You are on page 1of 3

இசைக்கல்வி

ஆண்டு 4

3
சரியான விடைக்கு வட்டமிடுக.
1. பாடல் பாடுவதற்கு முன் என்ன அவசியம்?
அ. குரலிசை வெதுப்பல்
ஆ. வாய்
இ. நாக்கு
ஈ. கை

2. குரலோசை என்றால் என்ன?


அ. வாயை மூடிக்கொண்டே குரலோசையின் வழி கீ ழிருந்து மேல் நோக்கிய அளவியல்
தொனியை ஏற்படுத்துதல்.
ஆ. வாய்ப்பாடுப் பயிற்சிக்குப்பின் உயிர், உயிர்மெய் எழுத்துகளை ஒலிக்கும் பயிற்சியாகும்.

3. சுதி எத்தனை வகைப்படும்?


அ. 1
ஆ.5
இ. 2
ஈ. 3

4. கீ ழ் சுதியில் பாடும் பாடும் போது தொனி எவ்வாறு இருக்கும்?


அ. தாழ்ந்து
ஆ. உயர்ந்து
இ. மென்மை

5. நடை எதனை குறிக்கும்?


அ. சுதியைக் குறிக்கும்
ஆ. கால வேகத்தைக் குறிக்கும்
இ. ஓசையைக் குறிக்கும்

6. பார் எனப்படுவது யாது?


அ. நேரக் குறியீட்டைத் தாளத்தட்டு எண்ணிக்கையில் பகுப்பதாகும்.
ஆ. இசைக் குறியீடுகளை எழுதப் பயன்படும்

7. லெகாத்தோ என்றால் என்ன?


அ. பாடல் விட்டுவிட்டு பாடுதல் இசைப்பதல்
ஆ. எவ்வித தடங்களுமின்றி பாடுதல் இசைத்தல்.

8. இவற்றுள் எது ஸ்தகாதோ ஒலியாகும்?


அ. ஓடுதல்
ஆ. நீரோடும் ஓசை
ஆ. கோங்
9. தொடர்ந்து கைத்தட்டல் எந்த வகை ஒலியைச் சார்ந்தது?
அ. லெகத்தோ
ஆ ஸ்தகாதோ

10. சரியான இனையைத் தேர்தெடு.


அ. விரைவான - அலேக்ரோ
ஆ மெதுவான – மோடேராத்தோ

கொடுக்கப்பட்ட பாடலை நிறைவு செய்க.

குவேவர் ____________________

இதன் மதிப்பு _________________________

குரோசெட் _____________________

இதன் மதிப்பு _________________________

____________________________ மினிம்

இதன் மதிப்பு _______________________

செமிபிரிப் ______________________

இதன் மதிப்பு _________________________

குவேவர் செமிபிரிப் பாதியே இரண்டாகும்

குரோசெட் மினிம் ஒன்றாகும் நான்காகும்

You might also like