You are on page 1of 7

செயப் படுசபொருள்

• ஒரு வொக்கியத்தின் (செொற் சறொடரின்)


முக்கியமொன உறுப் புகள் எழுவொய் - Subject,
பயனிலை - Predicate, செயப் படுசபொருள் - Object
• பயனிலையிை் நின் று யொலர, எலத, எவற் லற
முதலியன வினாக்கலை எழுப் பும் பபாது கிலைக்கும்
விலைபய வாக்கியத்தின் செயப் படுசபாருை் ஆகும் .

• ஒரு வாக்கியத்திை் செயப் படுசபாருை் இைம் சபறைாம்


அை் ைது இைம் சபறாமலும் இருக்கைாம் .
• எ.கா 1 : அப் பா தம் மகலனப் பாராை்டினார்.
• பகை் வி : அப் பா யாலரப் பாராை்டினார் ?
• விலை : மகலனப் ( செயப் படுசபாருை் )

• எ.கா 2 : கைா கணக்லகெ் செய் தாை் .


• பகை் வி : எலதெ் செய் தாை் ?
• விலை : கணக்லகெ் ( செயப் படுசபாருை் )

• எ.கா 3 : கைா கணக்குகலைெ் செய் தாை் .


• பகை் வி : எவற் லறெ் செய் தாை் ?
• விலை : கணக்குகலைெ் ( செயப் படுசபாருை் )
பத்தி 1

• தமிழரசி பதாை்ைத்திை் முலைத்த புற் கலை


சவை்டினாை் . மண்சவை்டியாை் சிறுசிறு
குழிகலைத் பதாண்டினாை் . மை் லிலகெ்
செடிகலை நை்ைாை் . செடிகை் செழிக்க உரம்
இை்ைாை் . எை் ைாப் பூெ்செடிகளுக்கும் நீ ர்
ஊற் றினாை் . மை் லிலகெ் செடிகை் பூத்துக்
குலுங் கின. தமிழரசி பூக்கலைப் பார்த்து
மகிழ் ந்தாை் . நண்பர்களுைன் மகிழ் ெசி ் லயப்
பகிர்ந்து சகாண்ைாை் . பமலும் , சிை வண்ணப்
பூெ்செடிகலை நை எண்ணம் சகாண்ைாை் .
பத்தி 2

• நீ ைவாணன் பபரங் காடிக்குெ் சென் றான் .


இைஞ் சிவப் பு நிறெ் ெை்லை வாங் கினான் .
அழகிய சபாம் லமகலைத் பதடினான் . பை
வண்ண வாழ் த்து அை்லைகலைக் கண்ைான் .
சபாருை் களுக்கான பணத்லதெ்
செலுத்தினான் . தன்லன அலழத்துெ் செை் ை
லகப் பபசியிை் தந்லதலயத் சதாைர்பு
சகாண்ைான் . தன் தந்லதயின் வருலகக்காகக்
காத்திருந்தான் .
வாக்கியத்திை் எழுவாய் , பயனிலை
செயப் படுசபாருை் வரிலெயாக வரும்
என் று இை் லை.
• குடியரசுத் தலைவர் சகாடி ஏற் றினார்
• சகாடி ஏற் றினார் குடியரசுத் தலைவர்
குன்றிய விலன செயப் படுசபாருலை ஏற் காது ..
எலத, யாலர, எவற் லற என்ற வினாக்களுக்கு
விலையிருக்காது.

குன்றா விலன செயப் படுசபாருலை ஏற் று


வரும் . யாலர, எலத, எவற் லற என்ற
வினாக்களுக்கு விலை கிலைக்கும் .

எலத எவற் லற யாலர பபான்ற பகை் விகலைக்


பகை்ைாை் எது விலையாக வருகிறபதா அதுதான்
அந்த வாக்கியத்தின் செயப் படுசபாருை் .

You might also like