You are on page 1of 2

ஸ்ரீ கிருஷ்ணசாமி குழும பள்ளிகள்

இரண்டாம் அலகுத் தேர்வு (2022 – 2023)


தமிழ்
வகுப்பு: நான்காம் வகுப்பு மதிப்பெண்: 50
நேரம்: 90 mins
I பொருள் எழுதுக: (4X1=4)
1. நித்தம் -
2. அதிர்கின்ற -
3. சவாரி -
4. பொறாமை -
II பிரித்து எழுதுக: (4X1=4)
1. பாய்நத
் ோடும் -
2. இன்சொல் -
3. அக்காட்டில் -
4. வியனுலகம் -
III சேர்த்து எழுதுக: (4X1=4)
1. அசைய + இல்லை -
2. தன் + உடைய -
3. என்ன + என்று -
4. காலை + பொழுது -
IV பொருத்துக (4X1=4)
1. இன்சொல் – கதிரவனின் ஒளி
2. வன்சொல் – நிலவின் ஒளி
3. அழல்கதிர் – கடுஞ்சொல்
4. தண்ணென் கதிர் – இனிய சொல்
V எதிர்ச்சொல் எழுதுக: (2X1=2)
1. விரைவாக -
2. மேலே -

VI மனப்பாடப் பாடல் (1X5=5)


1. நன்னெறி - இன்சொலால் எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக. 
VII கோடிட்ட இடங்களை நிரப்புக (4X1=4)
1. நமது தாய்நாட்டின் திருப்பெயர் ________________________________.
2. அரசனின் வேறு பெயர் _____________________________.
3. உடைமையை இப்ப டியும் சொல்லலாம்_______________________.
4. மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது____________________________.
VIII கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி:
(5X2=10)
1. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
3. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்நத ் து?
4. உலகம் எப்போது மகிழும்?
5. நரி, முதலையிடம் என்ன கூறியது?
6. நிகழ்காலம் என்றால் என்ன? 
IX கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி:
(2X3=6)
1. குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது?
2. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்?
3. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
X நிறுத்தக் குறியிடுக (2X1=2)
1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
XI கட்டுரை (1X5=5)
1. நான் விரும்பும் நூல் திருக்குறள்.

You might also like