You are on page 1of 14

கன்னியாகுமரி

புவியியல்
I. இம்மாவட்டம், முன்பு நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், வாய்க்கால்களையும்
 பெற்றிருந்ததன் மூலம் திருவிதாங்கூரின் களஞ்சியம் என அறியப்பட்டது.
II.  ரப்பர் மற்றும் நறுமணப்பொருள்கள் மலைச்சரிவுகளிலும் நெல், வாழை, தென்னை
 ஆகியன கடற்கரையை ஒட்டிய சமபூமிகளிலும் பெருமளவில் காணப்படுகின்றன.
இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய
III. பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து 
மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது.
IV. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன.
V. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9% விவசாய நிலமாகவும், 32.5% அடர்ந்த காட்டுப்
பகுதியாகவும் இருக்கிறது.
ஆறுகள்

 குழித்துறை தாமிரபரணி ஆறு


வள்ளியாறு
பழையாறு 
பறளியாறு
ஆறுகள்

 
பறளியாறு

மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து


பார்க்கப்பட்ட பறளியாறு.
பறளியாறு மகேந்திர கிரி மலையில்
உற்பத்தியாகிப் பாய்கிறது.
இவ்வாற்றின் மீ து மாத்தூர் அருகே 
தொட்டிப்பாலம் ஒன்றும்
கட்டப்பட்டுள்ளது. மேலும் 
பெருஞ்சாணி அணையும், இந்த ஆற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
தட்பவெப்ப நிலை

 மாவட்டத்தின் ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத


அளவான 247 மி.மீ அதிகபட்சமாகவும், பெப்ரவரி மாத அளவான 21 மி.மீ

.
குறைந்தபட்சமாகவும் இருக்கிறது
விவசாயம்
முக்கிய பயிர்வகைகள்
அரிசி – 400 ச.கி.மீ
தென்னை – 210 ச.கி.மீ
ரப்பர் – 194.78 ச.கி.மீ
மரவள்ளிக்கிழங்கு – 123.50 ச.கி.மீ
வாழை – 50 ச.கி.மீ
பருப்பு – 30 ச.கி.மீ
முந்திரி – 20 ச.கி.மீ
பனை – 16.31 ச.கி.மீ
மாம்பழம் – 17.70 ச.கி.மீ
புளி – 13.33 ச.கி.மீ
கமுகு-பாக்கு – 9.80 ச.கி.மீ
பலா – 7.65 ச.கி.மீ
கிராம்பு – 5.18 ச.கி.மீ
விவேகானந்தர் நினைவு மண்டபம்

 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம்
தேதி கன்னியாகுமரி வந்த 
விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச்
சென்று அங்கிருந்த பாறையில்
மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த
இடத்தில் இம்மண்டபம்
அமைக்கப்பட்டுள்ளது.
கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர்


போன மாவட்டமாகும்.
குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில்
 செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு
மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப்
பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும்
சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு
வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில்
28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5
சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி
செய்யப்படுகிறது.
ரப்பர்
ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில்
முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின்
மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய
பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்

பழங்கள்
நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி,
உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை
மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா,
பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய
வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல
மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
மீன் பிடிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள்
 கிடைக்கின்றன.
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம்
 பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது.
இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற
இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள்
 குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது
காந்தி மண்டபம்

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின்
 தென் எல்லை சுற்றுலா தலமான 
கன்னியாகுமரியில்
 மகாத்மா காந்தியின் சாம்பல்
வைக்கப்பட்ட இடத்தில்
கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். 
திருவள்ளுவர் சிலை

 திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள்
 எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு
 குமரிக் கடலில், கடல் நடுவே, நீர்
மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை
மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27,
1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் 
குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ்
பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய
பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள்,
குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள்,
வாழ்வியல் போராட்ட கவிதைகள்.
வாய்ப்பு அளித்தமைக்கு
நன்றி

This Photo by Unknown Author is licensed under CC BY

You might also like