You are on page 1of 1

6,8,12 கெடுதல் தரும் பாவகமா?

*****************************************

ஜோதிட சாஸ்திரத்தில் 6,8,12 தசா புத்திகள் என்றாலே ஜோதிடம்


தெரியதவர்களுக்கு கூட கெடுதல் செய்யும் பாவகம் என்று நினைத்து
கொண்டிருப்பார்கள் ஆனால் நடைமுறையில் பார்த்தால் இந்த பாவகங்கள்
இயங்கும் போது அதிகமாக கெடுதலை தராது.

பொதுவாக எந்தவொரு பாவகமும் நன்றாக இருந்தால் நன்மை எனவும்


கெட்டிருந்தால் கெடுதல் தரும் என்பது தான் உண்மை.

உதாரணமாக 6 வடு ீ மற்றும் அதிபதி நன்றாக இருந்தால் ஒருவர்


மருத்துவர் ஆவார் ஆனால் கெட்டு இருந்தால் நோயாளியாக இருப்பார்.

8 ஆம் வடுீ மற்றும் அதிபதி நன்றாக இருந்தால் ஆராய்ச்சியாளராக


இருப்பார் ஆனால் கெட்டுவிட்டால் தீவிரவாதியாக இருப்பார்.

12 ஆம் வடு
ீ மற்றும் அதிபதி நன்றாக இருந்தால் வெளிநாட்டில் சென்று
செட்டில் ஆகி வசதியாக இருப்பார். ஆனால் கெட்டிருந்தால் சிறைசாலையில்
குற்றவாளியாக இருப்பார்.

இங்கு நன்றாக இருப்பது என்பது சுபகிரகங்கள் பார்ப்பது, ஆட்சி, உச்சம்


பெறுவது etc.,

மேலும் கெட்டு விட்டார் என்பது பாவகிரகங்கள் பார்வை பெறுவது, பகை, நீசம்


பெறுவது etc.,

மேற்கூறிய பலன்கள் நடைபெற தசா புத்திகள் ஒத்துழைக்க வேண்டும் மிக


முக்கியமாக அவயோக தசைகள் வரக்கூடாது.

You might also like