You are on page 1of 2

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ெித்அத் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவவகவை மார்க்கம்


என்று ச ால்வது, ச ய்வது “ெித்அத்” ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காதவத மார்க்கமாக்கி வவக்கக்கூடிய இவையாைர்களும்


அவர்களுக்கு இருக்கின்றனரா? மமலும்( மறுவமயில் வி ாரவைக்குப் பிறகு தக்க) கூலி சகாடுக்கப்படும்
எனும் இவறவனின் வார்த்வத இல்லாதிருப்பின் (இதுவவர) அவர்களுக்கிவையில் தீர்ப்பைிக்கப்பட்டிருக்கும்.
நிச் யமாக அநியாயக்காரர்களுக்கு மநாவிவன ச ய்யும் மவதவனயுண்டு.”
(அல்குர்ஆன் 42:21)

(நபிமய! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்வத கற்றுக் சகாடுக்கிறீர்கைா? அல்லாஹ்மவா
வானங்கைிலுள்ைவற்வறயும், பூமியிலுள்ைவற்வறயும் நன்கு அறிகிறான். அன்றியும்,
அல்லாஹ் அவனத்வதயும் அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 48:16)

இந்த இரண்டு குர்ஆன் வ னங்களும், அல்லாஹ்வுக்கு மட்டுமம மார்க்கம் ச ாந்தம்! அவமன


அவனத்வதயும் அறிந்தவனாக இருக்கிறான்! ஒன்வற மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமம
இருக்கிறது!

நெிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

உங்கைிவைமய இரண்வை விட்டுச் ச ால்கிமறன். அவற்வறப் பற்றி பிடித்திருக்கும் காலசமல்லாம் நீங்கள்


வழி தவறமவ மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் மவதம். இரண்டு எனது வழிமுவற
அறிவிப்பாைர்: மாலிக் இப்னு அனஸ்(ரழி), நூல்: முஅத்தா

அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத ச யல்கள் இஸ்லாம் எனும் சபயரில் இன்று
முஸ்லிம் முதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ை எல்லா ச யல்கைிலிருந்தும் நம்வம
நாம் பாதுகாத்துக் சகாள்வது மிக அவ ியமாகும்.

ெித்அத்தான பெயல்கள் ஏற்றுக்பகாள்ளப் ெடமாட்டாது

நெிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ச ய்திகைில் மிகவும் உண்வமயானது அல்லாஹ்வுவைய மவதமாகும். நவைமுவறயில் மிகவும் ிறந்தது


முஹம்மது (ஸல்) அவர்களுவைய நவைமுவறயாகும். காரியங்கைில் தீயது (மார்க்கம் என்ற சபயரில்)
புதிதாக உருவானவவயாகும். புதிதாக உருவாகக் கூடியவவகள் அவனத்தும் பித்அத்துகள் ஆகும்.
ஒவ்சவாரு பித்அத்தும் வழிமகைாகும். ஒவ்சவாரு வழிமகடும் நரகத்தில் சகாண்டு ம ர்க்கும்.

அறிவிப்ெவர்: ஜாெிர் (ரலி) , நூல்: நஸயீ (1560)

2697. இவறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முவைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில்


இல்லாதவதப் புதிதாக எவன் உண்ைாக்குகிறாமனா அவனுவைய அந்தப் புதுவம நிராகரிக்கப்பட்ைதாகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 53.

நெி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்ைவையில்லாத காரியத்வத யார் ச ய்கிறாமரா, அது
(அல்லாஹ்வால்)மறுக்கப்படும்.

அறிவிப்ெவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)


உதாரைமாக ஒருவர் குறிப்பிட்ை மநரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் சதாழ விரும்பினால் அவர் சதாழலாம்.
குறிப்பிட்ை நாைில் மநான்பு மநாற்க விரும்பினால் மநாற்கலாம். சபாதுவாக நஃபில் சதாழ அனுமதி
இருக்கிறது என்பமத இதற்குப் மபாதுமான ஆதாரமாகும்.

ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்ைால் இது கூை பித்அத்தாக மாறிவிடும். நான் காவல எட்டு மைிக்கு
நஃபில் சதாழுகிமறன். அதனால் அவனவரும் எட்டு மைிக்கு நஃபில் சதாழ மவண்டும் என்று ஒருவர்
கூறினால் - அல்லது அவர் கூறுவவத மற்றவர்கள் ஏற்றுச் ச யல்படுத்தினால் - அது பித்அத் ஆகிவிடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று மநான்பு மநாற்பதால் அவனவரும் மநாற்க மவண்டும் என்று
ஒருவர் கூறினாமலா அவத மற்றவர்கள் ஏற்றுச் ச யல் படுத்தினாலமலா அதுவும் பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னைவில் தானாக விரும்பிச் ச ய்ய அனுமதி சகாடுத்தால் அவமராடு மட்டும் வவத்துக் சகாள்ை
மவண்டும். அவர் ச ய்வவதமய அவனவரும் ச ய்ய மவண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின்
தூதருவைய அதிகாரத்வதக் வகயில் எடுத்தவராவார். அவர் ச ய்கிறார் என்பதற்காக அவத மற்றவர்கள்
ஏற்றுச் ச யல்பட்ைால் அல்லாஹ்வின் துதருவைய இைத்வத அந்த மனிதருக்கு அைித்து விட்ைார்கள் என்பது
சபாருள்.

அவனவரும் இவதச் ச ய்ய மவண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்வல.

ஒருவர் தான் விரும்பும் நாைில் மநான்பு மநாற்கலாம் என்பவத ஒப்புக் சகாள்ளும் நாம் மிஃராஜ், பராஅத்
இரவுகைில் மநான்பு கூைாது என்று கூறுகிமறாம்.

இதற்குக் காரணம் என்ன?

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாமரா ஒருவரால் ஏற்படுத்தப்பட்ை வழக்கம் அவனவரும்


ச ய்ய மவண்டும் என்ற நிவலவய அவைந்து விட்ைது தான் இவத பித்அத் என்று நாம் கூறுவதற்கான
காரைம்.

ஒருவர் தற்ச யலாக ரஜப் 27 அன்று மநான்பு மநாற்றால் அது பித்அத் ஆகாது. இது அவனவரும் மநான்பு
மநாற்க மவண்டிய நாள் என்ற நிவலவய ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.

மமற்காணும் குர்ஆனின் வ னங்களும், நபி(ஸல்) அவர்கைின் மபாதவனகளும், மார்க்கத்தில் புதிதாக அணு


அைவும் இவைக்க முடியாது என்பவத வலியுறுத்துகின்றன என்பவத நடுநிவலமயாடு ிந்திக்கும் உண்வம
விசுவா ிகள் விைங்கிக் சகாள்ை முடியும்

You might also like