You are on page 1of 11

3

தேசிய வகை பெசார் தமிழ்ப்பள்ளி,


81000, கூலாய் ஜொகூர்.

நலக்கல்வி ஆண்டுத் திட்டம்


ஆண்டு 3 / 2022
3

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு


1 1.0 சுகாதாரமும் 1.1 உடல் நலம் மற்றும் 1.1.1 பாலுறுப்புகளை சமூகக்
இனப் இனப்பெருக்கம் சார்ந்த அடையாளங் கண்டு கோட்பாட்டின்
பெருக்கமும் முடிவுகளைஎடுக்கும் கூறுதல்.
திறன். பாலுறுப்புகளைப் (எ.கா: உதடு, மார்பு, பிட்டம், தொடுதல் விதி
பாதுகாப்பது, ஆண் குறி, பெண் குறி, என்பது பொது
சுயமரியாதையைப் ஆசன வாய்)
வெளியில்
பாதுகாக்கும் முறை
உடலைக்
காட்டாமல் நடந்து
கொள்ளுதல்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- கலந்துரையாட
ல்
(World Cafe)
- பாகமேற்றல்
- வினவல்/
தகவல் அறிதல்
2 1.1.2 பாலுறுப்புகளின்
தூய்மையைப் பேணும்
முறைகளைக்
அமல்படுதுவர்.
3 1.1.3 பாலுறுப்புகளின்
மரியாதையைப்
பாதுகாக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை மதிப்பிடுவர்.
1.2 உடல் சுகாதாரதிற்கும் 1.2.1 பாலுறுப்புகளைத் குறிப்பு;
இனப்பெருக்கத்திற்கும் தொடும் வரம்புகளைப் பற்றி தவறான தொடுதல்
விளைவுகளை அறிவர். பாலியல் வன்முறை,
4 ஏற்படுத்தும் அக புற பாலியல் கொடுமை
தாக்கங்களையும் திறன் முதலியன நடந்தால்
பாலுறுப்புகளைத்
தொடுவதற்கு நம்பகமான 3
“வேண்டாம்” என்று கூறு. பெரியவர்களிடம்
தெரிவிக்க வேண்டும்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- இயங்குபட
காட்சி
(Tayangan Animasi)
- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல்
( தவறான
தொடுதல்
வேண்டாம்
என்பதையும்
அதனை புகார்
செய்யும்
காட்சியும்)

5 1.2.2 தவறான தொடுதலின்


சூழலை அறிந்து
கலந்துடையாடுவர்.
6 1.2.3 தவறான தொடுதலைப்
புகார் செய்ய நம்பத்தகுந்த
தரப்பினரை நாடும்
யோசனைகளைப்
பரிந்துரைப்பர்.
7 2.0 2.1 பொருட்களின் 2.1.1 புகைப்பதற்கு வரும் குறிப்பு:
பொருட்களின் தவறான அழைப்பை “வேண்டாம்” புகை பொருள்கள்
தவறான பயன்பாட்டினால் சுய, என்று கூறும் முறையை என்பது வெண்சுருட்டு,
பயன்பாடு குடும்பம் மற்றும் அமல்படுத்துவர் சுருட்டு, பீடி
சமுதாயதிற்கு ஏற்படும் ஆகியவன குறிக்கும்.
விளைவுகளைப் 3
பகுதாய்வர். மாற்று புகை
பொருள்கள் என்பது
ஷிஷா (shisha)
மின்னியல்
வெண்சுருட்டு
முதலியன குறிக்கும்.

முனைவற்ற
புகைப்பாளர் (Perokok
pasif) என்பது
புகைப்பழக்கம்
இல்லாதவர்
இருப்பினும்
சுற்றுச்சூழலிலிருந்து
புகையை
சுவாசிப்பவரைக்
குறிக்கும்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல்
( புகைத்தல்
வேண்டாம்)

2.1.2 புகைப் பிடிப்பதனால்


8 சுகாதாரத்திற்கும்
சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும்
விளைவுகளைப் பகுதாய்வர்.
9 2.1.3 புகைப்பவர்கள்
வெளியிடும் புகையை
சுவாசிக்காமல் தடுக்கும்
யோசனைகள்/
திட்டங்களை உருவாக்குவர். 3
10 3.0 மன 3.1 அன்றாட 3.1.1 தன் நம்பிக்கையின் குறிப்பு :
மேலாண்மை வாழ்க்கையில் பொருளை விளக்குவர். தன்னம்பிக்கை
மற்றும் அறிவாற்றல் மற்றும் மன என்பது தன்னால் ஒரு
மனஉணர்ச்சி மேலாண்மை மற்றும் குறிப்பிட்ட செயலை
நிர்வகிப்பு மனஉணர்ச்சிகளை வெற்றிகரமாகச்
நிர்வகிக்கும் திறன். செய்து முடிக்க
முடியும் என்று மனதில்
நம்பிக்கை கொள்வது.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- இசைப் பெட்டி
- மன வரைப்படம்
- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல்

11 3.1.2 அன்றாட
வாழ்க்கையில் தன்
நம்பிக்கையை
அதிகரிக்கும் முறையை
அமல்படுத்துவர்.
12 3.1.3 நன்னடத்தையின் வழி
தன் நம்பிக்கையை
அதிகரிக்கும்
யோசனைகளை/
திட்டங்களை உருவாக்குவர்.
13 4.0 குடும்பவியல் 4.1 குடும்ப நலனில் சுய, 4.1.1 குடும்ப குறிப்பு:
குடும்ப உறுப்பினர்கள் உறவுகளிடையே எடுத்துக்காட்டு :-
மற்றும் குடும்ப தொடுதலின் வரம்பை குடும்ப உறவில்
நிறுவனங்களின் பங்கு, அறிவர். ஏற்படும் தற்போதைய
நலமான மற்றும் சிக்கல்கள்:- தகாத
பாதுகாப்பான உடலுறவு, கற்பழிப்பு,
குடும்பவியல் பாலியல்
உறவுகளைப் கொடுமைகளைக்
பாராட்டுவதன் குறிப்பிடலாம். 3
அவசியம்.
பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- குடும்ப
உறுப்பினர்களின்
தொடுதல்
வரம்பின்
வரையறைக
ளை சிறு குறிப்பு
எழுதுதல்.
14 4.1.2 குடும்ப
உறவுகளிடையே தவறான
தொடுதலுக்கு “வேண்டாம்”
என்று கூறுவர்.
15 4.1.3 குடும்ப
உறவுகளிடையே வரம்பற்ற
தொடுதலினால் ஏற்படும்
விளைவுகளைக் கூறுவர்.
16 5.0 உறவு 5.1 அன்றாட வாழ்வில் 5.1.1 முரண்பாடு என்பதன் குறிப்பு:
பயனுள்ள உளபகுப்பாய்வு பொருளை விளக்குவர். முரண்பாடு என்பது
மற்றும் தொடர்பு திறன். இரு நபர்களிடையே
உடன் பிறப்புகளுடனும் ஏற்படும் கருத்து
சக நண்பர்களுடனும் வேறுபாடு/ கருத்து
முரண்பாடுகளை மோதல்.
நிர்வகிக்கும் முறை.
பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- மன வரைப்படம்

- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல்

- குடும்பத்தோடு
அமர்ந்து
நடவடிக்கைக
ளைத் 3
திட்டமிடுதல்
17 5.1.2 உடன்பிறப்புகளுடனும் சக
நண்பர்களுடனும் ஏற்படும்
முரண்பாடுகளின் அறிகுறிகளை
பகுப்பாயும் திறன்.

5.1.2 உடன்பிறப்புகளுடனும்
18 சக நண்பர்களுடனும்
ஏற்படும் முரண்பாடுகளின்
அறிகுறிகளை பகுப்பாயும்
திறன்.
19- 20 5.1.3 உடன்பிறப்புகளுடனும்
சக நண்பர்களுடனும்
ஏற்படும் குழப்பங்களை
நன்முறையில் களைய தன்
யோசனைகளைப்
பரிந்துரைப்பர்.
21 6.0 நோய் 6.1 அன்றாட வாழ்வில் 6.1.1 கொசுவினால் பரவும் குறிப்பு:
நோய்களையும் நோய்களான டிங்கி மற்றும்
தடுக்கும் மற்றும் நோய் மலேரியா காய்ச்சலைப் பற்றி டெங்கி காய்ச்சலின்
காரணிகளை விளக்குவர். அறிகுறிகள்:-
குறைக்கும் திறன். - காய்ச்சல்
- தலைவலி
- முதுகு வலி
- மூட்டு வலி
- கண் வலி
- தோல் பிரச்சனை
(சொறி)

மலேரியா காய்ச்சலின்
அறிகுறிகள்:-
- காய்ச்சல்
- குமட்டல் மற்றும்
வாந்தி
- உடல் வெளிர்
மற்றும் சோர்வு
- வலியில்
தன்நிலை 3
மறந்து பேசுதல்

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- கலந்துரையாட
ல்
(World Cafe)
22 6.1.2 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சலைத் தடுக்கும்
முறைகளை
அமல்படுத்துவர்.
23 6.1.3 டிங்கி மற்றும் மலேரியா
காய்ச்சல் பரவாமல்
தடுக்கும் தகவல்
சாதனங்களைத் தயாரிப்பர்.

24 7.0 பாதுகாப்பு 7.1 சுய பாதுகாப்பைக் 7.1.1 அச்சுறுத்தலான சுற்றுப்புற


காக்கச் சிறந்த உளவியல் சுற்றுச் சூழல் என்பதன் அச்சுறுத்தல் என்பது
திறன். பொருளைக் கூறுவர். சுற்றியுள்ள செயல்கள்
அச்சுறுத்தலான சுற்றுச் / சூழல்கள்/
25 சூழலைத் தவிர்க்க அறிந்திராத
அறிவுப்பூர்வமாகத் நபர்களால் தனி
துலங்க்குவர். நபருக்கு ஏற்படும்
பாதுகாப்பின்மையை
க் குறிக்கும்.

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்

- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல் 3
- சூழல் அட்டை

26 7.1.2 சுய பாதுகாப்பிற்கு


அச்சுறுத்தலாக விளங்கும்
மருட்டல்களைப் பற்றி
கலந்துரையாடுவர்.

27 7.1.3 சுய பாதுகாப்பிற்கு


அச்சுறுத்தலாக விளங்கும்
சூழலைத் தவிர்க்கும்
28 நடவடிக்கைகளை
அமல்படுத்துவர்.

29 7.1.4 சுய பாதுகாப்பிற்கு


அச்சுறுத்தலாக விளங்கும்
சூழலைத் தவிர்க்கும்
யோசனைகளை/
திட்டங்களை உருவாக்குவர்.

30 8.0 உணவு முறை 8.1 ஆரோக்கியமான 8.1.1 சத்துள்ள சிற்றுண்டி என்பது


மற்றும் பாதுகாப்பான சிற்றுண்டியைத் முதன்மை உணவு
உணவு பழக்கம். வகைகளைக் கூறுவர். நேரத்தின்
சரியான சிற்றுண்டியை இடையில்
31 உட்கொள்வர்:- தேவைபட்டால்/
சத்துள்ள சிற்றுண்டி பசியெடுத்தால்
எடுத்துக்
கொள்ளும் உணவு.
(மூலம் :மலேசிய
சுகாதார அமைச்சு)

பரிந்துரைக்கும்
நடவடிக்கைகள்
- புதிர் 3
- பரமபதம்
- பாகமேற்றல்
32 8.1.2 சத்துள்ள
சிற்றுண்டியின்
அவசியத்தை அறிவர்.
33

34 8.1.3 சத்துள்ள
சிற்றுண்டிகளைத் தெரிவு
செய்யும் திறனை
35 கொண்டிருப்பர்.

36 8.1.4 குறைந்த அளவிலான


சீனி, உப்பு மற்றும்
கொழுப்புச்சத்து அடங்கிய
சத்துள்ள சிற்றுண்டி உணவு
வகைகளை அறிந்து
தேவைக்கு ஏற்ப
உட்கொள்வர்.

36 8.1.4 குறைந்த அளவிலான


சீனி, உப்பு மற்றும்
கொழுப்புச்சத்து அடங்கிய
சத்துள்ள சிற்றுண்டி உணவு
வகைகளை அறிந்து
தேவைக்கு ஏற்ப
உட்கொள்வர்.
37 9.0 முதலுதவி 9.1 அடிப்படை முதலுதவி 9.1.1 சிறுகாயங்களை குறிப்பு;
பற்றிய அறிவு மற்றும் அடையாளங்கண்டு
சூழலுக்கேற்ப கூறுவர். சிறுகாயங்கள் என்பது
விவேகமாக துலங்கும் பெரிய ஆபத்தில்லாத
திறன். விபத்தில் காயங்களும்
ஏற்படும் கீறல்களும். 3
சிறுகாயங்க்களுக்கு
விவேகமாகத் பரிந்துரைக்கும்
துலங்குவர். நடவடிக்கைகள்

- போலச்
செய்தல்/
உருவகப்படுத்து
தல்
- கலந்துரையாட
ல்
(World Cafe)
38 9.0 முதலுதவி 9.1 அடிப்படை முதலுதவி 9.1.2 சிறுகாயங்கள் பற்றி
பற்றிய அறிவு மற்றும் கலந்துரையாடுவர்.
சூழலுக்கேற்ப 9.1.3 சிறுகாயங்களுக்கு
விவேகமாக துலங்கும் முதலுதவி செய்யும் முறை
திறன். விபத்தில் பற்றி கலந்துரையாடுவர்.
ஏற்படும் 9.1.4 சிறுகாயங்களுக்கு
சிறுகாயங்க்களுக்கு முதலுதவி செய்வதை
விவேகமாகத் அமல்படுத்துவர்.
துலங்குவர்.

You might also like