You are on page 1of 6

திறன்களை மதிப்பீடு செய்தல்

அரையாண்டு 2023
அறிவியல் ஆண்டு 1
பெயர்:______________________ ஆண்டு 1:
______________
அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. உற்றறியும் போது நாம் கண், காது ,மூக்கு ,தோல்


........................ ஆகிய

பொறிகளைப் பயன்படுத்துகிறோம்.

A. கால் B.நாக்கு

2.

தென்னை மரம்

A. உயிருள்ளது B.உயிரற்றது

3.

இப்பழங்களை எவ்வாறு
உற்றறிவாய்?

A. தொடுதல் B. கேட்டல்

1
4.பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு எந்த
அறிவியல் செயற்பாங்கு

திறனில் காணலாம்.

A. உற்றறிதல் B.தொடர்பு கொள்ளுதல்

5. இந்தப் படம் எந்த அடிப்படைத் தேவையைக்


குறிக்கிறது?

A. உணவு B. நீர்

6. அறிவியல் அறையில் கூடாது.

A. படிக்கக் B. ஓடக்

7.

2
அறிவியல் அறையில் குப்பையைக் போட
வேண்டும்.

A. தரையில் B. குப்பைத் தொட்டியில்

8. இதில் எது உயிருள்ளது?

A B C

9. உயிரினங்களின் அடிப்படைத் தேவைகள்.

A. கணினி B. உணவு

10.

இவருக்கு என்ன அடிப்படைத் தேவை வேண்டும்?

A. நீர் B. காற்று

11.

3
நான் செய்வேன்.

A. இனவிருத்தி B. உணவு

12.நான்

A. தூங்குகிறேன் B. வளர்கிறேன்

13. உயிரினங்களின் அடிப்படைத் தேவை அல்ல

A. பொம்மை B. நீர்

14. உயிருள்ள மாதிரிகளைக் கவனமாக கையாள


வேண்டும்.

A. சரி B. தவறு

15.

4
இந்தப் படம் எந்த அறிவியல் கைவினைத் திறனைக்
குறிக்கிறது?

A. அறிவியல் கருவிகளை முறையாக அடுக்குதல்.

B. அறிவியல் கருவிகளைக் கழுவுதல்

16.

இக்கருவியின் பெயர் என்ன?

A. நீள் உருளை B. முகவை

17.இவ்விலங்குகளில் யார் பெரியது ?

A. B.

18. குழந்தை _______________ .

A. உயிருள்ளது B.உயிரற்றது

5
19.

எனக்கு ___________________ தேவை

A. உணவு B. காற்று

20. மனிதனின் அடிப்படைத் தேவை எது?

A B

You might also like