You are on page 1of 2

பிதுரு ேதாஷம்

pitra dosha parihara

ெசங்கல்பட்டு அருேக ெநன்ேமலி


என்னும் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமி
நாராயணப் ெபருமாள் ேகாவில் உள்ளது.
இச்சன்னத்தியில் சிரா'த்தம் ெசய்ய
இயலாதவ'களுக்கு லட்சுமி நாராயண
ெபருமாேள தாேன முன்னின்று
சிரா'த்தம் ெசய்துவிப்பதாக ஐத0கம்.
இங்கு திதி ெகாடுக்க விரும்புகின்றவ'கள்
பிதுருக்களுக்காக பிரா'த்தைன ெசய்து
ெகாண்டு சுவாமியிடம் சம'ப்பிப்பேத
சிரா'த்த சம்ரட்சணம். இங்கு சுவாமிக்கு
ெவண் ெபாங்கல், தயி' சாதம், எள் கலந்த
பிரண்ைட துைவயல் நிேவதனம்
ெசய்யப்படுகிறது.

தினமும் நைடெபறும் இந்த பிதுரு


பூைஜயில் அவரவ' பித்ருக்கள் திதியில்
கலந்து ெகாள்வது அல்லது அமாவாைச
ஏகாதசி ேபான்ற திதிகளில் கலந்து
ெகாள்வது கைய ெசன்று சிரா'த்தம்
ெசய்த பலன் கிைடக்கும்.

You might also like