You are on page 1of 6

''எகிப்தில் சர்வாதிகார ஆட்சி ெசய்து வரும் ோஹாஸ்னி முபாரக் என்பவருக்கு எதிரான

மக்களின் புரட்சிதான் அது. ெபாதுவாக மக்கள் தம்ைம ஆட்சி ெசய்ோவார் சரியான


முைறயில் ஆளவில்ைல என்றால் ஒன்று திரண்டு ோபாராடுவார்கள். இப்படி
நடக்கும் ோபாராட்டங் கைள, அப்ோபாது மக்கள் நலனுக்காக யார் ோபாராடிக் ெகாண்டு
இருக்கிறார்கோளா அவர்களின் வழிகாட்டுதலின்படி ோபாராடுவார்கள். ஆனால்,
சமீபத்தில் எகிப்தின் ெகய்ோரா நகரில் ஏற்பட்ட ோபாராட்டமானது... மக்கோள தைலைம
தாங்கி நடத்திய ோபாராட்டம். மக்களின் ோபார்க் குணத்ைதக் கண்ட ோஹாஸ்னி
முபாரக் அவர்களின் ோகாரிக்ைககளுக்கு தற்ோபாது அடிபணிந்து உள்ளார்.'' என்று
ெகய்ோரா புரட்சிையப் பற்றி சின்ன இன்ட்ோரா ெகாடுத்து நிறுத்தினார் மாயா டீச்சர்.

''டீச்சர், இன்னும் ெகாஞ்சம் விளக்கமாச் ெசால்லுங்க'' என்றான் கோணஷ்.

''அதான் தினமும் நியூூஸ் ோபப்பர் வருோத அைதப் படிச்சு ெதரிஞ்சிக்ோகாங்க. நாம்


இப்ப உலகின் நாகரிகத் ெதாட்டில் என்று அைழக்கப்படும் ைநல் நதிப்
பிரோதசத்ைதப் பற்றித் ெதரிஞ்சுக்கலாம். உலகின் ோமம்பட்ட நாகரிகத்துக்குச்
ெசாந்தக்காரர்கள் இவர்கள்தான்'' என்றார் மாயா டீச்சர்.

உடோன, ''அப்படின்னா நாம் எகிப்துக்குப் ோபாகப் ோபாோறாமா டீச்சர்?'' என்றாள்


மது.

''ஆமாம். கிளம்புங்க!'' என்றபடிோய மந்திரக் கம்பளத்ைத


விரிக்கச் ெசய்து, அதில் சுட்டிகைள ஏற்றினார்.

மந்திரக் கம்பளம் சுட்டிகளுடன் பறந்து எகிப்தின்


ெகய்ோரா நகரின் அருகில் இருக்கும் கிஸா பிரமிடு
பக்கத்தில் மிதந்தது.

''டீச்சர், நான் நிைறய சினிமாவில் இைதப்


பார்த்திருக்ோகன்'' என்றாள் சரசு.

''சரிதான். இப்ோபாது இருப்பதிோலோய இந்தப் பிரமிடுதான் ெபரியது. அதுவும் தவிர


உலக அதிசயங்களில் ஒன்றும் கூூட. இதில் நிைறய கல்லைறகளும் அடங்கி
உள்ளன'' என்றார் மாயா டீச்சர்.

''இறந்துோபான மன்னர்கைள இங்ோக புைதப்பார்களாோம?'' என்றாள் மது.


''ஆமாம்! எகிப்ைத ஆண்ட பாோரா மன்னர்கள் இறந்தவுடன் அவர்கைள இங்குதான்
புைதப் பார்கள். அவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய ெபாருட்கள், ஆபரணங்கள்
ோபான்றவற்ைறயும் ோசர்த்துப் புைதத்துவிடுவார்கள்! சிங்கத்தின் உடலும்
மன்னரின் தைலயும் கூூடிய ஸ்பிங்க்ஸ் சிைல இந்தப் பிரமிடுகைளக் காவல்
காப்பதற்காக பிரமிடுகளின் முகப்பில் அைமப்பார்கள். எகிப்தியர்களின் கட்டடக்
கைலக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் மகா பிரமாண்டமான பிரமிடுகள் பரந்த
பாைலவனத்தில் அைமக்கப் பட்டு இருக்கின்றன'' என்றார் டீச்சர்.

''டீச்சர், இவ்ோளா ெபரிய பிரமிடுகைளக் கட்ட ெராம்ப நாள் ஆகியிருக்குோம?''


என்றாள் சரண்யா.

''ஆமாம்! ெமாத்தம் 20 ஆண்டுகள் ஆனதாம் இவற்ைறக் கட்டி முடிக்க. அதுவும்


தவிர, நாலாயிரத்துக்கும் அதிகமான கல் தச்சர்கைளக் ெகாண்டு பிரமிடுகைளக்
கட்டி இருக்கிறார்கள். ஒரு பிரமிைட உருவாக்க ெரண்டு மில்லியன் பாைறகள்
ோதைவப்பட்டு இருக்கின்றன. பிரமிடுகளின் உயரம் 140 மீட்டர்கள். சாய்வான மரச்
சாரங்கைள அைமத்து, அத்தைன உயரத்துக்கு கனமானப் பாைறகைள எடுத்துச்
ெசன்று இருக்கிறார்கள். 4,500 ஆண்டுகள் பழைம வாய்ந்த கிஸா பிரமிடு இன்றும்
நிைலத்து நிற்பது வியப்பூூட்டும் விஷயம்தான். கட்டடக் கைலயில் எகிப்தியர்கள்
சிறந்து விளங்கினார்கள். அந்தப் பாைலவனத்தில் அத்தைன ோவைலயாட்களுக்கும்
உணவு, தண்ணீர், ோபான்ற ஏற்பாடுகைள ோயாசித்துப் பாருங்கள்'' என்று
சுட்டிகைளப் பிரமிக்கச் ெசய்தார் டீச்சர்.

''டீச்சர், அப்படீன்னா பிரமிடுகளில் மம்மி கைள ைவக்க மாட்டாங்களா?'' என்று


தன் ெதால்லியல் அறிைவ ெவளிப்படுத்தினான் பிரசன்னா.
''ெசால்கிோறன்'' என்றபடிோய மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தில் இருந்து
எல்ோலாைரயும் இறக்கிவிட்டு, அங்கு ஓர் ஓரத்தில் இருந்த 'மம்மி’ அருகில்
அைழத்துப் ோபானார்.

''எகிப்தியர்கள், மன்னர்கோளா அல்லது சமூூகத்தில் பிரபலமானவர்கோளா


இறந்துவிட்டால், அவர்கள் ோவறு உலகுக்குச் ெசல்வதாகவும், அப்ோபாது
அவர்களுக்குப் பைழய உடல் ோதைவப்படும் என்றும் நம்பினார்கள். அதனால்,
இறந்து ோபானவரின் உடைல 'மம்மி’களாக்கி பராமரித்தார்கள்'' என்றார் டீச்சர்.

''ஸ்கூூல் 'சயின்ஸ் ோலப்’பில் பறைவகைளப் பாடம் ெசய்து ைவத்திருக்கிறார்கோள?


அதுோபாலத் தாோன டீச்சர்?'' என்றான் கோணஷ்.

''யப்பா... இவரு சயின்ஸ் ோலபுக்ெகல்லாம் ோபாவாராம். ெதரிஞ்சுக்ோகாங்க'' என்று


அழகு காட்டினாள் மது.

''கோணஷ் ெசால்றது கிட்டத்தட்ட சரி. இப்படி மம்மிகைள உருவாக்குவது மிகவும்


ோதர்ந்த ோவைலயாட்களால் மட்டுோம முடியும். இறந்த உடலில் இருந்து முதலில்
மூூைள மற்றும் உடலில் உள்ோள இருக்கும் பாகங்கைள ெவளியில்
எடுத்துவிடுவார்கள். பிறகு, உப்பில் உடைலப் புைதத்துவிடுவார்கள். 40 நாட்கள்
கழித்து உடைல எடுத்து லிெனன் துணிகைள உள்ோள திணித்து ைவத்துத் ைதத்து
உருவம் ெகாடுப்பார்கள். அடுத்து, எண் ெணயில் மூூழ்க ைவத்து, அவற்றின்
ோமல் லிெனன் துணி நாடாக்களால் சுற்றுவார்கள். இப்படி மம்மிகைள உருவாக்க 70
நாட்கள் ஆகும். மம்மிகள் உருவானவுடன் அவற்ைறக் கல்லினால் ஆன ெபட்டியில்
ைவத்து விடுவார்கள்'' என்று ெசால்லி நிறுத்தினார் மாயா டீச்சர்.

''ோகட்பதற்ோக ெராம்ப சுவாரசியமாக இருக்கு டீச்சர்'' என்ற சரண்யா, ''டீச்சர்


அவர்களின் வாழ்க்ைக முைறகைளச் ெசால்லுங்க'' என்றாள்.

''எகிப்தியர்களின் வாழ்க்ைக முைற ெராம்போவ நாகரிகமானது. எகிப்ைத ஆண்ட


மன்னர்கள் பாோராக்கள் என்று அைழக்கப்பட்டனர். அவர்கள் ெபரிய
அரண்மைனகளில் வசித்து வந்தனர். இங்கு பாோராதான் மிகவும் மதிப்புக்கு
உரியவர். ெபாது மக்கள் பாோராக்கைளக் கடவுளாக பாவித்தனர். மன்னர்கள் தங்கள்
விரல்களுக்கு அழகிய ோவைலப்பாடுடன் கூூடிய அணிகலன்கைள அணிந்து
ெகாண்டனர். ராணிகள் தங்கள் தைலமுடிக்கு விலங்குகளின் ெகாழுப்பினால் ெசய்த
எண்ெணையயும், குளிக்கும்ோபாது வாசைனத் திரவியங்கைளயும்
பயன்படுத்தினார்கள்.

அவர்களில் அரச குடும்பத்ைதச் ோசர்ந்தவர்கள், மத குருமார்கள், மருத்துவர்கள்


ஆகிோயார் ோமல்தட்டு வர்க்கத்தினராகவும், வியாபாரிகள், கைலஞர்கள் ஆகிோயார்
நடுத்தர மக்களாகவும், ஏைனோயார் அடித்தட்டு வாழ்க்ைக வாழ்பவர் என்று
பிரிவுகளாக மக்கள் வாழ்ந்தனர்'' என்று முடித்தார் டீச்சர்.

''டீச்சர், இங்க பாருங்க'' என்று பூூைனயுடன் இருக்கும் சிைலையக்


காட்டினான் பிரசன்னா.

''எகிப்தியர்கள்தான் முதன் முதலில் வீட்டு விலங்குகைள


வளர்க்க ஆரம்பித்தார்கள். பூூைனகைள வீட்டு விலங்காக
வளர்ப்பைத ெகௌரவம் மிக்கதாகக் கருதினார்கள். பூூைனகைள
வைதப்பது குற்றச் ெசயலாகும். பூூைனகள் அவர்களின்
வாழ்க்ைகயுடன் ஒன்றிைணந்து காணப்பட்டன. அோதோபால
பபூூன் வைகக் குரங்குகைளத் ோதாட்டங்களில் விைளந்த காய்,
பழங்கைளப் பறிப்பதற்கு பழக்கி இருந்தார்கள்'' என்றார் மாயா டீச்சர்.

அவர்களின் வீடுகள் ைநல் நதிக்கைரயில் இருந்து எடுக்கப்பட்ட மண், மற்றும்


புற்கைளக் ெகாண்டு உருவாக்கிய கூூைரையக் ெகாண்டதாக இருந்தது. ோமலும்,
வீடுகளின் சுவர்களுக்கு வண்ணங்கைளப் பூூசினார்கள். மண் அடுப்பும்
சைமயலுக்கு மண் பாைனகளும் பயன்படுத்தப் பட்டன. உணைவ ோமைஜகளில்
அமர்ந்து சாப்பிட்டார்கள். உணவு வைககைளக் ைககளால் சாப்பிட, ைககைள
கழுவுவதற்கு ோவைல ஆட்கள் சட்டியில் தண்ணீைரப் பிடித்தபடி நிற்பார்கள்.
ோகாதுைம ெராட்டிகைள உணவில் அதிகம் பயன்படுத்தினார்கள். அதுோபால உணவில்
கண்டிப்பாக மது வைககளும் ஒரு அங்கமாக இருந்தன'' என்று முடித்தார் டீச்சர்.

''டீச்சர், அவர்களின் உைடகைளப் பத்திச் ெசால்லுங்க'' என்றாள் சரண்யா.

''நம்ம மாதிரிதான் அவங்களும் உைட தயாரிச்சுக் கிட்டாங்களா டீச்சர்?'' என்றாள்


மது.

''ஹூூம்... நாமதான் அவங்கைளக் காப்பி அடிச்சிருப்ோபாம்'' இல்ல டீச்சர்


என்றாள் சரசு.

''எகிப்தியர்கள் லிெனனில் தயாரிக்கப்பட்ட ஆைடகைள அணிந்தார்கள், 'ஃப்ளாக்ஸ்’


என்ற தாவரத்தில் இருந்து ஸ்பன் துணிைய உருவாக் கினார்கள். இதுவும் தவிர
காலணிகைளயும் உருவாக்கினார்கள். ஆனால், காலணிகைள அணிவைத ஆடம்பரமான
ஒன்ராகக் கருதினார்கள். ெபண்கள் நீண்ட ஆைடகைளயும், ஆண்கள் உடைலப்
பிடிக்கும் இறுக்கமான ஆைட கைளயும் அணிந்தனர். இவர்கள் ெபரும்பாலும்
தைலக்கு 'விக்’ அணிவைத வழக்கமாகக் ெகாண்டிருந்தார்கள். அோதோபால பண்ட
மாற்று முைறயில் ெபாருட்கைளயும் வாணிபம் ெசய்து வந்தார்கள்'' என்று
நிறுத்தினார் டீச்சர்.

''டீச்சர் அங்க பாருங்க... இதுதாோன சூூரியக் கடவுள்'' என்றான் கோணஷ்.

உட்கார்ந்த நிைலயில் இருந்த அந்தச் சிைல அருோக ோபானார்கள் அைனவரும்.

''இதுதான் எகிப்தியர்களின் சூூரியக் கடவுள் 'ரா’ என்று ெபயர். எகிப்தியர்கள்


மிகவும் கடவுள் பக்தி மிக்கவர்கள். இவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான
கடவுள்கைள வணங்கி வந்தனர். சூூரியக் கடவுளான ரா, தினமும் இரவு
முழுவதும் உலகின் மறுபக்கத்தில் பயணித்துக் காைலயில் ோதான்றுவதாக
நம்பினார்கள். சந்திரைன அவர்கள் எழுத்தறிவுக்கான கடவுளாக வணங்கினர்''
என்ற மாயா டீச்சர், ''எகிப்தியர்களின் வாழ்க்ைக முைறையத்தான் இப்ோபாதும்
உலக நாடுகள் கைடபிடித்து வருகின்றன'' என்று முடித்தார்.
''உண்ைமயிோலோய எகிப்தியர்கள் போல ஆளுங்கதான்'' என்றான் பிரசன்னா.

''சரி, சுட்டீஸ் இந்தப் பயணம் உங்களுக்கு இன்னும் பல தகவல்கைள ோதடத்


தூூண்டி இருக்கும். வீட்டுக்குப் ோபாகலாம்'' என்ற டீச்சர், அைனவருடனும்
மந்திரக் கம்பளத்தில் ஏறி, வீடு ோநாக்கித் திரும்பினார்.

You might also like