Professional Documents
Culture Documents
WWW Valaitamil Com List-Of-mayankoli-sorkal 15177 HTML
WWW Valaitamil Com List-Of-mayankoli-sorkal 15177 HTML
Events Magazine Mottu(Kids) Tamil Dictionary Baby Names Movies Temples WebTV Photos Videos Forum Classifieds Thirukkural
ண, ன பொருள் வேறுபாடு
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
தகைமைசால் தமிழறிஞர்கள் –
அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
நிகழ்வு – 3 - பேராசிரியர்
அனை - அன்னை, மீன்
அனைய - அத்தகைய
தகைமைசால் தமிழறிஞர்கள் –
அண்மை - அருகில்
நிகழ்வு- 3 - பேராசிரியர்
அன்மை - தீமை, அல்ல
முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
அங்கண் - அவ்விடம்
தகைமைசால் தமிழறிஞர்கள் -
அங்கன் - மகன்
முனைவர். தெய்வசுந்தரம்
அண்ணம் - மேல்வாய்
நயினார்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
உலகத் தாய்மொழி நாள், 21
அண்ணன் - தமையன்
பிப்ரவரி | தாய்மொழியை
அன்னன் - அத்தகையவன்
- இஸ்ரோ தலைவர்
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
ஆணகம் - சுரை
தாய்மொழி முக்கியத்துவம் -
ஆனகம் - துந்துபி
பன்னாட்டு அறிஞர்களின்
ஆணம் - பற்றுக்கோடு
சிற்றுரை
ஆனம் - தெப்பம், கள்
ஆணேறு -ஆண்மகன்
மகுடேசுவரன், குகன், நாகினி,
ஆனேறு - காளை, எருது
கருமலைத்தமிழாழன், வித்யாசாகர்,
ஆண் - ஆடவன்
காற்றுவழிக்கிராமம் (சு.
ஆணை - கட்டளை, ஆட்சி
வில்வரெத்தினம்), பாரதிதாசன்
ஆனை - யானை
வேதரெத்தினம், பிச்சினிக்காடு
இணைத்து - சேர்த்து
இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி,
இனைத்து - இத்தன்மையது
பெ.மகேந்திரன், இல.பிரகாசம்,
இவண் - இவ்வாறு
ஈணவள் - ஈன்றவள்
ச.ரவிச்சந்திரன்,
ஈனவள் - இழிந்தவள்
உன் - உன்னுடைய
சொற்களின் பொருள் அறிவோம், நூல்
உண்ணல் - உண்ணுதல்
பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ்
உன்னல் - நினைத்தல்
அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி,
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி
உன்னி - நினைத்து, குதிரை
வளர்ச்சிக் கட்டுரைகள்,
ஊண் - உணவு
சிற்றிலக்கியங்கள், தமிழ்
ஊன் - மாமிசம்
தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்,
எண்ண - நினைக்க
சு.மு.அகமது, அசோகமித்திரன்,
என்கு - என்று சொல்லுதல்
பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன்,
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன்,
சச்சிதானந்தம், குருசாமி
கன்னன் - கர்ணன்
மாமல்லன், மாதவிக்குட்டி,
கண்று - அம்பு
கண்ணல் - கருதல்
எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார்,
காண் - பார்
அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன்,
கான் - காடு, வனம்
மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி,
காணம் - பொன், கொள்
வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம்
கானம் - காடு, வனம், தேர், இசை
கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன்,
காணல் - பார்த்தல்
பெருமாள் முருகன், அம்பை,
கானல் - பாலை
வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார
கிணி - கைத்தாளம்
இந்திரஜித், பவா செல்லதுரை,
கினி - பீடை
கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி,
கிண்ணம் - வட்டில், கிண்ணி
நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய
கின்னம் - கிளை, துன்பம்
கோன் - அரசன்
எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி,
சாணம் - சாணைக்கல், சாணி
க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன்
சானம் - அம்மி, பெருங்காயம்
நம்பி, பாஸ்கர் சக்தி,
சுணை - கூர்மை, கரணை
கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி,
சுனை - நீரூற்று
ந.முத்துசாமி, எம். எஸ்.
சுண்ணம் - வாசனைப்பொடி
கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை,
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட்
சேணம் - மெத்தை
சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி,
சேனம் - பருந்து
சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன்,
சேணை - அறிவு
மற்றவர்கள், வித்யாசாகர்,
சேனை - படை
சோனம் - மேகம்
தனி - தனிமை
வரலாறு, தமிழ்க்கடல்
தாணி - தான்றிமரம்
நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த
சங்க இலக்கியம்
தானு - காற்று
நாணம் - வெட்கம்
காப்பியங்கள், ஐஞ்சிறு
நேமிநாதம், பட்டுக்கோட்டை
பண்மை - தகுதி
கல்யாணசுந்தரம் பாடல்கள்,
பன்மை - பல
மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை
பணித்தல் - கட்டளையிடுதல்
மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம்,
பானம் - அம்பு
புணை - தெப்பம்
முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு,
புண் - காயம்
திருமந்திரம், திருவருட்பா, கலேவலா,
புன் - கீழான
சித்தர் பாடல்கள், சிந்து
பேணம் - பேணுதல்
இலக்கியம், திருவாசகம், தேவாரப்
பேனம் - நுரை
பதிகங்கள், நாமக்கல் கவிஞர்
பேண் - போற்று, உபசரி
பாடல்கள், நாலாயிரத் திவ்வியப்
பேன் - ஓர் உயிரி
பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து
மணம் - வாசனை, திருமணம்
போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம்,
மனம் - உள்ளம், இந்துப்பு
தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு,
மணை - மரப்பலகை, மணவறை
ஆசாரக் கோவை,
மனை - இடம், வீடு
ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு,
மன்னை - தொண்டை, கோபம்
பாடல்கள்,
மான் - ஒரு விலங்கு
தமிழ் நூல்கள்
முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை
வணம் - ஓசை
தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி,
தமிழிசை
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகம் - திப்பிலி
செய்திகள்,
தாய்த்தமிழ் பள்ளிகள்
அலகை - கற்றாழை, பேய்
அளம் - உப்பு
பத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல்
அலத்தல் - அலட்டல், அலைதல்
உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
தமிழ் மாநாடு,
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
நாட்டுப்புறக் கலைகள்
அலை - கடல், நீரலை, அலைதல்
தமிழ் எழுத்தாளர்கள்
அல் - இரவு
படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உளுவை - மீன்வகை
பங்கு தமிழ்
எல் - கல், மாலை, சூரியன்
வர்த்தகம் காலண்டர்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
ஒல் - ஒலிக்குறிப்பு
அதிகாரப்படுத்துவோம்"
கலம் - கப்பல், பாத்திரம்
குலி - மனைவி
குளி -நீராடு
குலவி - மகிழ்ந்திருத்தல்
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கொலை - கொல்லுதல்
இசைப்பாட்டு, தாளம்
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கோலை - மிளகு
கோள் - கிரகம்
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சூல் - கர்ப்பம்
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவலை - பாத்திரம்
தழம் - தைலம்
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலி - மங்கலநாண்
துழி - பள்ளம்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
நல் - நல்ல
நால் - நான்கு
பழி - குற்றம்
பீழை - துன்பம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
மாளை - புளியம்பட்டை
முழை - குகை
மெள்ள - மெதுவாக
மாளி - துணிமூட்டை
வலவன் - திருமால்
வளி - காற்று
வாழை - வாழைமரம்
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறி - அறிந்துகொள்
அரன் - சிவன்
அறிவை - அறிவாய்
அக்கறை - ஈடுபாடு
அரைதல் - தேய்தல்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அரு - உருவமற்றது
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
இரத்தல் - யாசித்தல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவி - இறத்தல்
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
இறுப்பு - வடிப்பு
உறு - மிகுதி
உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம்,
பாம்பின் விஷப்பை
உரையல் - சொல்லல்
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஏர - ஓர் உவமஉருபு
ஒருவு - நீங்கு
முருடு, வளர்ச்சியற்றது
தொடர்புடையவை-Related Articles
Download Innovation
Webinar
Qmarkets
கருத்துகள்
09-Mar-2021 22:47:56 Nagendiran said : Report Abuse
24-Jan-2021 02:24:16 த said : Report Abuse
24-Jan-2021 02:22:00 த said : Report Abuse
08-Oct-2020 13:38:31 Maha R said : Report Abuse
anathaium vida ungalin valaitamil sevaikku paaraatugal innum menmelum thodara vendum matrum intha mayangoli sorgal miga miga
07-Sep-2020 17:14:22 Cynthia said : Report Abuse
21-May-2020 05:51:16 பெரியசாமி சி said : Report Abuse
வழிகாட்டலிது.
13-Nov-2019 04:52:24 ம் விஜய் said : Report Abuse
மிக்க நன்றி
18-Jun-2018 04:44:34 கார்மேகம் said : Report Abuse
Nice
26-Jan-2016 12:40:47 v.pandiyan said : Report Abuse
full advance tamil mayankoli sorkal all reladed web site send me
இமெயில் *
கருத்து *
151775265
கருத்தை பதிவுசெய்க
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள்
முக்கிய குறிப்பு:
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும்
வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக
பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே,
வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன்
ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை
புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை
தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு
செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு
வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள்
கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில்
முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
இந்தியா-India
அரசியல் வரலாறு
திரைவிமர்சனம்
தமிழ் மொழி - இனிப்பு
கட்டுரை
தமிழ்க்கல்வி - பழங்கள்- தோட்டக்கலை பொதுசேவை
உலகம்-World
அரசியல்வாதிகள்சினிமா தொடர்கள்
மரபு காரம்
இந்து மதம்
Tamil Learning
தானியங்கள் விவசாய கருவிகள்
சிறப்புக்கட்டுரை
விளையாட்டு- தேர்தல்
திரைப்படங்களின் சிறுகதை
more.. கிறித்துவம்
சுட்டிக்கதைகள் - குழந்தை கட்டுரைகள்/ more..
Sports
more.. விபரம் கட்டுரை
more.. Kids Stories
மருத்துவம் சிறப்பு
more.. more..
Home |
Tamil Calendar |
Photo Gallery |
Videos |
Forum |
Events |
Birthday Song |
Pongal Song |
Classifieds
About Us |
Privacy policy |
Terms & Conditions |
Site Map |
RSS |
XML |
Contact Us