You are on page 1of 10

வியாழன் 30.09.

2021

தமிழ்மொழி
2.3.5 – செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
திருமுறை
பாடப்புத்தகம்
122
சொற்களஞ்சிய
ம் பொருளைக்
கீழ்க்காணும் சொற்களுக்குச் சரியான
கண்டுப்பிடி.

திருமுறை தமிழிலுள்ள 12 சைவத்துதி பாடல்


நூல்
விமரிசையா ஆடம்பரமாக
க இடமாக / மேடையாக
தளமாக
உத்வேகம் உற்சாகம்
போற்றத்தக்க பாராட்டக்குறியது / மதிக்கத்தக்கது
து
கீழ்க்காணும் வினாக்களுக்கு
விடையளிக்கவும்
1. எப்போது இந்த திருமுறை விழா நடைப்பெற்றது?
அக்டோபர் 6-ஆம் திகதி இந்த திருமுறை விழா
நடைப்பெற்றது.
2. இத்திருமுறை விழா எங்கு நடைப்பெற்றது?
இத்திருமுறை விழா தலைநகரிலுள்ள நகராண்மைக் கழக
பொது மண்டபத்தில் நடைப்பெற்றது.
3. இத்திருமுறை விழாவில் என்னென்ன போட்டிகள்
நடத்தப்பட்டது?
இவ்விழாவில் தேவாரம், ஆன்மிக நாடகம், கோலப்போட்டி,
சமயப் பேச்சுப்போட்டி, சமயப் புதிர்ப்போட்டி போன்றவை
நடத்தப்பட்டது.
4. யார் இப்போட்டியில் பங்குப்பெற்றது?
மாநில அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்களே தேசிய
அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பங்குப்பெற்றனர்.

5. எதற்காக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன?


தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே இலைமறை காயாக இருக்கும்
திறமைகளை வெளிக்கொணர இப்போட்டிகள்
நடத்தப்படுகின்றன .
பயிற்சிப்
புத்தகம் 58
தேசிய அளவிலான திருமுறை விழா நடப்பெற்றது .

திருமுறை விழா தலநகரிலுள்ள நகராண்மைக் கழகப் பொது


மண்டபத்தில் நடப்பெற்றது .

இவ்விழாவில் தேவாரம் , சமய நாடகம் , கோலப் போட்டி , சமயப்


பேச்சுப் போட்டி போன்ற போட்டிகள் இடம்பெற்றன .

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான


போட்டிகளில் பங்கு பெற்றனர் .
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமை , ஆற்றல் , தன்னம்பிக்கை
போன்றவற்றை வெளிக்கொணரும் தளமாக இவ்விழா அமைகின்றது .

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாண்புமிகு கல்வித்


துணையமைச்சர் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார் .

மாணவர்களின் உத்வேகம் , விவேகம் , படைப்பு ஆகிய கூறுகள்


பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன .
நன்றி

You might also like