You are on page 1of 1

தேசிய வகை ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி

ஜோகூர் பாரு, ஜொகூர்


ஆண்டு 2

குற்றெழுத்துச் சொற்றொடர்களை எழுதுக.

1. மாணவர்கள் _________________ ஏறிச் சென்றனர்.

2. திருவிழாவைக் காண _________________ நிரம்பி இருந்தது.

3. ஆசிரியர் எங்களுக்குச் _____________________ தந்தார்

4. சிறுவர்கள் _________________ கட்டி விளையாடினர்.

5. அத்தை __________________ மாலை தொடுத்தார்.

6. காற்றில் __________________ முறிந்து விழுந்தன.

7. __________________ வேகமாக ஓடின.

8. ___________________ மரக்கிளையில் கூடு கட்டின.

9. அம்மா இட்ட ________________ அழகாக இருந்தது.

10. அப்பா சந்தையில் _________________ வாங்கினார்.

11. பெருநாள் காலங்களில் பொருள்கள் __________________ விற்கப்பட்டன.

12. __________________ குளத்தில் நீந்திச் சென்றன.

மணல் வீடு மக்கள் கூட்டம் அன்னப் பறவை மல்லிகைப் பூவில்

பள்ளி பந்தயக் மலிவான


பேருந்தில் குதிரைகள் மரக்கிளைகள்
விலையில்

சிறப்பான உள்நாட்டுப்
சிட்டுக் குருவிகள் நெற்றிக் குங்குமம்
விளக்கம் பழங்களை

You might also like