You are on page 1of 7

பெயர் ;-___________________________________ ஆண்டு : 2

பாகம் 1
À¢Ã¢× அ : புறவய கேள்வி
சரியான விடைக்கு வட்டமிடுக. [20 புள்ளிகள்]

1. ³õÒÄý¸¨Çì ¦¸¡ñÎ ÍüÈ¢ÔûÇ ¦À¡Õû¸û «øÄÐ ¿¢¸Øõ ºõÀÅí¸û ÀüÈ¢Â


¾¸Åø¸¨Ç «È¢óÐ ¾¢ÃðÎŧ¾ _________________¬Ìõ.
A. ¯üÈÈ¢¾ø C. °¸¢ò¾ø
B. Ũ¸ôÀÎòоø D. Óý «ÛÁ¡É¢ò¾ø

2. கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தும் அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.

படம் 1

A. ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் பயன்படுத்துதல்.


B. அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து
வைத்தல்.
C. அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
D. அறிவியல் பொருள், கருவி, மாதிரிகளைச் சரியாக வரைந்து காட்டுதல்.

3. þÅüÚû ±Ð «È¢Å¢Âø ¦ºÂüÀ¡íÌ ¾¢Èý «øÄ?


A. ¯üÈÈ¢¾ø C. தொடர்பு கொள்ளுதல்
B. வகைப்படுத்துதல் D. வரைந்து காட்டுதல்

 §¿Ãò¨¾ «Çò¾ø
 ¾¢ÃÅò¨¾ «Çò¾ø
 ±¨¼¨Â «Çò¾ø

4. §Áü¸¡Ïõ ÜüÚ¸û ±ó¾ «È¢Å¢Âø ¦ºÂüÀ¡íÌ ¾¢È¨Éì ÌȢ츢ýÈÐ ?


A. ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙ¾ø
B. «Ç¦ÅÎò¾Öõ ±ñ¸¨Çô ÀÂýÀÎòоÖõ.
C. Óý «ÛÁ¡É¢ò¾ø
D. வகைப்படுத்துதல்

1
SJKT LADANG WEST COUNTRY BARAT
5. முத்து தேநீரைச் சுவைத்து குடிக்கிறான். அஃது என்ன அறிவியல் செயற்பாங்கு?
A. வகைப்படுத்துதல் C. ஊகித்தல்
B. உற்றறிதல் D. அளவிடுதல்

6. ¸ÕÅ¢¸¨Çì ¦¸¡ñÎ ¯ÂÃõ, ¿£Çõ §À¡ýÈ «Ç¨Å¸¨Ç «Çò¾§Ä _____________


¬Ìõ.
A. °¸¢ò¾ø C. ¯üÈÈ¢¾ø
B. «Ç¦ÅÎò¾Öõ ±ñ¸¨Çô ÀÂýÀÎò¾Öõ D. Óý «ÛÁ¡É¢ò¾ø

7.

படம் 2

À டத்தில் ¸¡ð¼ôÀÎõ ¸ÕŢ¢ý ¦ÀÂ÷ ±ýÉ ?


A. நீû ¯Õ¨Ç «ÇÅ¢ C. ¦ÅôÀÁ¡É¢
B. «Ç வு ¿¡¼¡ D. ¿¢Úò¾¨Á× ¸Ê¸¡Ãõ

8. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவை அறிவியல் அறை விதிமுறையாகும். ஒன்றைத் தவிர.


A. ஆசிரியர் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது
B. உணவு உண்ணக் கூடாது
C. அறிவியல் அறையில் விளையாடக்கூடாது
D. இரசாயணப் பொருள்களைச் சுவைக்கலாம்.

9. இவற்றுள் எது அறிவியல் விதிமுறை அல்ல?

A. ஆசிரியர் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது.


B. ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றவும்.
C. அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
D. அறிவியல் அறையில் விளையாடலாம்.

10. «È¢Å¢Âø ¸ÕÅ¢¸¨Ç ±í§¸ À¡Ð¸¡ôÀ¡¸ ¨Åì¸ §ÅñÎõ?


A. ÅÌôÀ¨È C. «ÖÅĸõ
B. «È¢Å¢Âø ܼõ D. ¸Æ¢ôÀ¨È

11. உயிரினம் தன் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை ______________ ஆகும்.
A. பரம்பரை C. நீடுநிலவல்
B. விதிமுறை D. வளர்ச்சி

2
SJKT LADANG WEST COUNTRY BARAT
12. குழந்தைகள் வளரும்போது அவர்களின் அளவு, ____________, எடை ஆகியவை மாறுபடுவதை
உற்றறியலாம்.
A. உயரம் C. காலணி
B. சட்டை D. இடை

13. மனிதன் வளர்ச்சியடையும் போது அவனின் _____________, ______________, ______________


அதிகரிக்கிறது
A. உயரம், முடி, பாதம் B. உயரம், உருவளவு, எடை
B. கை அளவு, உருவளவு, எடை D. வயது, உருவளவு, கண்

14. பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக்கவும்.


I தோலின் நிறம் II விழிப்படலத்தின் நிறம்
III தலைமுடியின் வகை IV உயரம்
A. I, II C. I, II, IV
B. I, II, III D. I, II, III, IV

15. . þÅüÚû ±Ð «¾¢¸Á¡É Ó𨼸¨Ç þÎõ Å¢ÄíÌ ¬Ìõ?

A. C.

B D. .

16. படம் 3 இரண்டு வகையான


பிராணிகளைக் காட்டுகிறது.

படம் 3
இவ்விரண்டு பிராணிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
A. இரண்டுக்கும் ஓடு உள்ளது. C. இரண்டுக்கும் 4 கால்கள் உள்ளன.
B. இரண்டுக்கும் கொம்பு உள்ளது. D. இரண்டுக்கும் இறகு உள்ளது.
17. எது முட்டை இடாது?

3
SJKT LADANG WEST COUNTRY BARAT
A. C.

B. D.

18. எந்த விலங்கு கீழ்க்காணும் தன்மைகளை உடையது?

 முட்டையிடும்
 நான்கு கால்கள் உடையது
 ஓடு உடையது
 சிறிய வால் கொண்டது

A. தேள் C. ஆமை
B. நத்தை D. நண்டு

19. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும்


A. ஆமை கொசு
B. ஈ தவளை
C. நத்தை வாத்து
D. பெங்குவின் மீன்

20. சரியான வளர்ச்சிப்படிகளைக் கொண்டுள்ள விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை வளர்ச்சிப்படி
A. முட்டை - கம்பளிப்புழு - கூட்டுப்புழு - வண்ணத்துப்பூச்சி
B. முட்டை - தலைப்பிரட்டை - தவளை -வளர்ச்சியடைந்த சிறு தவளை
C. கோழி - முட்டை - கோழிக்குஞ்சு
D. முட்டைப்புழு - முட்டை - கொசு - கூட்டுப்புழு

பாகம் 2
À¢Ã¢× ஆ: அகவய கேள்வி
4
SJKT LADANG WEST COUNTRY BARAT
[30 புள்ளிகள்]

1. அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைக்குச் (சரி) எனவும்


கடைப்பிடிக்கக் கூடாத நடவடிக்கைக்குத் (தவறு) எனவும் எழுதுக.[9 புள்ளிகள்]

2. பின்வரும் பட்டைக்குறிவரைவையொட்டிய கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. [6


புள்ளிகள்]

5
SJKT LADANG WEST COUNTRY BARAT
அ. மதன், பாபு, அகிலன் மற்றும் சுந்தர் ஆகிய நால்வரும் ஒரே உயரத்தில்
(உள்ளனர், இல்லை).

ஆ. மதன் மிக (உயரமாக, குட்டையாக) இருக்கிறான்.

இ. மதனும் பாபுவும் ஒரே (எடையில், உயரத்தில்) இருக்கின்றனர்.

ஈ. அகிலன் சுந்தரைவிட (உயரமாகவும், மெலிந்தும்) ஆனால் பாபுவைவிட


(பருமனாகவும், குட்டையாகவும்) இருக்கிறான்.

உ. சுந்தரும் அகிலனும் மற்ற இருவரைவிட (அதிக, குறைந்த) எடையைக்


கொண்டுள்ளனர்.

3. À¼õ, ÁÉ¢¾É¢ý ÅÇ÷ô ÀʨÂì ¸¡ðθ¢ýÈÐ. ÅÇ÷ô Àʨ ¿¢ÃøÀÎòи.


[5 புள்ளிகள்]

6
SJKT LADANG WEST COUNTRY BARAT
4. விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்துக. [10
புள்ளிகள்]

1.

2.

3.

4.

5.

7
SJKT LADANG WEST COUNTRY BARAT

You might also like