You are on page 1of 1

SJK(T) LADANG SEMENYIH

RANCANGAN PENGAJARAN PKPDR


வாரம்
பாடம் கணிதம் ஆண்டு 4A
திகதி 08.02.2021 திங்கள் நேரம் 11.00 - 12.00
கருப்பொருள் 1000 வரையிலான முழு எண்கள்
தலைப்பு 1000 வரையிலான முழு எண்கள்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர்
2. சேர்த்தல் கணித வாக்கியத்தை தீர்வு காண்பர்.
உள்ளடக்கத் தரம் 1.2 எண்ணின் மதிப்பு
கற்றல் தரம் 1.2.1 கூட்டு தொகை எண்களுக்கு தீர்வு காண்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் எண்களை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர்.(70 - 90)
2. இரு எண்களை எடுத்துச் செல்லும் முறைமையில் உள்ள சேர்த்தல் கணிதங்களைப்
பல்வேறு வழிகளில் தீர்வு காண்பர் .
3. மாணவர்கள் இயங்கலை மற்றும் புலனம் வகுப்பில் பதிவேற்றம் செய்துள்ள
பயிற்சியை செய்யப் பணித்தல் .
4. மாணவர்கள் (modul matematik pemulihan) பக்கம் 1-4 வரை உள்ள பயிற்சிகளை
செய்யப்பணித்தல்.
5. பயிற்சியை செய்த பிறகு படம் பிடித்து ஆசிரியருக்கு புலனம் வழி அனுப்புவர்.

பாடதுணைப் □ பாடநூல் □ எல் சீ டீ □ படம்/ சார்ட்ஸ்


பொருள் □ பொவெர் பொயின்த் □ ப்ரொக் வீஎல்ஈ □ மோடேல்
□ இணையம் □ பிற
மதிப்பீடு 1. மாணவர்கள் (Googel form) உள்ள கேள்விகளுக்கு விடை அளிப்பர்.

சிந்தனைமீட்சி 6/8 மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். மாணவர்களுக்கு தொடர் நடவடிக்கை
வழங்கப்பட்டது.

Punitha Babunaidoo

You might also like