You are on page 1of 20

ஆசிரியர் கல்விக்கழகம் துவான்கு

பைனூன்வளாகம்
பி
னாங்
கு

BTMB3083: தொடக்கப் பள்ளிகளுக்கான


தமிழ்மொழிப் பாடத்திட்ட ஆய்வு

விரிவுரை 1:
கலைத்திட்டமும்
பாடத்திட்டமும்
கலைத்திட்டத்தின் வரையறை
• கே.பி.எஸ்.ஆர் கலைத்திட்டம் முதன்முதலாக 1983ஆம் ஆண்டு உருவாக்கம் கண்டு 1993ஆம்
ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது
• 2003ஆம் ஆண்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்டது
• 2011ஆம் ஆண்டு தற்கால தேவைக்கேற்ப தர அடிப்படையிலான ஆவணமாக உருவாக்கம் கண்டது
• 21ஆம் நூற்றாண்டிற்கான திறன்களையும் உயர்நிலைச் சிந்தனைக்கூறுகளையும் உள்ளடக்கிய
ஆவணமாகச் சிரமைக்கப்பட்டு தர, மதிப்பீட்டு ஆவணமாக உருவாக்கம் கண்டது
• மலேசியக் கல்வி மேம்பட்டுத் திட்டத்தில் (2013-2025) வரையறுக்கப்பட்ட கல்விக்
கொள்கைகேற்பவும் அமைந்துள்ளது
கலைத்திட்டம் என்றால் என்ன?

டையிலர் (Tyler 1949) கலைத்திட்டத்தை கல்வியின் ஒரு தொழிற்படு சாதனமாக நோக்குகின்றார்

• கலைத்திட்டத்தை வடிவமைக்கும் போது நான்கு பிரதான கூறுகள் கவனத்திற்குக் கொள்ளப்படல் வேண்டும் என இவர்
வலியுறுத்துகின்றார்.

• அடைய வேண்டிய கல்வி நோக்கங்கள், வழங்க வேண்டிய கல்வி அனுபவங்கள், அக்கல்வி அனுபவங்களை வினைத்திறனான


முறையில் ஒழுங்கமைத்தல், நோக்கங்கள் அடைந்ததா என அதனை மதிப்பீடு செய்வது என்ற நான்கும் உள்ளடங்கும்.
கலைத்திட்டம் என்றால் என்ன?

• “கலைத்திட்டம் – கற்பித்தல் நடைமுறை பற்றிய திட்ட விபரம் (விபரக்குறிப்பு) ஆகும். மாறாக பூர்த்திசெய்யப்பட
வேண்டிய பாடத்திட்டமோ சாதனமோ அல்ல.
• எந்தவொரு கல்விசார் காரியங்களையும் பரிசோதனை செய்து பார்க்கக் கூடிய கருதுகோளாக மாற்றுவதாற்கான
வழியொன்றாகவும், வெறுமனே ஏற்றுக்கொள்ளப்படுவதனை விடவும், தீர்க்கமாக (Critical) சோதிக்க அழைக்கக்
கூடியதொரு வழியாகவும் இது கருதப்படுகிறது (Stenhouse).
• ஸ்டேன்ஹவுஸ், கலைத்திட்டத்தை செயன்முறையாக (process) நோக்குகிறார். இத்தகைய செய்முறையில்,
ஆசிரியர்கள் கல்விசார் எண்ணங்களைக் கடத்துபவர்களாகவும், அவை பற்றிய தீர்ப்புக்களை
வழங்குபவர்களாகவும் உள்ளனர்.
நூல்: கலைத்திட்டம் ஓர் அறிமுகம்
கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
சிரேஸ்ட விரிவுரையாளர்
இலங்கை திறந்த
பல்கலைக்கழகம்
கலைத்திட்டம் என்றால் என்ன?
• பாடத்தின் நோக்கத்தை முழுமையாக அடைவதற்குத் திட்டமிடப்பட்ட எழுத்துப்படிவம் கலைத்திட்டம்
ஆகும். (ஓன்ஸ்தேன் 1993)
ww.slideshare.net?konsep-dan-definisi-kurikulum
• மாணவர்களை முறையாகச் சிந்திக்கத் தூண்டும் அனுபவத்தைத் தருவது கலைத்திட்டம். (ஸ்மிட் 1957)

www.slideshare.net.maksudkurikulum

• சிறந்த கற்றல் கற்பித்தலுக்காக முறைப்படுத்தப்பட்டதும் திட்டமிடப்பட்டதுமான எழுத்துப்படிவம்


கலைத்திட்டமாகும்.(நிகலே & இவன்ஸ் 1992)
www.academia.edu.maksud_kurikulum
கலைத்திட்ட வகைகள்
சீர்மைய
க்
கலைத்திட

் (ideal)
ம்

முறைசா
விதிக்கு
ராக்
ட்பட்ட
கலைத்தி
கலைத்திட
ட்டம்

் (rasmi)
ம்

(tidak formal)
வகைக
ள்

எதிர்கா மறைபொரு
லக் ள்
கலைத்தி கலைத்தி
ட்டம் ட்டம் www.slideshare.net?jenis-jenis-
(masa depan) (tersirat) kurikulum-17223754
கலைத்திட்ட
வகைகள் நடவடிக்
கைசார்
கலைத்திட

் (aktiviti)
ம்

ஒருங்கி முன்மொழி
ணைந்த வு
கலைத்திட கலைத்திட

் (integrasi)
ம்
ட ்
் (cadangan)
ம்

வகைக
ள்

செயல்வ
சுழற்சி
டிவக்
க்
கலைத்தி
கலைத்திட
ட்டம்

் (lingkaran)
ம்
ட www.slideshare.net?jenis-jenis-
(operasi)
kurikulum-17223754
கலைத்திட்டத்தின் நோக்கங்கள்
தனி மனித நோக்கம்

சமூக நோக்கம்

பொருளாதார நோக்கம்

அரசியல் நோக்கம்

அறிவு நோக்கம்

உடல் வளர்ச்சி நோக்கம்


http://ta.vikasped
நடத்தை & நேர பயன்பாடு ia.in/education
கலைத்திட்டத்தின் கொள்கைகள்
• ஒருங்கிணைந்த மொழியாற்றலைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ளல்
தொடர்பு • வாய்மொழியாக மலாய், சீனம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில்
தொடர்பு கொள்ளல்

ஆன்மிகம்,
• ஆன்மிகம், இறநம்பிக்கை, நடத்தை, பண்பு பொன்றவற்றை உய்த்துணர்ந்து
நடத்தை, கடைப்பிடித்தல்

பண்பு
மனிதவிய • சமூகவியல், சுற்றுச்சூழல், நாடு உலகம் ஆகியவற்றைப் பற்றிய
கல்வியறிவைப் பெற்றுக் கடைப்பிடித்தல்
ல் • நாட்டுப்பற்றையும் ஒற்றுமையும் உய்த்துணர்தல்

தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 11


கலைத்திட்டத்தின் கொள்கைகள்

சுய • தலைமைத்துவத்தையும் நற்பண்பையும் வலுப்படுத்தல்


சால்புடமை
உடல்
வளர்ச்சி • தனிமனித நல்வாழ்விற்காக உடற்கூறு, சுகாதாரம் ஆகியவற்றை
மேம்படுத்தல்
யும் • கற்பனை வளம், ஆக்கம், திறம், பிறரைப் போற்றுதல் ஆகிய
கூறுகளை வலுப்படுத்துதல்
முருகுணர்
அறிவியலு
ச்சியும் • அறிவியல் அறிவைப் பெறுதல்
ம் • சிக்கல்களுக்குத் தீர்வு காணல்
• அன்றாட வாழ்விற்கு செய்ய தேவைப்படும் தொழிநுட்ப கூறுகளின்
தொழில்நுட திறன்களைப் பெறுதல்

் ம்
மு

தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 11
பாடத்திட்டம்
• ஆசிரியர் பாடப் பொருளைக் கற்பிப்பதற்கு முன்பு எதை எவ்வாறு எப்படிக் கற்பிக்க
வேண்டும் எனத் திட்டமிட்டு முறையாக எழுதித் தயாரிக்கும் நிரல்தான்
பாடத்திட்டமாகும்.

• குறிப்பிட்ட பாடப்பகுதியைக் கற்பிக்கும் விவரங்கள் இதில் இருக்கும்.

• கல்வியின் நோக்கமும், கற்பித்தலின் நோக்கமும் வெற்றியடைய பாடத்திட்டமும்


பயன்படும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : தமிழ் கற்பித்தல் முறைகள், பக்கம் 30


தேசியக் கல்வித் தத்துவம்

மலேசியக் கல்வியானது இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும்


அடிப்படையில் அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல்
ஆகியவை ஒன்றிணைந்து சமன்நிலையும் இயையும் பெறத்
தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும் ஒரு தொடர்
முயற்சியாகும். இம்முயற்சியானது அறிவு, சால்பு, நன்னெறி,
பொருப்புணர்ச்சி, நல்வாழ்வு பெறும் ஆற்றல்
ஆகியவற்றைப் பெற்றுக் குடும்பத்திற்கும்
சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்
ஒருமைப்பாட்டையும் செழிப்பையும் நல்கும் மலேசியரை
உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 5


1. இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல்
- சமயத்தைப் பின்பற்றுதல்
2. வாழ்நாள் கல்வி
- அறிவை வளர்த்தல்
- அறிவைப் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்
- உயர்தரச் சிந்தனை
- ஆரம்ப நிலை கல்வி , பள்ளி நிலை, பல்கலைக்கழகம்
3. அறிவாற்றல்
- ஆக்கம் புத்தாக்கம்
- கற்பனைத்திறன்
- சிந்தனையாற்றல்
4. ஆன்மிகம்
- கடமை
- நன்னடத்தையைப் பேணுதல்
5. உள்ளம்
- உணர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
- அன்பை வளர்த்தல்
- ஒற்றுமையுணர்வைப் பேணுதல்
6. உடல்
- ஆரோக்கியத்தைப் பேணுதல்
- உடற்பயிற்சி செய்தல்
- மக்களின் நலனில் அதிக ஈடுபாடு
7. ஒன்றிணைந்து சமன்நிலையும் இயையும் பெறத் தனிமனிதரின் ஆற்றல்
- ஒற்றுமையுணர்வு
- நாட்டுப்பற்று
- நன்னடத்தை
- இறைநம்பிக்கை
8. சால்பு
- கடமையைச் சரிவரச் செய்தல்
- வேலைக்கேற்ற தகுதியும் அறிவும் இருத்தல்
9. நன்னெறி
- நல்லது கெட்டது அறிதல்
- செயலுக்கேற்ற விளைப்பயனை அறிதல்
- பண்பை வளர்த்தல்
10. பொருப்புணர்ச்சி
- கடமையை அறிந்து சரிவற செய்தல்
- வேலையை சுத்தமாகவும் நேர்மையாகவும் நேர்தியாகவும் செய்தல்
- நாட்டின் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுதல்
11. நல்வாழ்வு பெறுதல்
- தூய்மையான சிந்தனை
- ஆரோக்கியமான உடல்
- தெளிவான சிந்தனையாற்றல்
- வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ளும் மனதைரியம்
- நல்லுறவை மேம்படுத்துதல்.
12. குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒருமைப்பாட்டையும் செழிப்பையும் நல்குதல்
- நாட்டுப்பற்று
- தேச உணர்வு, தேசிய கோட்பாட்டைக் கடைப்பிடித்தல்
- சட்டத்தைப் பேணி நிலைநிறுத்துதல்
- ஒற்றுமையுணர்வை வளர்த்தல்
- பிறரை மதித்தல்
- பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தல்
குறியிலக்கு

தேசியப்பள்ளியின் சீரமைக்கப்பட்ட
தமிழ்மொழிக் கலைத்திட்டம் மாணவர்கள்
தமிழ்மொழி வாயிலாகத் தொடர்பு கொள்ளும்
திறனைப் பெற்று அன்றாட வாழ்கையில்
தமிழ்மொழியைப் பயன்படுத்தவும் சமூகத்
தொடர்பினை ஏற்படுத்தவும் உணவுர்களை
வெளிப்படுத்தவும் வழிவகுக்கின்றது.
மேலும், மாணவரளுக்கிடையே நன்னேறி,
நாட்டுப்பற்று, ஒற்றுமை ஆகியவற்றை
வளர்ப்பதை இலக்காக கொண்டுள்ளது.

தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 11


நோக்கம்
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல்வழி, தேசியப்பள்ளி இறுதியில் மாணவர்கள் அடைய வேண்டியவை:

1. அ ன ்றா ட உரையாடலிலு
ம் 2. அறிவு, இலக்கியம்
சார்ந்து பல்வேறு
முறையான சூழல்களிலும் எழுத்துப்
பே சப்படு ம்கருத்
துகளைக் படிவங்களைச் சரியான
உச்சரிப்புடன்
கவனமுடன் செவிமடுத்துப் வாசித்தல்;
புரிந்துகொள்ளுதல் புரிந்துகொள்ளுதல்

3. பல்வேறு சூழல்களில்
சரியான மொழியைப் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 11
நோக்கம்
4. பேச்சு, வாசிப்பு,
5. இலக்
கண ம்அ றி
வை ப்
எழு
த்
துஆ கி
யவற்
றி
ன்மூ
லம்
பெற்
றுச்
சரி
யாகப்
நன்னெறிப் பண்பை
வளர்த்தல் பயன ்
படு
த்
து .
தல்

6. பெற்ற 7. செய்யுளையும்
அனுபவங்களையும் மொழியணியையும்
அறிவையும்
பயன்படுத்தி அறிந்து
எழுத்துப் உய்த்துணந்தல்,
படிவங்களைப் படைத்தல். தமிழ்மொழி பாடத்திட்டம் ஆண்டு 6, பக் : 11
பயன்படுத்துதல்.
நன்றி

You might also like