You are on page 1of 4

வாழ் க ைவயகம் வாழ் க ைவயகம் வாழ் க வள�டன்

SKY YOGA CENTRE ,DUBAI


wcscuae@gmail.com

சாந் � தவம் Page 1 of 4


1) வாழ் க ைவயகம் ,வாழ் க ைவயகம் ,வாழ் க வள�டன்.

2) இைற வணக் கம் : (ஏேத�ம் ஒன்�)

2.1) “ ஆ�ெய�ம் பரம் ெபா�ள் ெமய் எ�ச்� ெபற் �


அ�ெவன்ற உ�ரா� அ�க்கள் ��
ேமா��ைணந்� இயங் ��ன்ற நிைலைமக்ேகற் ப
�லகங் கள் பலவா� அைவ�ைணந்�
ேப�த்த அண்டேகா�களாய் மற் �ம்
�றப் � இறப் �ைட உணர்தல் இயக்கமா�
நீ �ெந� உணர்மாந்தரா� வா�ம்
நிைல�ணர்ந்� ெதாண்டாற் � இன்பம் காண்ேபாம் . "

2.2) “ எல் லாம் வல் ல ெதய் வம�


எங் �ம் உள் ள� நீ க்கமற.
ெசால் லால் மட்�ம் நம் பாேத.
�யமாய் ச் �ந்�த்ேத ெதளிவாய் .
வல் லாய் உட�ல் இயக்கமவன்.
வாழ் �ல் உ�ரில் அ��மவன்.
கல் லார் கற் றார் ெசயல் �ைளவாய்
கா�ம் இன்ப �ன்பமவன்.
அவனின் இயக்கம் அ�வாற் றல் ,
அ��ன் �ட்�ப் பக்�வம் நீ .
அவனில் தான் நீ உன்னில் அவன்,
அவன் யார்? நீ யார்? �ரிேவ�?
அவைன மறந்தால் நீ ��ேயான்,
அவைன அ�ந்தால் நீ ெபரிேயான்.
அவன் நீ ஒன்றாய் அ�ந்த இடம்
அ�� ��ைம அ��க்�. "

2.3) “ அ�த்தம் எ�ம் உந்தாற் றல் ஒன்ைறக் ெகாண்ேட


அ��தலாய் அண்டேகா� அைனத்�ம் ஆக்�
வ�த்�ேமார் அ���தல் ஐந்�ம் ஆ�ம்
வைகவைகயாய் உ�ரினங் கள் ேதாற் ��த்�
���ற�டன் காத்� ��க்�ம் ேமலாம்
���தற் ெபா�ேள நம் ம�வாய் ஆற் �ம்
ப�த்தநிைல வ�ம் வைர�ல் “நீ ,நான்” என்ேபாம் ,
பதமைடந்ேதாம் ; ஒன்றாேனாம் பரமானந்தம் . “

3) �� வணக் கம் : (ஏேத�ம் ஒன்�)


வாழ் க ைவயகம் வாழ் க ைவயகம் வாழ் க வள�டன்
SKY YOGA CENTRE ,DUBAI
wcscuae@gmail.com

சாந் � தவம் Page 2 of 4

3.1) “ �ந்ைதைய யடக்�ேய �ம் மா ��க்�ன்ற


�ர�யச் ெசய் த ��ேவ !
அந்தநிைல தனில�� அைசவற் ��க்கப் ெப�ம்
ஆனந்தம் ெபாங் �தங் ேக !
இந்தெப�ம் உலக�ைச எ�த்த பல �ற�களின்
இ��ப் பயனா�ய
சந்தத�ம் எைனமறவாத சாந்த வாழ் வளித்ேதாய் என்
சந்ேதாஷச் ெசய் � இ�ேவ. “

3.2) “ அண்டம�ல் உ�ெவ�த்� அ�ைவப் ெபற் �


அவ் வ�� ஒன்��தல் ஆறதா�க்
ெகாண்ட ேமலாம் இவ் ���ல் ��ப் �ல் லாமல்
ேகாடான ேகா� எண்ணி அ�ப�த்�க்
கண்டபலன் எைனய�ய நிைனந்ேதனப் ேபா
க�த்�ணர்த்�க் கனல் �ட்�க் க�வாம் ஞானக்
�ண்ட�னி எ�ம் என் ெமய் �ணர்� எ�ப் �க்
��த்� எைனய��த்த ��ேவ அன்ேப ! “

3.3) “ ��வத்�ைட உந்தன் ��ரலால் ெதாட்� எந்தன் உ��ணர்த்�


�ன்ெசயல் கள் ப�வ�ந்�, �ர்வநிைல அ�வ�ய �ரியம் தந்�
க�வ�ந் � அகத்தவத்தால் களங் கங் கள் ேபாகப் ெப�ங் களத்தமர்த்�
க�த்�டேன �ைளவ�ந்� ஐந்� �லன்கைளயா�ங் கைல ேபா�த்�
உ�வத்�ல் உ�ைர, உ�ர்க்�ள் உள் ள ெமய் ப் ெபா�ைள அ�வாய் க் காட்�
ஒ�க்கத்தால் உல�ைனேய நட்�க் ெகாள் �ம் அன்�ெந� �ளங் கைவத்�
��த்தெமா� காயகற் பம் , �ர் கர்மேயாகம் , உடற் ப�ற் � தந்�
�ந்தைனைய, உடல் நலத்ைதச் �ரைமத்� உய் �த்த ��ேவ வாழ் க. “

4) வாழ் க ைவயகம் , வாழ் க ைவயகம் , வாழ் க வள�டன்.


5) நா� �த்� - (10 �ைற)
6) தண்�வட �த்� - (5 நி�டம் )

7) இடத்�ய் ைம : (3 �ைற)
நாம் அமர்ந்�ள் ள இடத்ைதச் �ற் ��ம் நல் ல ெதய் �க ஆற் றேல நிரம் �ன
8) அ�ளாற் றல் பாய் ச்�தல் : (3 �ைற)
அ�ட்ேபராற் றல் உட�ேல, உ�ரிேல அைல அைலயாகப் பாய் வைத உணர்�ேறாம் .

9) அ�ட்காப் � : ( 1 �ைற)
வாழ் க ைவயகம் வாழ் க ைவயகம் வாழ் க வள�டன்
SKY YOGA CENTRE ,DUBAI
wcscuae@gmail.com

சாந் � தவம் Page 3 of 4


அ�ட்ேபராற் றல் இர�ம் பக�ம் , எல் லா ேநரங் களி�ம் , எல் லா இடங் களி�ம் , எல் லா
ெதா�ல் களி�ம் , உ��ைணயாக�ம் , பா�காப் பாக�ம் , வ�
நடத்�வதாக�ம் அைம�மாக.
10) அன்ைனக்� வணக்கம் ; தந் ைதக்� வணக்கம் ;ஆசான் அ�ள் தந்ைத ேவதாத்�ரி
மகரி� அவர்க�க்� வணக்கம் . (1 �ைற )

11) தவம் : சாந்�


சாந் � (20 நி�டம் )
(�லாதார ைமயத்�ல் மன்ம் ெச�த்� கவனிக்க ேவண்�ம் )
12) தவத்ைத நிைற� ெசய் �ேறாம் . (1 நி�டம் )
13) சங் கல் பம் : (3 �ைற)

அ�ட்ேபராற் றல் க�ைண�னால் உடல் நலம் , நீ ளா�ள் , நிைற ெசல் வம் , உயர்
�கழ் , ெமய் ஞ் ஞானம் ஓங் � வாழ் ேவாம் .

வாழ் த�் க்கள் :


14) வாழ் க்ைகத் �ைணைய வாழ் த� ் ேவாம் .
15) ெபற் ற மக்கைள வாழ் த� ் ேவாம் .
16) உடன் �றந்தவர்கைள வாழ் த்�ேவாம்
17) ெந�ங் �ய உற�னர்கைள, நண்பர்கைள வாழ் த� ் ேவாம் .
18) ெதா�ல் �ைற�ேல, �னசரிக் கடைமகளிேல நம் ேமா� ெந�ங் �ய
ெதாடர்�ைடயவர்கைள வாழ் த� ் ேவாம் .
19) இன்னல் �ரிேவார், எ�ரிகளாக நிைனப் ேபார் எவேர�ம் இ�ந்தால் அவர்க�ம் மனம்
��ந்� நல் வாழ் � ெபறக் க�ைணேயா� வாழ் த� ் ேவாம் .
20) (அைனவ�ம் )
ஆசான் அ�ள் தந்ைத அவர்கள் அ�ளிய ேவதாத்�ரியம் , வாழ் க வள�டன்.
21) (அைனவ�ம் )
உலக ச�தாய ேசவா சங் கம் , வாழ் க வள�டன்.
22) (அைனவ�ம் )
ஆ�யா� அ��த் ��க்ேகா�ல் , வாழ் க வள�டன்.
23) (அைனவ�ம் )
SKY Yoga Centre, Dubai வாழ் க வள�டன்.
24) (அைனவ�ம் )
Skykarama or skymuhaisnah or skysharjah or skynationalpaints or skyalnahda வாழ் க வள�டன்.
25) இரண்ெடா�க் கப் பண்பா� : (அைனவ�ம் ) (3 �ைற)
நான் என� வாழ் நாளில் யா�ைடய உட�க்�ம் மன�க்�ம் �ன்பம் தரமாட்ேடன்.
�ன்பப் ப�ேவார்க்� என்னால் ��ந்த உத�கைளச் ெசய் ேவன்.

வாழ் க ைவயகம் , வாழ் க ைவயகம் , வாழ் க வள�டன்.


26) உலக நல ேவட்� : (அைனவ�ம் ) (1 �ைற)
“ உல��ள் ள ெபா�ப் �ைடய தைலவெரல் லாம்
உ�ர�ைவ உள் �ணர்வாய் ப் ெப�தல் ேவண்�ம் .
உலகைனத்� நா�களின் எல் ைல காக்க
வாழ் க ைவயகம் வாழ் க ைவயகம் வாழ் க வள�டன்
SKY YOGA CENTRE ,DUBAI
wcscuae@gmail.com

சாந் � தவம் Page 4 of 4


ஓ�லகக் �ட்டாட்� வ�வாய் ேவண்�ம் .
உல�ல் ேபார் பைக அச்ச�ன்� மக்கள்
உைழத்�ண்� வளம் காத்� வாழ ேவண்�ம் .
உலெகங் �ம் மனித�லம் அைம� ெயன்�ம்
ஒ� வற் றாத நன்னி� ெபற் � உய் ய ேவண்�ம் . “
வாழ் க ைவயகம் ,வாழ் க ைவயகம் ,வாழ் க வள�டன்.
27) மைழ வாழ் த்� : (அைனவ�ம் ) (3 �ைற)

“ ஏரி, �ளம் ,�ண�,ஆ� எல் லாம் நிரம் � வ�ய


மாரி அளவாய் ெபா�க !
மக்கள் வளமாய் வாழ் க !
வாழ் க ைவயகம் ,வாழ் க ைவயகம் ,வாழ் க வள�டன்
28) நம் மன�ல் அைம� நிலவட்�ம் .
நம் ைமச் �ற் ��ம் அைம� நிலவட்�ம் .
உலகம் ��வ�ம் அைம� நிலவட்�ம் .

அைம�….... அைம�.....… அைம�.......


(ைககைள அ�க ஓைச�ன்�த் ேதய் த்�, கண்களில் ைவத்�, �ன் �கத்ைதத் தட�, இ�
ைககைள�ம் தைலக்� ேமல் �க்�, ஓர் ஆழமான �ச்� இ�த்� �ட ேவண்�ம் .)

29) உலக நல வாழ் த்� : (நிகழ் ச்��ன் ���ல் மட்�ம் ) (1 �ைற)


‘’ உலகெமலாம் ப�வமைழ ஒத்தப� ெபய் யட்�ம் !
உழவெரல் லாம் தானியத்ைத உவப் �டேன ெப�க்கட்�ம் !
பல ெதா�ல் கள் �ரி�ன்ற பாட்டாளி உயரட்�ம் !
ப�த்�ணர்�ல் ெதா�த்�ணர்� பண்பாட்ைட உயர்த்தட்�ம் !
கலகங் கள் ேபாட்� பைக கடந்தாட்� நடக்கட்�ம் !
கல் லாைம, கடன், வ�ைம களங் கங் கள் மைறயட்�ம் !
நல வாழ் ைவ அளிக்�ம் ெமய் ஞ் ஞான ஒளி �சட்�ம் !
நம் கடைம அறவாழ் �ன் நாட்டத்ேத �றக்கட்�ம் !
நம் கடைம அறவாழ் �ன் நாட்டத்ேத �றக்கட்�ம் !
நம் கடைம அறவாழ் �ன் நாட்டத்ேத �றக்கட்�ம் ! ”

வாழ் க ைவயகம் , வாழ் க ைவயகம் , வாழ் க வள�டன்.

You might also like