You are on page 1of 12

Page-1- பக்கம் -1

DO YOU KNOW? உங்களுக்குத் தெரியுமா?


Washing hands with soap can protect up to 70% of people from developing diarrheal diseases.

சோப் கொண்டு கைகளை கழுவுவது வயிற்றுப்போக்கு நோய்கள்


பாதிப்பில் இருந்து 70% மக்களைக் காப்பாற்றும்.

Make it a habit to wash your hands with soap. சோப் கொண்டு கைகளைக் கழுவுவதை
பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Hand wash procedure:- கைகழுவும் முறை:

 Mainly Wrist முக்கியமாக மணிக்கட்டுப் பகுதி


 Behind the hands கைகளின் பின்புறம்
 Mainly thumb முக்கியமாக கட்டைவிரல்
 In between fingers விரல்களுக்கு இடையில்
 Palm to palm உள்ளங்கையோடு உள்ளங்கை சேர்த்து

Occasions when hands should be washed with soap- சோப் கொண்டு கழுவவேண்டிய
சந்தர்ப்பங்கள்

 After Using toilet கழிவறையை பயன்படுத்திய பிறகு


 Before eating food உணவு உண்ணத் தொடங்கும் முன்
 After touching used sanitary napkin பயன்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்-ஐ
தொட்டபின்
 when the trash is touched குப்பைகளை தொட்டபின்
Page-2 பக்கம் -2

Come on, let's eradicate the pathogens


by washing our hands with soap and
water
வாருங்கள், சோப் மற்றும் தண்ண ீர் கொண்டு நமது கைகளை
கழுவுவதன் மூலம் நோய்க்கிருமிகளை அழித்தொழிப்போம்

1. Apply soap with water on both hands and rub well தண்ணரோடு
ீ சேர்த்து
சோப்பை இரண்டு கைகளிலும் போட்டு நன்றாகத் தேயுங்கள்
2. Rub well even between the fingers விரல்களுக்கு இடையில் நன்றாகத்
தேயுங்கள்
3. Rub both hands well இரண்டு கைகளையும் நன்றாகத் தேயுங்கள்
4. rub the soap well in between nails also விரல் நகங்களுக்கு இடையிலும் சோப்பை
நன்றாகத் தேயுங்கள்
5. Rub well even between hands and finally wash hands with water கைகளுக்கு
இடையிலும் நன்றாகத் தேயுங்கள் மற்றும் இறுதியில் தண்ண ீர் கொண்டு
கைகளை கழுவுங்கள்
6. rub the soap well even on the palms உள்ளங்கைகளிலும் கூட சோப்பை
நன்றாகத் தேயுங்கள்

Let’s listen to uncle and chinnu’s words and learn about healthy ideas மாமா மற்றும்
சின்னுவின் வார்த்தைகளை கேளுங்கள், ஆரோக்கியமான ஆலோசனைகளை
கற்றுக்கொள்ளுங்கள்

Do you Know? உங்களுக்குத் தெரியுமா?

Washing hands with soap is an easy way to keep us and our children healthy
நம்மையும், நம் குழந்தைகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சோப்
கொண்டு கைகளைக் கழுவுவது ஒரு எளிதான வழி.

Be clean சுத்தமாக இருங்கள்


Live a healthy life ஒரு ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

Page 3- பக்கம் -3

DO YOU KNOW? உங்களுக்குத் தெரியுமா?

When touching uncovered or spoiled food, feces, contaminated water or other such objects with our
hands, Our hands are infected with deadly germs. Often we get sick just because our hands are not
clean. Pathogens that infect our hands then enter our body. if we wash both hands thoroughly with
soap, Germs are lost due to soapy water and we stay healthy with it.
மூடாது திறந்து வைக்கப்பட்ட அல்லது கெட்டுப்போன உணவு, மலம்,மாசடைந்த
தண்ண ீர் அல்லது இதர பொருட்கள் போன்றவற்றை நமது கைகளால் தொடுவது
மிக ஆபத்து விளைவிக்கும் நோய்க் கிருமிகளால் நமது கைகளில் தொற்று
ஏற்படும். நமது கைகளை சுத்தமாக இல்லாத காரணத்தினாலேயே அடிக்கடி நாம்
நோய்வாய்ப்படுகிறோம். நோய்க்கிருமிகள் நமது கைகளில் தொற்றிக்கொண்டு
நமது உடலுக்குள் நுழைகிறது. நமது கைகளை சோப் கொண்டு நன்றாகக்
கழுவினால், கிருமிகள் சோப் கலந்த நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிடும் மற்றும்
அதன் காரணமாக நாம் ஆரோக்கியமாக இருப்போம்.

If the hands are clean we will stay healthy கைகள் சுத்தமாக இருந்தால் நாம்
ஆரோக்கியமாக இருப்போம்.

Soap will fight against the germs that causes illness. சோப் நோய்களை உண்டாக்கும்
கிருமிகளுக்கு எதிராகப் போராடுகிறது.

Wash both hands with soap and water for at least 20 minutes. சோப் மற்றும் தண்ணர்ீ
கொண்டு இரண்டு கைகளையும் குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு கழுவுங்கள்.
Care should be taken while cleaning hands, especially in the case of contaminants between the
fingers and nails. கைகளை கழுவும் போது குறிப்பாக கைவிரல்கள் மற்றும் நகங்கள்
ஆகியவற்றுக்கிடையே மாசு இருந்தால் கவனமாக செயல்படவேண்டும்.

Keeping our hands clean is essential to maintain our health. நமது கைகளை சுத்தமாக
வைத்திருப்பது நமது ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்று.

Something to keep in mind நினைவில் வைத்திருக்க வேண்டிய சில


குறிப்புக்கள்

Remember to wash your hands before and after this. பின் குறிப்பிட்டவைகளுக்கு
முன்பும் மற்றும் பின்பும் உங்கள் கைகளை கழுவுவதை நினைவில்
வைத்திருங்கள்

 After defecation கழிவறையை பயன்படுத்திய பிறகு


 After cleaning the stool of children குழந்தைகளின் மலத்தை சுத்தப்படுத்திய
பிறகு
 Before eating, before feeding உணவு உண்பதற்கு மற்றும் உணவு ஊட்டும்
முன்பாக
 Before touching the drinking water குடிநீரை தொடுவதற்கு முன்
 Before cooking சமைக்கத் தொடங்கும் முன்
 Before touching the stool, dung etc. மலம், சாணி போன்றவற்றை
தொடுவதற்கு முன்
 After sneezing தும்மல் மற்றும் மூக்கு சிந்திய பிறகு

Do you know உங்களுக்குத் தெரியுமா

About 3% of young children in our country suffer from diseases like diarrhea and pneumonia. The
reason for this is the lack of focus on keeping hands clean.
நமது நாட்டிலுள்ள சுமார் 3% இளம் குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும்
நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கைகளை சுத்தமாக
வைத்திருப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது இதற்கு காரணம்.

An easy way to protect yourself from such dangerous diseases is to wash your hands with soap.
அம்மாதிரியான ஆபத்து மிகுந்த நோய்களில் இருந்து உங்களைக் காத்துக்
கொள்ளும் ஒரு எளிதான வழி உங்கள் கைகளை சோப்பு கொண்டு
கழுவுவதுதான்.
October 15, International Hand Hygiene Day -Remember it. On this day promote the benefits of
hand washing to all.
அக்டோபர் 15, இன்டர்நேஷனல் ஹேண்ட் ஹைஜீன் டே (சர்வதேச சுத்தமான
கைகள் பராமரிப்பு நாள்)- அதை நினைவில் வைத்திருங்கள்.இந்த நாளில் கைகளை
கழுவுவது குறித்து அனைவருக்கும் விளக்கிச்சொல்லுங்கள்.

Page 4- பக்கம் 4-

Note-The place to fetch water is safe, but also hygienic குறிப்பு- தண்ண ீர்
எடுக்கச்செல்லும் இடம் பாதுகாப்பாக இருப்பதோடு துப்புரவாகவும் இருக்க
வேண்டும்

The way we store drinking water must also be clean நாம் தண்ண ீரை
சேமித்து வைக்கும் வழிமுறைகளும் சுத்தமாக இருக்கவேண்டும்.

 Always keep water filled in a clean container தண்ண ீரை எப்போதுமே ஒரு
சுத்தமான கொள்கலனில் சேமித்து வையுங்கள்
 Keep a lid on drinking water at the time of bringing it home அதை வட்டுக்கு

எடுத்து வரும் போது அதை ஒரு மூடியால் மூடுங்கள்.
 Remember to keep your hands clean while filling drinking water தண்ண ீரை
நிரப்பும் போது உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதை
நினைவில் கொள்ளுங்கள்.

It is not enough to just fetch drinking water from a safe place, Along with that it is also
important to make sure that the water is free of germs.
பாதுகாப்பான ஒரு இடத்திலிருந்து தண்ண ீரைக் கொண்டுவருவது மட்டுமே
முக்கியமானதல்ல, அத்தோடு சேர்த்து அந்த தண்ண ீர் நோய்க்கிருமிகள்
அற்றதாக இருப்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம்.

 It is always necessary to keep a lid on drinking water குடி தண்ணர்ீ கொள்கலனை


ஒரு மூடியால் எப்போதுமே மூடி வைக்க வேண்டியது அவசியம்.
 It is necessary to dip spoon to take water தண்ண ீரை எடுக்க ஒரு கரண்டியை
பயன்படுத்துவது அவசியம்
 The water should be boiled and filtered தண்ண ீர் கொதிக்க வைக்கப்பட்டு
வடிகட்டப்படவேண்டும்.
 Use chlorine pills to protect the water from germs குடி தண்ண ீரைக்
கிருமிகளிடமிருந்து பாதுகாக்க குளோரின் மாத்திரைகளை உபயோகிக்கவும்.
Drinking water taken from a safe place keeps us healthy பாதுகாப்பான இடத்திலிருந்து
எடுக்கப்பட குடிதண்ணர்ீ நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Live a healthy life with clean water சுத்தமான தண்ண ீரைப் பயன்படுத்துவதன் மூலம்
ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

Take water from a safe place தண்ண ீரை பாதுகாப்பான இடங்களில் இருந்து எடுங்கள்.

Take clean drinking water home வட்டுக்கு


ீ சுத்தமான குடிதண்ண ீரை கொண்டு
செல்லுங்கள்

By listening to uncle and chinnu’s words, Learn about health care

மாமா மற்றும் சின்னுவின் வார்த்தைகளைக் கேட்டு ஆரோக்கிய பராமரிப்பு

குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

Pure water is a sign of cleanliness சுத்தமான தண்ண ீர் தூய்மையின் ஒரு

அடையாளம்

Pure water protects us from diseases like malaria and diarrhea. சுத்தமான தண்ண ீர்

தயாரிப்புக்கள் மலேரியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களில் இருந்து

நம்மைக் காக்கின்றன.

Page 5- பக்கம் 5-

Keeping drinking water clean is essential for living a healthy life தண்ண ீரை சுத்தமாக
பராமரிப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள மிகவும்
அத்தியாவசியமானது.
Contaminated water can cause a variety of germs to infect us with diseases. ந்ச்சுத் தன்மை
கொண்ட தண்ண ீர் பல்வேறுபட்ட கிருமிகள் உருவாகக் காரணமாகி நமக்கு
நோய்களை உண்டாக்குகின்றன.

Come on, lets find out- வாருங்கள் அதை நாம் கண்டறிவோம்-

There are easy tricks to keep the water clean. தண்ண ீரை சுத்தமாக பராமரிக்க சில எளிய
யோசனைகள் இருக்கின்றன.

 Take safe water through tube well or drinking water pumps ஆழ் குழாய் கிணறு
அல்லது குடிநீர் பம்புகள் வழியாக பாதுகாப்பான தண்ண ீரை பெறுங்கள்.
 The water intake area should be clean தண்ண ீர் எடுக்கும் இடம் சுத்தமாக இருக்க
வேண்டும்
 In Storage of drinking water, usage hygiene should be practiced குடிநீரை
சேமித்து வைக்கும் போது சுகாதாரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.

Why drinking water is contaminated, how it happens? குடிநீர் ஏன் மாசுபடுகிறது, அது
எவ்வாறு நிகழ்கிறது?

Defecation in public places, disposal of garbage, cow dung, bird excreta, etc. pollute the
environment around us. From there the germs get into our drinking water. பொது
இடங்களில் மலம் கழிப்பது, குப்பைகளை போடுவது, பறவைகளின் எச்சம்
போன்ற இன்னும் பல, நம்மைச்சுற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
அங்கிருந்து நோய்க் கிருமிகள் நமது குடிநீருக்குள் நுழைகிறது.

We all have a responsibility to keep our water resources clean and safe நமது தண்ண ீர்
வளஆதாரங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது நாம்
எல்லோரது கடமையுமாகும்.

Come and keep the drinking water clean, வாருங்கள் குடிநீரை சுத்தமாக்க
வைத்திருப்போம்.

Let us also decide to make use of it in a hygienic manner. மேலும் அதை ஆரோக்கியமான
முறையில் உபயோகிப்பது குறித்து முடிவு எடுப்போம்.

Note:- Pure water is a sign of purity குறிப்பு: சுத்தமான தண்ணர்ீ தூய்மையின் ஒரு
அடையாளம்.
 The latrine should be kept at a distance of 30 meters from the drinking water source
குடிநீர் எடுக்கும் மூலாதாரத்திலிருந்து 30 மீ ட்டர் தொலைவில்
கழிவறை போன்றவை இருக்க வேண்டும்.
 Washing clothes, Cattle bathing area should be kept away from drinking water source
துணிகள் துவைப்பது, கால்நடைகளைக் குளிப்பாட்டுவது போன்ற
செயல்பாடுகளை தண்ண ீர் எடுக்கும் மூலாதாரத்திலிருந்து விலகி தூரத்தில்
மேற்கொள்ளவேண்டும்
 The source of drinking water should be above the ground level, Should be constructed
around in a proper manner குடிநீர் மூலாதாரம் தரை மட்டத்தை விட
உயரத்தில் இருக்க வேண்டும், அதைச்சுற்றி முறையான கட்டுமான
அமைப்பு கட்டப்படவேண்டும்.
 A sluice should be provided to drain the water, Make sure not to store water தண்ண ீர்
தேங்கி நிற்காமல் இருப்பதை உறுதி செய்ய வடிகால் மடைக்கதவு
ஒன்று பொருத்தப்படவேண்டும்.
 If there is a bore well below where the water is to be taken, it must also be properly dug
and built with side walls around it தண்ண ீர் எடுக்க கீ ழே ஒரு
ஆழ்துளைக் கிணறு இருந்தால் அதுவும் முறையாக தோண்டப்பட்டு
அதைச்சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.
 If there is a bore well below where water is to be taken it should have side walls built around
it தண்ண ீர் எடுக்க கீ ழே ஒரு ஆழ்துளைக் கிணறு இருந்தால்
அதைச் சுற்றிச் சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
 If there is a well or river where water is taken, the place should be kept safe தண்ண ீர்
எடுக்க ஒரு கிணறு அல்லது நதி இருந்தால் அந்த இடம்
பாதுகாப்பாக வைக்கப்படவேண்டும்.
 There is an elevation around the place to carry water, Outside water should not be allowed
to enter Used water should be protected on the sides around it to prevent livestock from
getting into it தண்ண ீர் எடுக்கும் இடத்தைச் சுற்றிலும் உள்ள இடம்
உயரமாக இருக்கவேண்டும். வெளிப்புறமிருந்து தண்ண ீர் உட்புகாமல்
தடுக்கப்படவேண்டும். அதைச்சுற்றிலுமுள்ள பயன்படுத்தப்பட்ட
தண்ணருக்குள்
ீ கால்நடைகள் புகுந்துவிடாமல் தடுக்க அது
பாதுகாப்பாக பராமரிக்கப்படவேண்டும்,
Page-6 பக்கம் -6

Easy Ways To Stay Healthy During Menstruation


மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக
இருக்க எளிய வழிமுறைகள்

 Use napkins two to three times a day ஒரு நாளில்


இரண்டு அல்லது மூன்று முறை
நாப்கின்களை மாற்றுங்கள்.
 Dry underwear in the sun உள்ளாடைகளை
சூரிய ஒளியில் உலரவிடுங்கள்.
 Keep clean and dry சுத்தமாகவும் உலர்வாகவும்
வைத்துக் கொள்ளுங்கள்.
 Can speak without hesitation in this matter இது
குறித்து எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்
பேசலாம்.
Page 7- பக்கம் 7-

Menstrual hygiene மாதவிடாய் சுகாதாரம்.

Menstruation is a natural change in the body of a growing


girl. வளரும் பெண் குழந்தைகளின் உடலில்
இயற்கையாக நிகழும் ஒரு மாற்றம்
மாதவிடாய்.

Feel free to speak out on this matter. இந்த விஷயம்


குறித்து பேச தயங்காதீர்கள்.
Page-8 பக்கம் -8

Title: தூய்மை – தூய்மை பரமபதம்

1-Game starts விளையாட்டு தொடங்கிவிட்டது

3- Using clean drinking water சுத்தமான குடிதண்ண ீரை பயன்படுத்துதல்

8- School, home premises should be kept clean பள்ளி, வடு


ீ வளாகங்கள்
சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும்

17- Not covering the face while sneezing தும்மும் போது முகத்தை
மூடிக்கொள்வதை தவிருங்கள்

28- Wash your hands with soap and water for at least 40 seconds சோப்பு மற்றும்
தண்ண ீரைப் பயன்படுத்தி குறைந்த பட்சம் 40 செகண்டுகளுக்கு
உங்கள் கைகளை கழுவுங்கள்

41- Explain the benefits of washing your hands with soap உங்கள் கைகளை
சோப்பு கொண்டு கழுவதன் பயன்கள் குறித்து
விளக்கிச்சொல்லுங்கள்.

52-Not wearing a mask when going into a crowd ஒரு கூட்டத்திற்கு


செல்லும் பொழுது முகக்கவசம் அணியாதிருப்பது.

57- Leaving the toilet dirty after using கழிப்பறையை பயன்படுத்திய பிறகு
அதை சுத்தம் செய்யாமல் செல்வது

59- Trimming nails at regular intervals முறையான இடைவெளிகளில் கை


நகங்களை வெட்டுவது.

62- Not throwing garbage in the trash குப்பைகளை குப்பைக் கூடைகளில்


கொட்டாமல் தவிர்ப்பது.
80- Washing hands with soap before meals உணவு அருந்தும் முன்
கைகளை சோப்பு கொண்டு கழுவுவது

88-defecating in open place திறந்த வெளியில் மலம் கழிப்பது

90- Bathing daily, wearing clean clothes தினமும் குளிப்பது, சுத்தமான


ஆடைகளை அணிவது

95- Not washing hands after coughing or sneezing & playing இருமல்
அல்லது தும்மல் மற்றும் விளையாட்டுக்குப் பிறகு கைகளை
கழுவாமல் இருப்பது.

99- Not telling family members when they have trouble breathing, fever and cough
மூச்சுவிடுதலில் சிரமம், காய்ச்சல் மற்றும் இருமலால்
பாதிக்கப்பட்டிருந்தால் அது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம்
சொல்லாமல் இருப்பது.

100-Game ends விளையாட்டு முடிவடைகிறது.

You might also like