You are on page 1of 11

தலைப்பு:

மனிதன் தூண்டலுக்கேற்ப
துலங்குதல்

உபகரணங்கள்:
பனிக்கட்டி, சிறிய துண்டு, காப்பி,
கைமின்விளக்கு, தலைநீவல், பலூன்
கருதுகோள்:

மாறிகள்:
தற்சாற்பு மாறி: தூண்டும் நடவடிக்கை
சார்பு மாறி: தூண்டலுக்குத் துலங்குதல்

முடிவு:
மனிதன் தூண்டலுக்குத்
GENIUS
KIDS
தர்ம யுத்தர்கள்

தலைப்பு:
ஒலி தடுப்பான்
மன்
நோக்கம்:
நுரைப்பஞ்சின் வருகைக்கும்
ஒலியின் அதிர்வுக்கும்
இடையே உள்ள தொடர்பை
ஆராய.
முன்னுரை:
ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது பட்டு
அதிரும் போது ஒலி உருவாகின்றது. அதிர்வுகள்
காற்று அல்லது மற்றொரு ஊடகம் (திட, திரவம்,
வளி) வழியாக காதுக்குச் செல்கின்றன.
அதிவேகமான ஒலிகள் ஒலித் தூய்மைக்கேட்டை
ஏற்படுத்துகின்றன. ஒலித் தூய்மைக்கேடு
பொதுவாக மனிதர்கள் மற்றும் பிற
உயிரினங்களுக்கும் தீய விளைவுகளை
உண்டாக்கும்.
மாறிகள்:
தற்சாற்பு மாறி: நுரைப்பஞ்சின் வருகை
சார்பு மாறி: ஒலியின் அதிர்வு
கட்டுப்படுத்தப்பட்ட மாறி: இரும்புப் புட்டியின்
வகை, கோலிகளின் எண்ணிக்கை
முடிவு:
நுரைப்பஞ்சு ஒலி தடுப்பான்
ஆகும். ஆகவே, நுரைப்பஞ்சு
ஒலியின் அதிர்வினைக்
கட்டுப்படுத்துகிறது.
முன்னுரை:
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஐம்புலன்கள் வழி
தூண்டுதலைக் கண்டறிந்து துலங்குகிறார்கள்.
உதாரணமாக, வெயில் நாளில் வெளியில் நடந்தால்,
அதிக ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்க
உங்கள் கண்களைச் சுறுக்குவீர்கள். உங்களைப்
பாதுகாக்க உங்கள் உடல் தூண்டுதலுக்கு
துணைப்புரிகிறது.

You might also like