You are on page 1of 10

பிறப்பொக்கும் எல்லா

உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972)

விளக்கம் : பிறப்பினால்
அனைவரும் சமம்.செய்யும்
தொழிலில் காட்டுகின்ற
திறமையில் மட்டுமே வேறுபாடு
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
(398)

விளக்கம் : ஒரு பிறவியில் தான்


கற்ற கல்வியானது,
ஒருவனுக்குத் தொடர்ந்து வரும்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
(100)

விளக்கம் : இனிய சொ ற்
கள்
இரு
க்
கும்
போது
அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல்
கனிகள் இருக்கும் போது அவற்றை
விட்டு காய்களைப் பறித்துத்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)

விளக்கம் : மணலில் உள்ள


கேணியில் தோண்டிய அளவிற்க்கு
நீர் ஊறும், அதுபோல் மக்களின்
கற்றக் கல்வியின் அளவிற்கு
அறிவு ஊறும்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)

விளக்கம் : அறத்தை அழித்துப்


பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை
விட, ஒருவன் இல்லாதவிடத்தில்
அவனைப் பழித்துப் பேசி நேரில்
பொய்யாக முகமலர்ந்து பேசுதல்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)

விளக்கம் : முன்னே தான் சமமாக


இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும்
துலாக்கோல் போல் அமைந்து, ஒ
ரு
‌சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது
சான்றோர்க்கு அழகாகும்.
அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும் இழுக்கா
இயன்றது அறம். (35)

விளக்கம் : பொறாமை, ஆசை, சினம்,


கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு
குற்றங்களுக்கும்
இடங்கொடுக்காமல் அவற்றைக்
பரிந்தோம்பிக் காக்க
ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)

விளக்கம் : ஒழுக்கத்தை
வருந்தியும் போற்றிக் காக்க
வேண்டும்; பலவற்றையும்
ஆராய்ந்து போற்றித்
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)

விளக்கம் : அடக்கம் ஒருவனை


உயர்த்தித் தேவருள்
சேர்க்கும்; அடக்கம்
இல்லாதிருத்தல், பொல்லாத
பயனில பல்லார்முன் சொல்லல்
நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
(192)

விளக்கம் : பலர் முன்னே


பயனில்லாத சொற்களைச் சொல்லுதல்,
நண்பரிடத்தில் அறம் இல்லா

You might also like