You are on page 1of 5

விநாயகர், பிள் ளளயார் பக்தி துதி.

மங் களத்து நாயகனே மண்ணாளும் முதலிளைவா

பபாங் குதே வயிை் னைானே பபாை் புளைய ரத்திேனே
சங் கரோர் தருமதலாய் சங் கைத்ளதச் சம் கரிக் கும்
எங் கள் குல விடிவிளக் னக எழில் மணினய கணபதினய

ஸ்ரீ துர்கானதவி, துர்க்ளக அம் மே் பாைல் .

ஓம் சக்தி ஓம் எே்று உருவாே துர்க்ளகனய

உலகங் கள் ஒவ் பவாே்றும் பளைத்திை்ை துர்க்ளகனய
மாமளலயில் மந் திரத்தில் பமாழியாகும் துர்க்ளகனய
மலரடிளய னசர்ந்தார்க்கு வழியாகும் துர்க்ளகனய. (ஓம் ).

நவதாே்ய கலசத்தில் உளைகிே்ை துர்க்ளகனய

நாை் புைத்து பாலிளகயில் நளைனபாடும் துர்க்ளகனய
மலனராடு கேியாவும் மகிழ் ந் னதை் கும் துர்க்ளகனய
மணி தீப ரூபத்தில் மணமாகும் னதவினய. (ஓம் ).

பதாழுனவார்க்கு பிைவி நலம் பபாழிகிே்ை துர்க்ளகனய

துளணயாகிபயே்றும் வளம் கூை்டும் துர்க்ளகனய
நவராத்திரி தேில் மூல கருவாகும் துர்க்ளகனய
நவமாதர் புளை சூழ நைமாடும் சாந் தினய. (ஓம் ).

மாங் கல் ய மணவாழ் க்ளக அளிக் கிே்ை துர்க்ளகனய

மகப் னபறு தந் பதம் ளம மகிழ் விக் கும் துர்க்ளகனய
நிஜவாழ் வில் பபாருள் பசல் வம் நீ தந் தாய் துர்க்ளகனய
நிளலயாே களலச்பசல் வம் பகாடுத்தருளும் பகௌரினய. (ஓம் ).

ஸ்ரீ துர்கானதவி, துர்க்ளக அம் மே் பாைல் .

அம் பிளகனய துர்க்ளகனய ஆதிபராசக் தினய

நம் பி உே்ளே பதாழுது வந் தால் நாளும் உண்டு னமே்ளமனய. (அ).

அே்ளேனய உளேப் பணிந் து கே்ேிப் பபண்கள் வணங் கிோல்

திருமணங் கள் விளரவிேினல நளைபபைனவ அருளுவாய் . (அ).

மஞ் சனளாடு குங் குமங் கள் மங் ளகயர்க்கு வழங் குவாய்

வஞ் சமில் லா பநஞ் சபமல் லாம் னகாயில் பகாண்டு வாழுவாய் . (அ).

நவராத்திரி பகாலுவிருக் கும் நாயகினய துர்க்ளகனய

நல் லபதல் லாம் நைத்தி ளவக் கும் வல் லளம உே்சக்தினய. (அ).
அம் மே், னதவி, பராசக்தி,காளி, துர்க்ளக, துதிப் பாைல்

அே்பில் பிைந் து ஆை் ைலில் வளரும் அே்ளே பராசக்தி

ஒளிவிளக்பகே்ைாலும் பநருப் பபே்ைாலும்
எங் கும் ஒனர சக்தி. (அே்பில் ).

அபிராமி காமாை்சி மீோை்சி எே்பது

அே்பாே அே்ளே உருவம்
அயிகிரி மாகாளி நவதுர்க்ளக எே்பது
அே்ளேயிே் சக்தி வடிவம் . (அபிராமி).

இயலாத முளையாே அறிவாே வாழ் வில்

குயிலாகப் பாடும் உள் ளம்
மயிலாகி மாசாகி அகிலாகும் னநரம்
புயலாகும் சக்தி பவள் ளம் . (அே்பில் ).

ஓம் அே்ளேனய அகிலாண்ை நாயகினய சரணம் !

ஓம் அழிவை் ைவனள ஆத்மசக்தினய சரணம் !
ஓம் விரிசளையானள வீராசக்தினய சரணம் !
ஓம் முக்கண்ணினய மூவுலகநாயகினய சரணம் ! சரணம் !! சரணம் !!!.

ஸ்ரீ களலவாணி, சரசுவதி துதிப் பாைல் .

களலளயப் பபை அருள் வாய் சரஸ்வதினய

கருளணயுைனே வருவாய் . (க).

விளலயில் லா மாணிக்க மணினய கல் யாணினய

பாளவனய இே்ேருள் பாஹி சரஸ்வதினய. (க).

பவண்ைாமளரயில் நிே்று பதாண்ைளரக் காத்திடும்

தண்ளை சிலம் பணிந் த வாணினய
தண்ைேிை்னைே் அருள் னமாஹே ராகப் ப் ரினய
பதாண்ைே் எேக்கருளும் னதாளக மயிலானள. (க).

ஸ்ரீ பாலாம் பிளக பாைல் -1

னதடுகிே்ை பநஞ் சிேிை் குள் ஓடி வந் து நிை் பவள் (2)

நாடி வந் த அே்பருக் கு நே்ளம யாவும் பசய் பவள் (2)
ஓடி வந் து உை்களந் து னஜாதியாகி நிே்ைவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

மூே்று எழுத்து மந் திரத்ளத மூலமாக பகாண்ைவள்

மூே்று நாதரவர்க்கும் தானே தாயுமாகிருப் பவள்
மூவுலளக காத்து நிை் கும் சக்தியாகி நிை் பவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)
களலமகளிே் மந் திரத்ளத துவக்கமாகக் பகாண்ைவள் (அம் மா .....)
காமே் மந் திரம் தளே மத்தியினல ளவத்தவள்
சவுக்கியம் தரும் மந் திரத்ளத இறுதியாகக் பகாண்ைவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

அே்பு பகாண்ை பநஞ் சம் தளே அறியளணயாய் ளவத்தவள்

ஆளச பகாண்டு அளழத்த னபாது ஓடி வந் து நிை் பவள்
இச்ளச பகாண்டு வந் து னசர்ந்து இே்பமுைச் பசய் தவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

ஈசே் முதல் னதவர் னபாை் றும் கே்ேி பதய் வமாேவள்

உயிருமாகி உைலுமாகி உணர்வுமாகியிருப் பவள்
ஊக்கம் தந் து னசார்வு நீ க்கி னவகம் தளே தருபவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

எே்று அவளளப் பாப் னபாம் எே ஏக்கமுைச் பசய் பவள் (அம் மா .....)

ஏக்கம் தளே தீர்ப்பது னபால் எதிரில் வந் து நிை் பவள்
ஐயம் பதாளலத்த மேதினுள் னள ஐக் கியமாகி நிை் பவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

ஒடுங் குகிே்ை மேதினுள் னள ஒளிமயமாய் வருபவள்

ஓடும் மேளத தடுத்தி நிறுத்தி ஆேந் தத்ளத தருபவள்
ஒளைதமாய் பிைவிப் பிணிளய தீர்த்து நம் ளமக் காப் பவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

கஞ் ச மலரில் இருந் து நம் ளம காமமுைச் பசய் பவள்

தஞ் சம் எே்று வந் தவளர தாங் கி நிை் கும் தாயவள்
பகாஞ் சும் சலங் ளக சலசலக்க ஓடி வந் து நிை் பவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

கவளல பகாண்டு கதறும் னபாது கடுகி வந் து காப் பவள்

கருளண கண்கள் பகாண்டு நம் ளம விழி இளமப் னபால் காப் பவள்
பநக்குருகி அளழக்கும் னபாது பசாக் கி வந் து நிை் பவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

விளே அறுத்து பளக முடித்து விதிளய மாை் றி ளவப் பவள் (அம் மா .....)
சதி ஒழித்து பசருக்கறுத்து மதிளய பதளிவு பசய் பவள்
குதித்து ஓடும் மேளத அைக் கி நிதியும் அருளள தருபவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

குஞ் சலங் கள் ஆை ஆை குதித்து குதித்து வருபவள்

குளைகள் தீர்த்து குலத்ளத காத்து குதூகலத்ளத தருபவள்
குணத்ளத பசம் ளம ஆக்கி ளவக்கும் குை் ைமில் லா குரு அவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)
பகாஞ் சி பகாஞ் சி அளழக்ளகயினல குழந் ளதயாக வருபவள்
வஞ் சளேகள் பசய் பவளர வந் து நிே்பைாழிப் பவள்
தளல வணங் கி தாள் பணிய வரமும் அருளும் தருபவள்
ஆதி அந் தம் ஆகி நிே்ை அே்ளே பாளலதாேவள் (2)

ஓம் ஸ்ரீ பாலாதிரிபுர சுந் தரி திருவடி னபாை் றி ! திருவடி சரணம் !!

ஸ்ரீ பாலாம் பிளக பாைல் -2

சிே்ே சிே்ே நளை நைந் து சிங் காரமாய் ஆடி வந் து

சிே்ே சிே்ே நளை நைந் து சிங் காரமாய் ஆடி வந் து
பசல் ல மகளாக நிே்ைாய் அம் பினக,உே் னபர்
பசால் ல பசால் ல இேிக் குதடி அம் பினக (சிே்ே சிே்ே )
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

ஜல் ஜல் சலங் ளக ஒலிக்க சடுதியில் நீ ஓடி வந் து

சங் கைங் கள் தீர்த்து ளவப் பாய் அம் பினக
எமக் கு சந் னதாசம் னசர்த்திடுவாய் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

கரு முதல் காசி வளர,துளண வந் தானய

கை் பகம் கருனவ காமனதனுனவ ,நீ (சிே்ே சிே்ே )
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

கங் ளக நதி களரனயாரம் கண்னண உே் ளக பிடித்து (2)

காலாை நைக்க னவண்டும் அம் பினக,கேவு
பமய் ப் பை னவண்டும் ,அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

மேம் பவம் பி மதிமயங் கி மே்ைாடும் மேித

வாழ் வில் ,மகத்துவம் னசர்த்திடுவாய் அம் பினக
மேளச,ஒருமுகப் படுத்தி ளவப் பாய் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

அே்பு பகாண்டு அளழத்தவளர அருகிருந் து காக்க னவண்டி (2)

அே்ளே எே வந் து நிை் பாய் அம் பினக
அளவிலா,ஆேந் தம் தந் திடுவாய் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

பகாஞ் சி குலவ னவண்டி பகஞ் சி உளே பதாைர்ந்தளழத்தால் (2)

குழந் ளதயாய் வந் து நிை் பாய் அம் பினக
எம் னமாடு குதித்து விளளயாடிடுவாய் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

கல் வியும் களலகளும் கசப் பில் லா வாழ் வதுவும் (2)

கேிந் பதமக்கு அருள் வாய் அம் பினக,உளே கண்ணார
காண ளவப் பாள் அம் பினக அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)
இகபரம் இரண்டிலும் இே்பனம பபை னவண்டி (2)
இேிதாய் உளே னவண்டினோம் அம் பினக
எமக் கு இேிது தந் தருள் வாய் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

வாளலனய உளே புகழ் ந் து வளமிகு பசந் தமிழில் (2)

வரனவை் று பாடி வந் னதாம் அம் பினக,எமக் கு
வரம் பல தர னவண்டும் அம் பினக
அம் பினக ஜகதம் பினக அம் பினக ஸ்ரீ பாலாம் பினக! (2)

ஓம் ஸ்ரீ பாலாதிரிபுர சுந் தரி திருவடி னபாை் றி ! திருவடி சரணம் !!

You might also like