ஷீவாநுவாச –
வாஸுதே³ வ நமஸ்தேঽஸ்து கோ³ விந்த ³ புருஷோத்தம ।
தீ³ நவத்ஸல தீ³ நேஶ த்³ வாரகேஶ பரேஶ்வர ॥ 1॥

த்⁴ருவே த்⁴ருவபத ³ ம் தா³ த்ரே ப்ரஹ்லாத ³ ஸ்யார்திஹாரிணே ।


க ³ ஜஸ்யோத்³ தா⁴ரிணே துப்⁴யம் ப ³ லேர்ப ³ லிவிதே³ நம: ॥ 2॥

த்³ ரௌபதீ³ சீரஸந்தாநகாரிணே ஹரயே நம: ।


க ³ ராக்³ நிவநவாஸேப்⁴ய: பாண்ட ³ வாநாம் ஸஹாயிநே ॥ 3॥

யாத ³ வத்ராணகர்த்ரே ச ஶக்ராதா³ பீ⁴ரரக்ஷிணே ।


கு³ ருமாத்ருʼ த்³ விஜாநாம் ச புத்ரதா³ த்ரே நமோ நம: ॥ 4॥

ஜராஸந்த⁴நிரோதா⁴ர்தந்ருʼ பாணாம் மோக்ஷகாரிணே ।


ந்ருʼ க ³ ஸ்யோத்³ தா⁴ரிணே ஸாக்ஷாத்ஸுதா³ ம்நோ தை³ ந்யஹாரிணே ॥ 5॥

வாஸுதே³ வாய க்ருʼ ஷ்ணாய நம: ஸங்கர்ஷணாய ச ।


ப்ரத்³ யும்நாயாநிருத்³ தா⁴ய சதுர்வ்யூஹாய தே நம: ॥ 6॥

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ ப ³ ந்து⁴ஶ்ச ஸகா² த்வமேவ ।


த்வமேவ வித்³ யா த்³ ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தே³ வதே³ வ ॥ 7॥

இதி க ³ ர்க ³ ஸம்ஹிதாயாம் த்³ வாரகாக ² ண்டே³ த்³ வாத ³ ஶாத்⁴யாயாந்தர்க ³ தா


த்ரிதமுநிஶிஷ்யேந கக்ஷீவதா க்ருʼ தா விஷ்ணுஸ்துதி: ஸமாப்தா ॥

॥ ŚRĪ VIṢṆU STUTIḤ ॥


kakṣīvānuvāca –
vāsudeva namaste’stu govinda puruṣottama ।
dīnavatsala dīneśa dvārakeśa pareśvara ॥ 1॥

dhruve dhruvapadaṃ dātre prahlādasyārtihāriṇe ।


gajasyoddhāriṇe tubhyaṃ balerbalivide namaḥ ॥ 2॥

draupadīcīrasantānakāriṇe haraye namaḥ ।


garāgnivanavāsebhyaḥ pāṇḍavānāṃ sahāyine ॥ 3॥

yādavatrāṇakartre ca śakrādābhīrarakṣiṇe ।
gurumātṛdvijānāṃ ca putradātre namo namaḥ ॥ 4॥

jarāsandhanirodhārtanṛpāṇāṃ mokṣakāriṇe ।
nṛgasyoddhāriṇe sākṣātsudāmno dainyahāriṇe ॥ 5॥

vāsudevāya kṛṣṇāya namaḥ saṅkarṣaṇāya ca ।


pradyumnāyāniruddhāya caturvyūhāya te namaḥ ॥ 6॥

tvameva mātā ca pitā tvameva tvameva bandhuśca sakhā tvameva ।


tvameva vidyā draviṇaṃ tvameva tvameva sarvaṃ mama devadeva ॥ 7॥

iti gargasaṃhitāyāṃ dvārakākhaṇḍe dvādaśādhyāyāntargatā


tritamuniśiṣyena kakṣīvatā kṛtā viṣṇustutiḥ samāptā ॥

You might also like