Untitled

You might also like

You are on page 1of 17

அறிவியல்

செயற்பாங்கு
திறன்
உற்றறிதல்

ஐம்புலன்களி
ன் துணை
கொண்டு
அறியப்படுபவை.
வகைப்படுத்துத
ல்

உற்றறிதலின்வ
ழி பொருள்கள்
அல்லது
சம்பவங்களின்
ஒற்றுமை
வேற்றுமை
தன்மைக்கேற்ப
பிரித்தல்.
அளவெடுத்தலும் எண்களைப்
பயன்படுத்துதலும்
 பொருத்தமான
கருவியையும் தர
அளவையும் கொண்டு
அளவிட்டு அளவுகளை
முறையாகக்
குறிப்பிடுதல்.

 கவனிக்க வேண்டியவை :
 சரியான கருவியைப்
பயன்படுத்தி அளத்தல்.
 அளவுகளைச் சரியாக
எழுதுதல்.
 சரியான தர அளவை எழுதுதல்.
 நிகழ்வைக் குறிப்பிட
எண்களைப்
பயன்படுத்துதல்.
 அளவுகளைக் கொண்டு
ஊகித்தல்

ஒருநி
கழ்வுஅ ல்
லதுஏற்
படு ம்
மாற்
றத்தை உற்
றறிந்
து
அ ம்
மாற்றத்தி
ற்
கான
காரணத்தைக் கூறுதல்.
மு
ன்அ னு
மான ம்

ஒருநி
கழ்வுஅ ல்
லதுஉற்
றறி
தல்
பற்
றி
ய ஏற்
பு
டைய ஆ ரம்
பமுடி
வு
எடுக்கும் திறன்.

இந்
த ஆ ரம்
பமுடிவு
அ ல் லதுகூற்
று
சரி
யாகவோஅ ல் லதுதவறா கவோ
அ மையலாம்.
தகவலை அ ல்
லதுஏடலைப்
பேச்
சு
,
எழுத்து, படம்,
தொடர்பு கொள்ளுதல் விளக்கப்படம்,
அட்டவணை, குறிவரைவு,
மாதி
ரி
கள்போன ்
றவடி
வில்
படைப்பது.

 தகவலைக்
குறிப்பிடுதல்.
 தகவலை ஆய்வு
செய்தல்.
 தகவலைப்படைக்
க சரி
யான
முறையைத் தேர்வு
செய்தல்.
 தகவலைப் படைத்தல்.
இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள
தொடர்பு

கால மாற்றத்
திற்
குஏற்பஒரு
பொருளின் இட அமைவு, இலக்கு,
உருவ அமைப்பு,கொ ள் ளளவு
போன ்றவற்றில்
காண ப்படு ம்
மாற்
றத்தை விவரித்
தல்.
சேகரிக்கப்பட்ட தகவலை
விளக்குதல்

ஓர்
ஆ ராய்
வின்இறுதி
யில்
கி
டைக்கப்
பெறும்
பு
ள்
ளி
வி
வரங்
களைத் து
ல்லி
யமாகவு ம்
தெளிவாகவு
ம்வி
ளக்கு
தல்.
சேகரிக்கப்பட்ட
தகவலை விளக்குதல்

/
X
செயல்
நி
லை வரையறை

நிர்ணயிக்கப்பட்ட கூறுகளின்
அ டி
ப்படையில்நா ம்மேற்கொ ண ் ட
நடவடி க்
கைகளை பகு ப்பா
ய்ந்
து
விவரித்தல்.
மாறி
களை நி
ர்
ண யி
த்தல்

ஓர்
ஆ ராய்
வில்
தற்
சா ர்
பு
மாறி
, சார்
பு
மாறி&
கட்
டுப்
படு
த்
தப்
பட்
ட மாறிகளை நிர்
ண யித்
தல்.
மாறிகள்

தற்சார்பு மாறி

சார்பு மாறி

கட்டுப்படுத்தப்பட்ட மாறி
ஆராய்விற்காக நாமாக செய்யும்
சில மாற்றங்கள்
தற்சார்பு மாறி
மாறிகள்

சார்பு மாறி மாற்றத்தினால் ஏற்படும்


விளைவுகள்

கட்டுப்படுத்தப்பட்ட மாறி ஓர் ஆராய்வின் முடிவைப் பதிக்கக் கூடிய


விவரங்களை
நிலைப்படுத்துவது
கரு
துகோ ள்
உரு
வாக்
குதல்

தற்
சார்
பு
மாறி
க்
கும்
சார்
பு
மாறி க்
கும்
இடையிலான தொடர்பு.

ஓர்
ஆ ரா
ய்வு
க்
குமு
ன்எடு
க்கப்
படு
ம்ஆ ரம்

முடிவு.
பரிசோதனை

கருதுகோளை உறுதிப்படுத்த
பரிசோதனையை மேற்கொள்ள
வேண்டும்.
பயிற்சி 1
பயிற்சி 2

You might also like