You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) KAJANG

தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு | வாரம் 7/ 2023

பாடம் நாள்
தமிழ்மொழி செவ்வாய்
வகுப்பு மாணவர் எண்ணிக்கை
ஆதவன் Choose an item. / 32
திகதி 9/5/2023 நேரம் 4:00 pm - 4.30pm
கரு
மொழி
தலைப்பு
தொ1 பா 5. இலக்கணம்
உள்ளடக்கத் தரம்
5.1 எழுத்திÄ츽ò¨¾ «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.
கற்றல் தரம்
5.1.9 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
1. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளைச் சரியாக உச்சரிப்பர். 1. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளை வரிசைக்கரமாக கூறுவர்; எழுதுவர்.
21¬õ வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை சிந்தனை மதிப்பீடு
áüÈ¡ñÊü¸¡É ¾
¢ÈÛõ ÀñÒõ
☐¾¡íÌõ ÅÄ¢¨Á ☐¦Á¡Æ¢ ☐ வட்டம் ☒ பாடநூல் ☐ ÀÂýÀÎòоø ☐ பயிற்சித் தாள்
☐ ¦¾¡¼÷Ò¦¸¡ûÙõ ☐ ÍüÚîÝÆø ☐ குமிழி ☐ இசைக்கருவிகள் ☐ ÀÌò¾¡ö¾ø ☒ படைப்பு
¾¢Èý ¿¢¨Äò¾ý¨Á¨Âô ☐ இரட்டிப்புக்
குமிழி ☐ திடப்பொருள் ☐ Á¾¢ôÀ¢Î¾ø ☒ உற்றறிதல்
☐ º¢ó¾¨É¡Ç÷ ÀáÁâò¾ø ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ¯ÕÅ¡ì̾ø ☐ புதிர்
☐ ÌØÅ¡¸î ☒¿ý¦ÉÈ¢ô ÀñÒ நிரலொழுங்கு ☐ படம் ☒ சீர்தூக்கிப் ☐ வாய்மொழி
¦ºÂøÀξø ☐ «È¢Å¢ÂÖõ ¦¾¡Æ ☐ இணைப்பு பார்த்தல்
¢øÑðÀÓõ ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ இடுபணி
☐ «È¢Ôõ ¬÷Åõ ☐ ஒலிப்பதிவு ☐ ஆய்வுச் சிந்தனை ☐ திரட்டேடு
☐¿¡ðÎôÀüÚ ☐ மரம்
☒ ¦¸¡û¨¸ÔûÇÅ÷ ☐ பாலம் ☒ மடிக்கணினி ☐ ஆக்கச் சிந்தனை
☐ ¾¸Åø ¿¢¨Èó¾Å÷ ☐ ¬ì¸Óõ
Òò¾¡ì¸Óõ ☐ கூகல் வகுப்பறை ☐ சிந்தனை வீயூகம்
☒ «ýÀ¡ÉÅ÷/ ÀÃ
¢×ûÇÅ÷ ☐ ¦¾¡Æ¢øÓ¨ÉôÒ ☒ காணொலி
☐¿¡ðÎôÀüÚ ☐ ¾¸Åø ¦¾¡¼÷Òò ☒ தொலைக்காட்சி
¦¾¡Æ¢øÑðÀõ
☐ உ ĸளாவிÂ
நி¨Äò¾ ன்¨Á
☐ கட்டுவியம்
☐ ÝÆĨÁ×ì
¸üÈø
☐ எதிர்காலவியல்
☐ நிதிக்கல்வி
நடவடிக்கை
பீடிகை
1. ஆசிரியர் தமிழ் எழுத்துகள் தொடர்பான பாடலை ஒளிப்பரப்புதல்.
2. பாடலின் துணையுடன் இன்றைய பாடத்தைத் துவங்குதல்.
முதன்மை நடவடிக்கை
1. ஆசிரியர் மாணவர்களுக்குத் தமிழ் நெடுங்கணக்கை அறிமுகம் செய்தல்.
2. ஆசிரியர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள மொத்த எழுத்துகளையும் அதன் வகைகளையும் கூறுதல்.
3. மாணவர்கள் தமிழ்நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகளை ஆசிரியரின் துனையுடன் உச்சரித்தல்.
4. மாணர்கள் குழுவில் கலந்துரையாடி விடுபட்ட இடத்தில் சரியான எழுத்துகளை எழுதி வகுப்பின் முன் படைத்தல்..
முடிவு
5. மாணவர்கள் ஆசிரியர் கூறும் எழுத்தைக் கொண்ட எழுத்தட்டையை தூக்கிக் காட்டுதல்.
மதிப்பீடு
6. மாணவர்கள் தமிழ் எழுத்துகளை வரிவடிவத்துடன் எழுதுதல்.

சிந்தனை மீட்சி

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : / 32 தர அடைவு 4 : / 32
தர அடைவு 2 : / 32 தர அடைவு 3 : / 32 தர அடைவு 5 : / 32
தர அடைவு 6 : / 32

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like