You are on page 1of 2

தூய ஜ ோன் ஆப் ஆர்க் கி.பி.

1412 -ஆம் ஆண்டு னவரி 6 - ஆம் நோள் பிரோன்ஸ்


நோட்டின் டோம்ஜரமி என்ற இடத்தில் ோக்குஸ் டி ஆர்க் - இசபபல்லோ என்ற
தம்பதியரின் 3 - வது குழந்ததயோகப் பிறந்தோர். சிறுவயதில் தந்ததக்கு உதவியோக
விவசோயத்திலும், கோல்நதடகள் பரோமரிப்பிலும் தன்தன ஈடுபடுத்தி வந்தோர். ஆழ்ந்த
இதறபக்தி பகோண்ட இவரது பபற்ஜறோரின் முன்மோதிரிதகயிதனப் பின்பற்றி
சிறுவயதிலிருந்ஜத மதக்ஜகோட்போடுகள் பற்றிய விழிப்புணர்வு பகோண்டவரோகவும்,
இதறநம்பிக்தக பகோண்டவரோகவும் சிறந்து விளங்கினோர். விவசோயக் குடும்பத்தில்
பிறந்திருந்தோலும் தனது 17 - வது வயதில் அரசோங்கத்தின் பதடத்தளபதியோக உயர்வு
பபற்று பவள்தளப் ஜபோர் கவசத்ஜதோடும், பவள்தளக் குதிதரஜயோடும் பிரோன்ஸ்
ஜதசத்திற்கோக ஆங்கிஜலயதர எதிர்த்துப் ஜபோரோடி ஆர்லியன்ஸ் ஜகோட்தடதயக்
தகப்பற்றினோர். இதுஜவ பிரோன்ஸ் மன்னர் ஏழோம் சோர்லஸின் முடிசூடலுக்கு
வழிவகுத்தது. போரீதசத் தோக்கச் பசன்ற ஜபோது இவரது பதடக்கு பிரோன்ஸ் மன்னர்
சோர்லசின் ஆதரவு இல்லோததோல் இவரது பதட பலம் குதறந்தது. இதனோல்
ஜதோல்வியுற்று பின்வோங்கிய ஜபோது தூய ஜ ோன் ஆப் ஆர்க் குதிதரயிலிருந்து கீ ஜழ
விழுந்தோர். இத்தருணத்ததப் பயன்படுத்தி ஆங்கிஜலயர்கள் இவதரக் கடத்திச்
பசன்று சிதறயில் அதடத்து ஜபோர்க் குற்றவோளியோகக் கருதோமல் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிரோனவர் என்று குற்றம் சுமத்தி இவதர இதறயியல் நீதிமன்றத்தில்
விசோரித்தனர். ஆங்கிஜலயர்கதள எதிர்ப்பவர்களுக்கு பபரும் போடமோக இருக்கும் என
நிதனத்து இவரது வழக்தக பபோதுமக்கள் முன்னிதலயில் விசோரித்த ஜபோது தூய
ஜ ோன் ஆப் ஆர்க் கூறிய சோமர்த்திய பதிதலக் ஜகட்டதும் மதலத்துப் ஜபோய் பின்னர்
ரகசிய விசோரதண என்ற பபயரில் விசோரதண நடத்தினர். இறுதியில் ஆண்கள்
உதடயிதன அணிந்தவர், சூனியக்கோரி, தப்பதறக் பகோள்தகயுதடயவர் என்பது
ஜபோன்ற 70 பபோய்க் குற்றங்கதளச் சுமத்தி மரணத்தண்டதன விதித்தனர். இதனோல்
கி.பி. 1431 -ஆம் ஆண்டு தூய ஜ ோன் ஆப் ஆர்க் தனது 19 - ஆம் வயதில் சுமோர் 10,000
மக்கள் முன்னிதலயில் உயிருடன் எரித்துக் பகோல்லப்பட்டோர். உண்தம
ஒருஜபோதும் ஜதோற்றுப் ஜபோவதில்தல என்பதற்கிணங்க அவர் இறந்த பின் சுமோர் 25
ஆண்டுகள் கழித்து தூய ஜ ோன் ஆப் ஆர்க் நிரபரோதி என விசோரதணக்குழு
தீர்ப்பளித்தது.
இவரது திருவிழோவோனது ஜம 30 - ஆம் நோள் திருச்சதபயோல் பகோண்டோடப் படுகிறது.
தனது நோட்தட அந்நியரிடமிருந்து மீ ட்க தனது உயிதரயும் பபோருட்படுத்தோது
பகோள்தகப்பிடிப்புடன் தன்தனஜய நோட்டுக்கோகக் தகயளித்த நம் புனிததயின்
விழோவிதனக் பகோண்டோடும் நோமும் அவரிடம் கோணப்பட்ட வரத்ததயும்
ீ ,
நோட்டுப்பற்தறயும் நமதோக்குஜவோம். துன்பங்களும் ஜபோரோட்டங்களும் நிதறந்த நமது
வோழ்க்தகப் பயணத்தில் நீதிக்கோகப் ஜபோரோடும் வரம்
ீ , குறிக்ஜகோதள அதடயும் உறுதி
பகோண்ட பகோள்தக நம்மிடம் இருந்தோல் உண்தம ஒருஜபோதும் சோவதில்தல. நீதி
ப யிக்கும்.

You might also like