You are on page 1of 1

பயிற்சி : செய்யுளும் மொழியணியும்

1. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை…….


இவ்வரியின் பொருள் யாது?

அ. சான்றோர் தன் துன்பத்தைப் பெரிதாகக் கருதாமல்….


ஆ. நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன்
உறவாடிப்
பழகிய பின்னர்….
இ. நல்லவர் என நாம் நினைத்துப் பழகிய பின்னர்…

2. நல்லவர் என நினைத்து ஒருவரை நண்பராக ஏற்ற பின்பு அவ


ரது சிறு குற்றங்களை பெரிது படுத்தாமல் நண்பராகவே இரு
த்தல் நலம்.

அ. மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்


ஆ. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
இ. நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
ஈ. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுஉம்

3. அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

அ. புற இதழ் குறையாக உள்ளது.


ஆ. நீருக்கு நுரை குறையாக உள்ளது.
இ. அவர் நல்லவராக இல்லாவிடினும் அவரின் குறைகளை ம
னதிலேயே
அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஈ. அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்…..

You might also like