You are on page 1of 8

தேசிய வகை கட்டித் தோட்டத்

தமிழ்ப்பள்ளி
ஆகஸ்ட் மாதச் சோதனை 2016
அறிவியல்

பெயர் : ________________________________ ஆண்டு : 3


பிரிவு A (20 புள்ளிகள்)

அ. சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும்.

1. படம் 1 இரண்டு வகையான பிராணிகளைக் காட்டுகிறது.

படம் 1

இவ்விரண்டு பிராணிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

A. இரண்டுக்கும் ஓடு உள்ளது.

B. இரண்டுக்கும் 4 கால்கள் உள்ளன.

C. இரண்டுக்கும் கொம்பு உள்ளது.

D. இரண்டுக்கும் இறகு உள்ளது.

2. வாத்தின் புறத்தோற்றத்தில் இதுவும் ஒன்று.

A. அலகு B. உணர்ச்சிக்குறி

C. கொம்பு D. ஓடு
3. பின்வரும் உணவு வகைகளில் எது ஆட்டின் உணவாகும்?

A. புழு B. வெட்டுக்கிளி

C. கரப்பான் பூச்சி D. புல்

4. பின்வரும் பிராணிகளிடையே உள்ள ஒற்றுமை என்ன?


சிங்க
ம்

புலி

A. இவற்றிற்கு ஓடு உள்ளது.

B. இவற்றிற்கு 4 கால்கள் உள்ளன.

C. இவற்றிற்கு மீசை உள்ளது.

D. இவை தாவர உண்ணி

5.பின்வரும் பிராணிகளில் எவற்றிற்கு 4 கால்களும் உரோமமும் உண்டு?

A. வாத்து B. யானை

C. பாம்பு D. கழுகு

6. பின்வரும் படம் ஓர் அணிலைக் காட்டுகிறது.

‘அ’ என்பது என்ன பாகம்?

A. உரோமம் B. வால்

C. கால் D. செதில்
7. முத்து ஒரு கரப்பான் பூச்சியைப் பார்க்கின்றான். அஃது என்ன அறிவியல்
செயற்பாங்கு?

A. வகைப்படுத்துதல்

B. ஊகித்தல்

C. உற்றறிதல்

D. அளவிடுதல்

8. மீனை ஒரு தட்டில் வைத்தால் என்ன ஏற்படும்? இதில் இடம் பெற்றுள்ள


அறிவியல்

செயற்பாங்குத் திறன் என்ன?

A. வகைப்படுத்துதல்

B. உற்றறிதல்

C. ஊகித்தல்

D. வரைதல்

9. பின்வரும் படங்களில் எது அளவிடும் திறனைக் குறிக்கிறது?

A. B.

C. D.

10. பின்வருவனவற்றில் எது சரி?


A. B.

C. D.

11. படம் எவ்வகை பல்லைக் காட்டுகிறது?

A. வெட்டுப்பல் B. கோரைப்பல்

C. கடைவாய்ப்பல் D. பெரிய கடைவாய்ப்பல்

12. ஒரு சிறுவனுக்கு மொத்தம் எத்துனை பால் பற்கள் உள்ளன?

A. 20 B. 32 C. 25 D. 31

13.

P என்பது___________________________

A. ஈறு B. தந்தினி

C. இரத்த நாளங்கள் D. பற்சப்பி


14. பின்வரும் உணவு பொருள்களில் எது பற்களைப் பாதுகாக்கும்?

A. C.

B. D.

15. பின்வரும் பொருள்களில் பற்களைச் சுத்தப்படுத்த உதவும் பொருள்


_______________

A. C.

B. D.

16. பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

A. C.

B. D.
17. பின்வரும் படம் ஒரு வகை பிராணியைக் காட்டுகிறது.

இப்பிராணியின் உடலின் மேல் ____________________ உள்ளன.

A. ஓடு B. செதில்கள் C. உரோமம் D. இறகுகள்

18. பின்வரும் பிராணிகளில் எது குட்டிப்போடும்?

A. C.

B. D.

19. படம் ஒரு எருமை மாட்டினைக் காட்டுகிறது.

Q என்பது ___________________________

A. கொம்பு

B. வால்

C. இறக்கை
D. வாய்

20. பின்வரும் பிராணிகளில் எது மாமிச உண்ணி?

A. C.

B. D.

பிரிவு B (30 புள்ளிகள்)

ஆ. தாவரங்களை வகைப்படுத்தவும்

கள்ளிச் செடி மல்லிகைச் செடி நெற்பயிர் வாழை மரம்

காசித்தும்பை ஆர்க்கிட் செடி துளசி செடி மூங்கில் மரம்

வன்தண்டு மென்தண்டு

இ. தாவரங்களின் பெயர்களை பொருத்தமான இடத்தில் நிரப்பவும்.

* இஞ்சிச்செடி * மூங்கில் செடி * மரவள்ளி * இரணக் கள்ளி

* பெரணி * பப்பாளி மரம் * காளான் * கொய்யா மரம்

* வெங்காயம் * அன்னாசி செடி * பெகொனியா * வாழை மரம்

* மருவிளம்பட்டை * செம்புற்றுச் செடி * கரும்பு * ஒட்டுப் புல்

* உருளைக் கிழங்கு * சர்க்கரை வள்ளி


i. விதை : ___________________________________________________________

ii. சிதல் விதை :


___________________________________________________________

iii. இலை வேர்:


___________________________________________________________

iv. வெட்டுத்துண்டு:
___________________________________________________________

v. ஊற்றுக்கன்று:
____________________________________________________________

vi. இலசுணம் :
_____________________________________________________________

vii. நிலத்தடி தண்டு:


_______________________________________________________________

இ. காந்தத்தின் துருவங்களைப் பெயரிடுக.

N ___________________________________

S _________________________________________

ஈ. ஈர்க்குமா? எதிர்க்குமா? விடையை கட்டத்தில் எழுதவும்.

You might also like