You are on page 1of 5

கிrவல பாைத

புனித தலங்களில்
திருவண்ணாமைலயில் மட்டுேம
கிrவலம் வரும் தன்ைம உண்டு. பல
நூற்றாண்டுகளாக கிrவலம் வருவது
திருவண்ணாமைலயில் வழக்கத்தில்
இருக்கிறது. கிrவலம் வருவதால் நம்
உடல் மனம் மற்றும் ஆன்மா இளம்
புrயாத உய( நிைலக்கு அைழத்து
ெசல்லப்படுகிறது.
அவ்வாறு கிrவலத்தில் ேமன்ைமைய
உணர ேவண்டுமானால் கிrவலம்
வருவதற்கான சrயான முைறைய
ெதrந்து ெகாள்வது அவசியம்.
அருணாச்சல மஹாத்மியத்தில் கிrவலம்
பற்றி ஒரு கைத உண்டு. ஒரு ராஜா
ேவட்ைடக்காக திருவண்ணாமைல
பகுதிக்கு வந்தா(. அந்த காலத்தில் அது
வனப்பிரேதசமாக இருந்தது.

ஒரு கட்டுபூைனைய கண்டு அைத


ேவட்ைடயாட துரத்தினா(. பூைனயும்
தன்ைனக் காத்துக்ெகாள்ள
ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும்,
துரத்தப்பட்ட பூைனயும் தங்கைள
அறியாமல் மைலைய வலம் வந்தன(.
ஒரு முைற சுற்றி முடிந்ததும் ராஜா
திடீெரன கீ ேழ விழுந்தா(. காரணம்
மைலைய சுற்றி வந்ததால் ராஜாவின்
குதிைரயும், காட்டுபூைனயும் ேமாட்சம்
அைடந்து ேமல் ேலாகம் ெசன்றதாம்.

ஆனால் ராஜா ெசல்லவில்ைல காரணம்


ராஜா ேவறு சிந்தைனயில் சுற்றினாராம்
பூைனயும் தன்ைன காக்க ேவண்டும் என
இைறவைன ேவண்டியும், குதிைர மன
எண்ணம் இல்லாமலும் சுற்றியது
என்பதால் ேமாட்சம் அைடந்ததாக
ெசால்லுகிறா(கள். தற்காலத்தில்
கிrவலம் வருவது ஒரு ெபாழுது ேபாக்கு
அம்சமாக ஆகிவிட்டது.

கிrவலம் வரும் ெபாழுது மிகவும் ெமல்ல


நடக்க ேவண்டும். இைற சிந்தைனேயா,
நாம ஜபேமா இருந்தால் நல்லது.
க(ப்பிணி ெபண் ேபால நடக்க ேவண்டும்
என்பா(கள். எப்ெபாழுதும் தன் வயிற்றில்
இருக்கும் சிசுவின் ேமல் கவனம்
இருப்பது ேபால மந்திரத்தில் கவனமும்,
சீரான நைடயும் இருக்க ேவண்டும்.
நBைர தவிர ேவறு எைதயும்
உட்ெகாள்ளகூடாது எளிய உணவு,
குைறந்த அளவில் உட்ெகாள்ளலாம்.
மைலைய ஒட்டி ஒரு காட்டு வழிச்சாைல
இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன்
ெசன்றால் அந்த பாைத எது என புலப்படும்
இது உள்வழிப்பாைத. இது ேபால
மைலயின் ேமல் பகுதியில் ஒரு
கிrவலப்பாைத உண்டு.

ஒரு சிவலிங்கத்ைத கவனித்தB(கள்


என்றால் ேமல் பகுதியிலிருந்து கீ ழ்பகுதி
வைர மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும்.
லிங்கப்பாைத என்ற இந்த
தன்ைமையத்தான் இந்த மூன்று
கிrவலப்பாைதயும் குறிக்கிறது.
ஒவ்ெவாரு பவு(ணமி அன்றும் 15 லட்சம்
ேப( கிrவலம் வருகிறா(கள்.

பவு(ணமிக்கு அடுத்த நாள்


கிrவலப்பாைதைய பா(த்தால்
அவ(களின் பக்தி புrயும். முன் காலத்தில்
விளக்கு வசதி இல்ைல. அதனால்
காட்டுப்பாைதயாக இருந்தால்
பவுள(ணமி அன்று மட்டும் வலம்
வந்தா(கள். தற்காலத்தில் நவன
B
மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா
நாட்களிலும் வலம் வரலாம்.

You might also like