You are on page 1of 3

சிறுகதையின் தொடக்கம்

காலை வேளையாக இருந்தால்

1. மேற்கில் பகலவன் உதித்ததும்


இலைகளில் தங்கியிருந்த பனித்துளிகள்
மெல்ல மெல்ல மறையத் துவங்கின,
அப்பொழுது...

2. சூரியனின் ஒளிக்கதிர்கள் வானத்தைப்


பிளந்து கொண்டு கண்களில் பாய்ந்தன,
அப்பொழுது......

3. பகலவன் தோன்றியதும் மரக்கிளைகளை


விட்டு பறவைகள் சிட்டாய் பறந்தன,
அவ்வேளையில்...
சிறுகதையின் வளர்ச்சி

- தற்காப்பு கலை வகுப்பு / மாலை வகுப்பு


முடிந்து தன் அக்காவுக்காக காத்திருந்தாள்
மலர்

- நீண்ட நேரமாகியும் அக்காள் இன்னும்


வரவில்லை.

- இதோ...வரேனு சொன்ன அக்காவ இன்னும்


காணுமே..! என்று மனதிற்குள் பல கேள்விகள்
எழும்பின.

சிக்கல்

- மலரின் அக்காள் வழிப்பறிக்


கொள்ளையர்களின் பிடியில் சிக்குகிறாள்.

- தனது பணப்பையை இழக்கிறாள்.

- கீழே தள்ளிவிடப் படுகிறாள்.


உச்சக்கட்டம்

- கைப்பைக் கெடச்சிருச்சி சீக்கரம் ஓட்டு...!


என்றான் உந்து வண்டியின் பின்னால்
அமர்ந்திருக்கும் ஓர் ஆடவன்.

- மின்னல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு


கிளம்பினர்.

சிக்கல்
அவிழ்ப்பு

-மலர் இரு ஆடவர்கள் மோட்டர் சைக்கிளை வேகமாக ஓட்டி


வரும் இரு ஆடவர்களை பேருந்து நிலையத்திலிருந்து
காண்கிறாள்..
- அவ்வடவர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்..

முடிவு ??????

You might also like