You are on page 1of 17

எடுத்துக்கொள்ளப்பட்ட

ஏனோக்கு
வாழ்வின் இரகசியங்கள்!
ஏனோக்கு

ஆதியாகமம் 5 : 18 - 24
7 வசனங்கள்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
ஆதாமுக்கு 7ம் தலைமுறை!
தகப்பன் யாரேத்!
65 வயதில் மெத்துசலா!
300 வருஷங்கள் தேவனோடு!
+ குமாரர் குமாரத்திகள்!

365 வருட வாழ்க்கை!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
ஏனோக்கு தேவனோடே
சஞ்சரித்துக்கொண்டிருக்கையில்,
காணப்படாமற்போனான்; தேவன் அவனை
எடுத்துக்கொண்டார்.
ஆதியாகமம் 5:24

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
மரித்தான்... மரித்தான்...

காணப்படாமற்போனான்...
தேவன் எடுத்துக்கொண்டார்...

மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு

300 வருடங்கள் தேவனோடு!


தனிப்பட்ட உறவு!

இன்னொரு மனிதன்?
6:9

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
எபி 11: 5
விசுவாசி!
மரணத்தை காணவில்லை!
எடுத்துக் கொள்ளப்பட்டார்!
தேவனுக்கு பிரியமானவன்!
சாட்சி பெற்ற மனிதன்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
பரிசுத்த வேதாகமத்தின் முதல்
தீர்க்கதரிசி
இயேசுவின் இரண்டாம் வருகை
பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தவர்!
யூதா 14, 15
நியாயத்தீர்ப்பு பற்றி சொன்னவர்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
முதல் தீர்க்கதரிசன புத்தகம்
எழுதியவர்!

(யூதா 9 மோசேயின் சரீரம்


14,15 நியாயத்தீர்ப்பு, 2ம் வருகை)

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு

கும்ரான் குகை
சவக்கடல் சுருள்கள்

இவரது புத்தகம்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு

கி பி முதல் 3 நூற்றாண்டுகள்
திருச்சபை பயன்பாடு!

பின் நாட்கள்?

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
ஏனோக்கு மற்றும் எலியா
இருவர் மட்டுமே எடுத்துக்
கொள்ளப்பட்டவர்கள்!

மரணம் இல்லா வாழ்வை, தேவனோடு


நெருங்கி வாழ்ந்து முதலில் பெற்ற மனிதன்...

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு

மரணத்தை ருசி பாராத இருவர்!


ஜ பி முன்னர் / ஜ பி பின்னர்

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு

இருவரும் நமது
உயிர்த்தெழுதலுக்கு
முன் அடையாளமானவர்கள்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு பிறக்கும்போது ஆதாமுக்கு 622 வயது. சேத்துக்கு 492 வயது.
ஏனோக்கின் 308 வயதில் ஆதாம் மரித்தார்.
சேத்தின் 857வது வயதில், ஏனோஸின் 752வது வயதில்,
காயினானின் 662வது வயதில், மகலாலெயேலின் 592வது வயதில்
இவரது தகப்பனின் 527வது வயதில்,
இவரது குமாரன் மெத்தூசலாவின் 300வதுவயதில்
இவரது பேரன் லாமேக்கின் 113 வது வயதில்
இவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்.

9 தலைமுறையாரை இவருக்குத் தெரியும்.


8 தலைமுறைக்கு ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியும்!

மறைபொருள் @ +919843724467
ஏனோக்கு
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும்
ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன்
மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை
விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும்
மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா
என்றார்.
யோவான் 11 : 25-26

மறைபொருள் @ +919843724467
GOD bless you All!

மறைபொருள் @ +919843724467

You might also like