You are on page 1of 3

சிக்கனமும் சிறுசேமிப் பும் கட்டுரை

குறிப் பு ேட்டகம்
1. முன்னுரை
2. ஆடம் பைே் சேலவுகள்
3. காந் தியின் சிக்கன வாழ் க்ரக
4. சிக்கனம் மற் றும் சிறுசேமிப் பின் நன்ரமகள்
5. இன்ரறய சேமிப் புப் பழக்கவழக்கம்
6. முடிவுரை

முன்னுரை

சிக்கனமும் ⸴ சேமிப்பும் நம் வாழ் வில் முக்கிய அம் ேங் களாகும் .


ஏனனனில் ‘சிக்கனம் வீட்டடக் காக்கும் ⸴ சேமிப்பு நாட்டடக் காக்கும் ”.
சேமிப்பு னேழித்து வளர சிக்கனம் சிறந்த வழியாகும் . அடனவரும்
கடடப் பிடிக்க சவண்டியது சிக்கனமும் சிறுசேமிப்பும் தான் . இத்தடகய
சிக்கனமும் சிறுசேமிப்பும் பற் றி இக்கட்டுடரயில் காண்சபாம் .
ஆடம் பைே் சேலவுகள்
MfhW mstpl;b jhapDk; Nfbypy;iy
NghfhW mfyhf; fil
nghUs; tUk; top rpwpajhapDk; nryT nra;tJ ngupjhf
,y;yhky; ,Ue;jhy; rpwg;G vd;ghu; ts;Stu;.
உலக மக்கள் வறுடமயில் வாடுகின் ற சபாதிலும் ஆடம் பரத்
திருமணம் ⸴ gpwe;;jehs;; Nghd;w tpohf;fis னவகு விமர்டேயாகக்
னகாண்டாடி வீண் னேலவு னேய் கின் றனர். சேமிப்புப் பழக்கத்திடன
மறந்து சபாய் விடுகின் றார்கள் .
உலகில் எத்தடனசயா சகாடி மக்கள் வறுடமயில் வாடுகின் றனர். ஆனால்
ஒரு சிலசரா தம் மிடமுள் ள னேல் வத்டத ஊதாரித்தனமாகே் னேலவு
னேய் கின் றனர். திடரப்படம் பார்ப்பது⸴ சதடவக்கு அதிகமான
னபாருட்கடள⸴ ஆடட⸴ அணிகலன் கடள வாங் கிக் குவிப்பதில் னேலவுக்கு
சமல் னேலவு னேய் கின் றனர். இதனால் எதிர்காலத்தில் தமக்னகன சேமிப்பு
எதுவும் இருக்காது என் படத அவர்கள் மறந்து விடுகின் றார்கள் .
காந் தியின் சிக்கன வாழ் க்ரக
நம் சதேத் தந்டதயான காந்தியடிகள் சிக்கனமான முடறயில் தனது
வாழ் க்டகடய வாழ் ந்த மகான் ஆவார். பல் துலக்கப் பயன் படுத்தும்
குே்சிடய கூட சிக்கனமாய் பயன் படுத்த சவண்டும் என் றார்.
முதல் நாள் பல் துலக்கியதும் குே்சியின் மறுமுடனடய னவட்டிவிட்டு அசத
குே்சிடய மறுநாள் பயன் படுத்த சவண்டும் என் றார்.
னதன் னாப்பிரிக்காவில் இருந்த சபாது சிக்கனத்தின் னபாருட்டு தன்
உடடகடளத் தாசன ேலடவ னேய் து னகாண்டார்.
சிக்கனம் மற் றும் சிறுசேமிப் பின் நன்ரமகள்
சிக்கனமும் ⸴ சிறுசேமிப்பும் நம் வாழ் டவ முன் சனற் றும் .
மனிதனுக்கு வரும் னபாருளாதாரப் பிரே்சிடனகடளே் ேமாளிக்கவும் ⸴
னதாழில் முன் சனற் றத்டத அடடயவும் சேமிப்பு னபரிதும்
துடணபுரிகின் றது.

NgNuhLk; GfNohLk; tho;tjw;F NguwpT JizGupAk;


rPNuhLk; rpwg;NghL tho;tjw;F rpf;fdNk Jiz GupAk;-
Rujh

இவ் வுலகிற் பிறக்கும் எல் சலாருசம பிறவிப் பணக்காரர் இல் டல.


ஆகசவ ஏடழகளின் முன் சனற் றம் என் பது சிக்கனத்திலும் ⸴ சேமிப்பிலுசம
தங் கியுள் ளது.மனிதன் பிறப்பு முதல் இறப்பு வடர பணம் முக்கிய
பங் காற் றுகின் றது. இன் று உயிர்காக்கும் மருத்துவத்திற் கு கூடப் பணம்
சதடவப் படுகின் றது. இதடனே் சீர்னேய் ய சேமிப்புத் துடண புரிகின் றது.
ஆபத்தான நிடலகளில் சேமிப்புப் பணம் நமக்கு உதவுகின் றது.
மற் றவர்களிடம் டகசயந்தாமல் னகௌரவத்துடன் வாழ சிக்கனமும்
சேமிப்பும் நமக்கு துடண புரிகின் றன.
இன்ரறய சேமிப் புப் பழக்கவழக்கம்

சிறிய சேலவுகளில் கவனம்


சகாள் ளுங் கள் . ஒரு சிறிய கசிவு
மிக சபைிய கப் பரல மூழ் கடிக்கும்

இன் று சேமிப்பதற் காகப் பல வழிமுடறகள் உள் ளன. வங் கிகள் ⸴


தனியார் ஆயுட் காப்புறுதி நிறுவனங் கள் ⸴ சிறு சேமிப்புத் திட்டங் கள் என
பலவுள் ளன. இடவ அடனத்தும் மக்கள் சேமிப்டப
ஊக்கப் படுத்துபடவயாகும் . உடழப்பின் ஒரு னதாடகப் பணத்டதே்
சேமிக்கும் பழக்கம் இன் று னபரும் பாலும் அடனவரிடத்திலும்
அதிகரித்துள் ளது. சிக்கனம் மற் றும் சேமிப்பு பழக்க வழக்கத்தின்
நன் டமடய அறிந்து அப்பழக்கத்டத னமன் சமலும் வளர்ப்பது சிறப்பு.
முடிவுரை
சிக்கனமாய் வாழ் ந்து சேமித்துக்னகாண்டால் ஆபத்தான
சநரங் களில் பிறர் உதவிடய நாடாமல் தன் டகசய தனக்குதவி என
வாழலாம் . சிறுதுளி னபருனவள் ளமாகும் எனசவ சிறுகே் சிறுக சேமித்து
வாழ் வில் முன் சனறலாம் . சேமிப்புப் பழக்கம் எப்சபாதும் நம் டமக்
டகவிடாது. சிக்கனம் எப்சபாதும் நம் டம மற் றவர்களிடம் டகசயந்த
விடாது. எனசவ சிறுகே்சிறுக சேமிப்சபாம் ⸴ சிக்கனமாய் னேலவு
னேய் சவாம் ⸴ வாழ் வில் வளம் னபறுசவாம் .

You might also like