You are on page 1of 10

தலைப்பு : கட்டளை

வாக்கியம் &
வேண்டுகோள் வாக்கியம்
5.4.1 & 5.4.2

பாட நோக்கம் :

மாணவர்கள் குறைந்தது 3 கட்டளை வாக்கியங்களையும் வேண்டுகோள் வாக்கியங்களையும் அறிந்து

கூறுவர்; எழுதுவர்.

வெற்றிக்கூறு :

நான் குறைந்தது 3 கட்டளை வாக்கியங்களையும் வேண்டுகோள் வாக்கியங்களையும் அறிந்து கூறுவேன்;

எழுதுவேன்.
கட்டளை வாக்கியங்களுக்கு ஏற்ற வேண்டுகோள் வாக்கியங்களையும்
வேண்டுகோள் வாக்கியங்களுக்கு ஏற்ற கட்டளை வாக்கியங்களையும் எழுதுக.

சத்தம் போடாதே.

தயவு செய்து வரிசையாக நில்லுங்கள்.

கட்டளை வேண்டுகோள்
வாக்கியம் வாக்கியம்

படியில் ஓடாதே.

கவனமாகக் கேளுங்கள்.

சத்தம் போடாதே!

தயவு செய்து வரிசையாக நில்லுங்கள்.

கட்டளை வேண்டுகோள்
வாக்கியம் வாக்கியம்

படியில் ஓடாதே!

கட்டளை மற்றும் வேண்டுகோள் வாக்கியங்களைச் சரியாக வகைப்படுத்தி எழுதுக.

வேண்டுகோள்
கட்டளை
வாக்கியம்
வாக்கியம்

உள்ளே வாருங்கள். சாலையில் ஓடாதே. தயவு செய்து தாருங்கள். பாடத்தைச் செய்.

குப்பையை எடு. இங்கே அமருங்கள். உரக்கப் பேசு. சுத்தத்தைப் பேணுங்கள்.
வேண்டுகோள்
கட்டளை
வாக்கியம்
வாக்கியம்

உள்ளே வாருங்கள். சாலையில் ஓடாதே. அனுமதி தாருங்கள். பாடத்தைச் செய்.

குப்பையை எடு. இங்கே அமருங்கள். உரக்கப் பேசு. சுத்தத்தைப் பேணுங்கள்.

You might also like