You are on page 1of 1

செந்தமிழே நறுந்தேனே ஜெகம் போற்றும் செம்மொழியே வாழி

முத்தமிழ் சொல்லெடுத்து நற்றமிழ் நெஞ்சங்களுக்குக் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி என்


பணிவான தமிழ் வணக்கம் உரித்தாகுக.
உலகிற்கே நாகரிகத்தையும் வாழ்க்கைப் பண்பாட்டையும் கற்றுத் தந்த எம் இனம் தமிழின,
.
சாதிக்கப் பிறந்தவர்களே இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை என்பதே என் வாதமாகும் .
தமிழர்கள் உ
நிலப்பரப்பில் படர்ந்து பரவி வாழ்ந்து வருகின்றனர் . கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்
, .
தோன்றிய மூத்த குடிப்பிறப்புக்குச் சொந்தக்காரர்கள் இத்தமிழர்கள் இப்பூவுலகில் சாதிக்காதது எதுவுமில்லை
என்பதற்குப் பல சரித்திரச் சான்றுகள் உண்டு . தமிழர்களாகிய நாம் அறிவியல் கலை, வாணிக,
சமயம் என்று எல்லாத் துறைகளிலும் உலகிற்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தோம் தமி .
மரபில் தோன்றிய அறிஞர்கள் , ,
ஞானிகள் சமயக் குரவர்கள் ,பொருளாதார நிபுணர்கள் ,
மாவீரர்
என்று எல்லாத் துறை வல்லுநர்களையும் கண்ட ஒரே இனம் தமிழ் இனம் .
அது அதுமட்டுமா 200
ஆண்டுகளானாலும் இரு வரிகளால் இன்னும் உலகப் பொதுமறையாக ஆட்சி செய்து வரும் குற
தமிழர்களின் சாதனைக்குக் கட்டியம் கூறிவருவதை யாராலும் மறுக்க முடியுமா ?
உலகையே ஆண்ட இன
இஃது எத்துணை பேருண்மை என உலகம் அறியும் .

You might also like