You are on page 1of 1

சுத்த விக்கிரைய பத்திரம்.

1996-ம் வருடம் பிரவரி மாதம் - 09-ம் தேதி, வட ஆற்காடு மாவட்டம்


காவேரிப்பாக்கம் சந்தை மேடு தெருவில் வசிக்கும். திரு அஜ்மீர்
கான். அவர்களின் பாரியால் திருமதி. ஊருனிஷா. அண்களுக்கு

வட அந்தாடு மாவட்டம். வாலாஜா பேட்டை வன்னிவேடு, K. K. நகரில்


வசிக்கும் திரு. சுப்ரமணி அவர்களின் மகன் S பாஸ்கரன் அசிய நான்
எழுதிக் கொடுக்கும் பதிவு செய்யப்படாத சுத்த விக்கிரையை
பத்திரம் என்னவென்றால்

கீழே தபசில் சொத்தில் விவரிக்கப்படுள்ள சொத்தானது எனது முன்னோர்களால் பூர்வீகமாக


கிடைக்கப்பெற்று ஆண்டு அனுபவித்து வரப்பெற்று பின்னர் எனக்கு கிடைக்கப்பெ
கட்டிகுடும்பத்துடன்நான்வசித்து வருகிறேன்மேற்படிநிலமானதுபதிவுசெய்ய இ தை அரசுக்கு
சொந்தமான நிலமாகும்இந்நிலையில் ஒருசிலகுடும்பசெலவுக்கு
பணம்தே வைப்படும்காரணத்தாலமற
் ்ற
சொத்தைவிற்கமுடிவுசெய்ததில் வாங்குபவர்ஆகியதாங்களும்இந்தநிலையிலேயேவாங்கிமுன்வந்து
அதற்கு நிர்ணய்த்த ஊட்டு ரூ.200/- ஆ கும்அ தை இன்றையதினம்ரொக்கமாகபெற்றுக்கொ ண்டேன்

மேலும்கிரயத்தொ கை யை பெற்றுக்கொ ண்டாலஇன்ற ் ுமுதல்தாங்களேமேற்படிசொத்திற்கு


முழுஉரிமையாளர்ஆவீர்கள்இனி முதற்கொண்டுதங்கள்விருப்பப்படிதாங்களேசொத்தை கைப்பற்றி
தங்கள்பரம்பரையாய்ஆ ண்டுஅ னுபவித்துக்கொள்ளவேண்டியதுஇனிமுதற்கொண்டுஇந்தசொத்தில்
உரிமைகொ ண்டாடயாருக்கும்எந்த ஒருஉரிமையும்கிடையாதுவேறுயாரும்இதில் எந்தஒருஉரிமையும்
கொண்டாட முடியாது என உறுதி கூறுகிறேன் இதற்கு நான் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் எழுதிக்
கொடுக்கும் சுத்த விக்கிறயோ ஒப்பந்தம் இதுவாகும்

வட ஆற்காடு மாவட்டம் வாலாஜா துணைப்பதிவைச் சேர்ந்த வாலாஜா டவுன் ஆசிர


பின்புறம்அடங்கிநகர
ய ்சர்வே எண்-2190-ல்அடங்கியஇடத்தில்ஆசிரியரகாலணிய
் ிலகிழக
் ்க -மேற்காக

செல்லும்போது தெருவில் தெருவுக்கு (தெற்கு) விநாயகம் வீட்டிற்கு கிழக்கு)
ராமு அய்யர் வீட்டுக்கு (வடக்கு) பாபுலால் வீட்டுக்கு (மேற்கு)
இதன்மத்தியில்கிழக்க -மேற
ு ்குஇருபுறம13் அடி வடக்கு-தெற்குஇருபுறம40
் அடி ஆக பூரா 520
சதுரடிகாளி ம னையும்அதில்
உள்ள குடிசைகளும்மட்டும்

You might also like